Tamil Nadu Rain Forecast: வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
Tamil Nadu Rain Latest Updates: தமிழகத்தில் நாளை முதல் செப்டம்பர் 19ஆம் தேதி பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Rain Latest Updates: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்று காலையில் இடி, மின்னலுடன் லேசான/மிதமான மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Chennai Rains: சென்னை மற்றும் அதனை சுற்றிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அளித்த லேட்டஸ்ட் தகவல்களை இங்கு காணலாம்.
Tamil Nadu Rain Forecast: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
Tamilnadu Government : வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகரித்து அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என்பதால், பொதுமக்கள் கவனமாக இருக்க உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
Tamil Nadu yellow alert : தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கப்போகும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tamil Nadu Heatwave Warning: தமிழ்நாட்டில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Rain Alert for Chennai: சென்னையின் நகர் பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, நாளை மற்றும் நாளை மறுநாள் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.