தமிழர் வாழ்வில் நலமும் வளமும் பெருக பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

உலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்வில் தை பொங்கல் திருநாளில் நலமும் வளமும் பெருக வேண்டும் என தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Last Updated : Jan 15, 2019, 09:07 AM IST
தமிழர் வாழ்வில் நலமும் வளமும் பெருக பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்! title=

உலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்வில் தை பொங்கல் திருநாளில் நலமும் வளமும் பெருக வேண்டும் என தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உழைக்கும் மக்களால் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு  கொண்டாட்ட நிகழ்ச்சி பொங்கல் எனப்படுகிறது. தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படும் இந்த விழா, தமிழர்களால் கொண்டாடப்படும் தனிப்பெரும் விழா ஆகும்.

தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் தமிழர் திருநாளாக இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இத்திருநாளின் வாழ்த்துக்களை இந்திய தலைவர்கள் பகிர்ந்துள்ளனர்.

அந்த வகையில் தமிழப முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் பொங்கள் திருநாள் வாழ்த்து செய்தி...

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பொங்கள் திருநாள் வாழ்த்து செய்தி...

குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்களின் பொங்கள் திருநாள் வாழ்த்து செய்தி...

Trending News