மார்ச் 16-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற மார்ச் 16-ம் தேதி தாக்கல் செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Mar 8, 2017, 10:21 AM IST
மார்ச் 16-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் title=

சென்னை: தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற மார்ச் 16-ம் தேதி தாக்கல் செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017-18ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்ற பின்னர் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவாகும்.

Trending News