இன்றைய COVID-19 நிலவரம்: உங்கள் மாவட்டத்தில் எண்ணிக்கை எவ்வளவு: முழு விவரம்

சென்னையில் 1,140 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா (Coronavirus) தொற்றால் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 16, 2020, 06:49 PM IST
  • இன்றைய கொரோனா பாதிப்பு - 4,389
  • இன்று குணமடைந்து வெளியேறியவர்கள் - 5,055
  • இன்று இறப்பு - 57
  • இன்றைய நிலவரப்படி, சிகிச்சை பெற்று வருபவர்கள் - 40,959
இன்றைய COVID-19 நிலவரம்: உங்கள் மாவட்டத்தில் எண்ணிக்கை எவ்வளவு: முழு விவரம் title=

Coronavirus updates in Tamilnadu: தமிழகத்தில் இன்று 4,389 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. தலைநகரம் சென்னையில் 1,140 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா (Coronavirus) தொற்றால் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் (COVID in Tamil Nadu) பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை  6,79,191 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 10,529 ஆக உயர்ந்தது.

அதேநேரத்தில் இன்று 5,245 பேர் குணமடைந்து (Today's Discharged) வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 6,27,703 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். 40,959 பேர் மருத்துவமனை மற்றும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று 91,245 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 87,66,038* பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

ALSO READ |  கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த மருத்துவமனைகள் மீது TN Govt கடும் நடவடிக்கை

இன்றைய நிலவரம்: 16-10-2020

கொரோனா பாதிப்பு - 4,389 
சிகிச்சை பெற்று வருபவர்கள் - 40,959 
பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் - 91,245 
குணமடைந்து வெளியேறியவர்கள் -  5,055 
இறப்பு - 57

Today COVID-19 status in Tamil nadu

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News