மும்பையில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் விரைவில் மாற்றம் வரும் என தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாட்டின் தற்போதைய நிலைமை, தமிழகத்தில் விரைவில் வரவிருக்கும் மாற்றத்தைக் குறிக்கிறது.
Recent development in Tamil Nadu indicated change to come soon. Can happen while I speak here. Doesn't mean DMK hungry for power: MK Stalin pic.twitter.com/SHVsRLopRX
— ANI (@ANI) September 2, 2017
மீண்டும் தி.மு.க. பொறுப்பேற்கையில், கொள்ளைபுறமாக ஆட்சியில் வந்து அமர்ந்தால் அந்த ஆட்சியை முழுமையாகவும், செம்மையாகவும் நடத்த இயலாது
In present political situation in Tamil Nadu, people don't know if there is a CM. If he is a CM, it's on basis of horse trading: MK Stalin pic.twitter.com/C6e8N7y5kN
— ANI (@ANI) September 2, 2017
தமிழ்நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில், யார் முதல்வர் என்பதில் மக்களிடையே குழப்பம் நிலவி வருகிறது என தெரிவித்துள்ளார்.