TN District wise Corona update:அக்டோபர் 21; மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் நிலவரம்

  கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 1,164 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிகிச்சையில் இருந்த 1,412 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Written by - ZEE Bureau | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 21, 2021, 08:22 PM IST
TN District wise Corona update:அக்டோபர் 21; மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் நிலவரம்

சென்னை:  கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 1,164 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிகிச்சையில் இருந்த 1,412 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மாநிலத்தில் இதுவரை 1,29,820 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 13,790 ஆக உள்ளது.  

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக சென்னையில் (Chennai) 152 பேரும், அதனை அடுத்து கோயம்பத்தூரில் 137 பேரும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகம் பாதித்த முதல் ஐந்து மாவட்டங்களின் நிலவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

முதல் ஐந்து மாவட்டங்கள்: 

சென்னை - 152
கோவை - 137
செங்கல்பட்டு - 98
ஈரோடு - 89
திருப்பூர் - 73

Also Read | கொரோனா ஏற்பட Genetic Risk காரணமா? ஆய்வு சொல்லும் பகீர் தகவல்!

தமிழகத்தில் (Tamil Nadu) இன்று 1,438 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 26,32,092 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:

அரியலூர் 2
செங்கல்பட்டு 98
சென்னை 152
கோயம்புத்தூர் 137
கடலூர் 21
தர்மபுரி 20
திண்டுக்கல் 6
ஈரோடு 89
கள்ளக்குறிச்சி 11
காஞ்சிபுரம் 34
கன்னியாகுமரி 19
கரூர் 15
கிருஷ்ணகிரி 19
மதுரை 24
மயிலாடுதுறை 8
நாகப்பட்டினம் 15
நாமக்கல் 45
நீலகிரி 20
பெரம்பலூர் 4
புதுக்கோட்டை 10
ராமநாதபுரம் 5
ராணிப்பேட்டை 10
சேலம் 59
சிவகங்கை 16
தென்காசி 4
தஞ்சாவூர் 55
தேனி 5
திருப்பத்தூர் 6
திருவள்ளூர் 46
திருவண்ணாமலை 18
திருவாரூர் 22
தூத்துக்குடி 14
திருநெல்வேலி 9
திருப்பூர் 73
திருச்சி 43
வேலூர் 14
விழுப்புரம் 12
விருதுநகர் 4

Read Also | அக்டோபர் 21: இன்றைய கொரோனா நிலவரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News