covid 19

COVID Vaccine பரிசோதனையின் போது உயிரிழந்தார் volunteer, எனினும் தொடர்கிறது பரிசோதனை!!

COVID Vaccine பரிசோதனையின் போது உயிரிழந்தார் volunteer, எனினும் தொடர்கிறது பரிசோதனை!!

மருத்துவ ரகசியத்தன்மைக்கான காரணங்களை சுட்டிக்காட்டி இந்த சம்பவம் குறித்து எதையும் வெளியிட சுகாதார நிறுவனம் என்விசா மறுத்துவிட்டது.

Oct 22, 2020, 12:27 PM IST
பிப்ரவரி 2021 க்குள் கொரோனா நாட்டில் முடிவடையும்...உண்மை என்ன?

பிப்ரவரி 2021 க்குள் கொரோனா நாட்டில் முடிவடையும்...உண்மை என்ன?

இந்தியாவில் ஒரு கோடி 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தொற்றுக்கள் இருக்காது என்று கொரோனா தொடர்பான அரசாங்கக் குழு கூறியுள்ளது.

Oct 19, 2020, 12:07 PM IST
உள்நாட்டு COVID-19 தடுப்பூசியை உருவாக்குவது குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

உள்நாட்டு COVID-19 தடுப்பூசியை உருவாக்குவது குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) மற்றும் பாரத் பயோடெக் ஆகியவை இந்தியாவில் நாசி கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை விரைவில் தொடங்கப்போவதாக மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

Oct 19, 2020, 11:12 AM IST
வேலையை இழந்துவிட்டீர்களா?... கவலை வேண்டாம்; இனி உங்களுக்கு பாதி சம்பளம் கிடைக்கும்!!

வேலையை இழந்துவிட்டீர்களா?... கவலை வேண்டாம்; இனி உங்களுக்கு பாதி சம்பளம் கிடைக்கும்!!

உங்கள் வேலையை தவறவிட்டாலும், இந்த தேதிக்குள் பாதி சம்பளம் கிடைக்க அரசாங்கம் ஏற்பாடுகளை செய்துள்ளது..!

Oct 18, 2020, 06:42 AM IST
ஆகஸ்டில் மட்டும் கிரெடிட் கார்டு மூலம் ₹.50,311 கோடி செலவு செய்த மக்கள்!!

ஆகஸ்டில் மட்டும் கிரெடிட் கார்டு மூலம் ₹.50,311 கோடி செலவு செய்த மக்கள்!!

கொரோனா காலத்தில் கூட, மக்கள் அதிக செலவு செய்கிறார்கள், ஆகஸ்டில் மக்கள் கிரெடிட் கார்டில் ரூ .50,311 கோடியை செலவிட்டதாக தகவல்..!

Oct 16, 2020, 01:05 PM IST
ரூபாய் 399க்கு பல புதிய திட்டங்கள் அறிமுகம்; உங்களுக்கு எது பொருந்தும்?

ரூபாய் 399க்கு பல புதிய திட்டங்கள் அறிமுகம்; உங்களுக்கு எது பொருந்தும்?

கோவிட் 19 காரணமாக, வீட்டிலிருந்து வேலைகள் மற்றும் குழந்தைகளின் கல்வி ஆகியவை வீட்டிலிருந்து செய்யப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில், இணையத்திற்கான தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

Oct 10, 2020, 11:54 AM IST
கொரோனா பரவுவதை சரிபார்க்க விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கும் அரசு: பிரகாஷ் ஜவடேகர்

கொரோனா பரவுவதை சரிபார்க்க விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கும் அரசு: பிரகாஷ் ஜவடேகர்

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்த நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அரசாங்கம் மக்களை வலியுறுத்தி வருகிறது.

Oct 7, 2020, 06:15 PM IST
உலகின் ஒவ்வொரு 10 பேரில் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் -WHO கவலை

உலகின் ஒவ்வொரு 10 பேரில் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் -WHO கவலை

தொற்றுநோய் பரவுவது இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இருப்பினும், தொற்றுநோயை கட்டுப்படுத்தவும், உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் வழிகள் உள்ளன. மேலும் பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்றார்.

Oct 6, 2020, 06:20 PM IST
உலக மக்கள் தொகையில் பெரும் பகுதி ஆபத்தில் உள்ளது... பகீர் கிளப்பும் WHO!!

உலக மக்கள் தொகையில் பெரும் பகுதி ஆபத்தில் உள்ளது... பகீர் கிளப்பும் WHO!!

WHO சுகாதார அவசர திட்டத்தின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ஜே.ரயன், "அடுத்த பத்து மாதங்கள் மற்றும் இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை" என்றார்.

Oct 6, 2020, 12:16 PM IST
தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை தொடங்கி வைத்தார் EPS!!

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை தொடங்கி வைத்தார் EPS!!

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தைத் தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்து 3 குடும்பங்களுக்கு இன்றியமையாப் பொருட்களை வழங்கினார்..!

Oct 1, 2020, 01:56 PM IST
அடல்ட்டுகளுக்கு வேகமாக பரவும் கொரோனா, 5 முக்கியமான விஷயங்களை அறிந்து கொள்ளுங்கள்

அடல்ட்டுகளுக்கு வேகமாக பரவும் கொரோனா, 5 முக்கியமான விஷயங்களை அறிந்து கொள்ளுங்கள்

இரண்டு மாதங்களில், கொரோனா வைரஸின் (Coronavirus) தொற்று இந்தியாவில் வேகமாக அதிகரித்துள்ளது. 

Sep 30, 2020, 03:47 PM IST
DMDK தலைவர் விஜயகாந்திற்கு COVID-19; சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

DMDK தலைவர் விஜயகாந்திற்கு COVID-19; சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Sep 24, 2020, 07:40 AM IST
6 மாதங்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கபட்ட தாஜ்மஹால்..!

6 மாதங்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கபட்ட தாஜ்மஹால்..!

ஆறு மாதங்களுக்குப் பிறகு, சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்திருக்கும் தாஜ்மஹால்.... கட்டுப்பாடுகள் என்னென்ன?... 

Sep 21, 2020, 12:24 PM IST
1 முதல் +2 வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை... ஆன்லைன் வகுப்பு இல்லை!

1 முதல் +2 வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை... ஆன்லைன் வகுப்பு இல்லை!

1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இன்று முதல் செப்டம்பர் 25 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது!!

Sep 21, 2020, 11:26 AM IST
பெற்றோர்கள் கவனத்திற்கு! விதிமுறைகள் என்ன என்று தெரிந்துக்கொள்ளுங்கள்

பெற்றோர்கள் கவனத்திற்கு! விதிமுறைகள் என்ன என்று தெரிந்துக்கொள்ளுங்கள்

உங்களது குழந்தைகளை இன்று பள்ளிக்கு அனுப்புவதற்கு முன் இந்த குறிப்புக்களை தெரிந்து கொள்ளுங்கள்..!

Sep 21, 2020, 08:04 AM IST
Amazon அள்ளித் தருகிறது ஒரு லட்சம் வேலை வாய்ப்பு..!!!

Amazon அள்ளித் தருகிறது ஒரு லட்சம் வேலை வாய்ப்பு..!!!

கொரோனா காரணமாக ஆன்லைன் விற்பனை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ள நிலையில், இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் 1,00,000 புதிய வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது.

Sep 14, 2020, 11:49 PM IST
Good news: விரைவில் இந்தியாவில் சோதனை தொடங்கும் கோவிஷீல்ட் தடுப்பூசி..!

Good news: விரைவில் இந்தியாவில் சோதனை தொடங்கும் கோவிஷீல்ட் தடுப்பூசி..!

நோயாளியின் உடல்நிலை சரியில்லாததால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) ஆகியவற்றின் தடுப்பூசியின் சோதனை சமீபத்தில் நிறுத்தப்பட்டது.

Sep 13, 2020, 03:07 PM IST
COVID-19 சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையை குறைத்து காட்டுகிறதா தமிழக அரசு?

COVID-19 சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையை குறைத்து காட்டுகிறதா தமிழக அரசு?

"சிகிச்சை பெற்று வருபவர்களின்" பட்டியலில் ஒரு பகுதியாக இருக்க வேண்டிய குறைந்தது 9.500 பேர் COVID-19 பதிவேட்டில் குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.

Sep 11, 2020, 01:34 PM IST
பணம் மூலம் பரவுகிறதா கொரோனா?... தெளிவுபடுத்துமாறு CAIT கோரிக்கை!!

பணம் மூலம் பரவுகிறதா கொரோனா?... தெளிவுபடுத்துமாறு CAIT கோரிக்கை!!

கொரோனா வைரஸ் பணம் மூலம் பரவுகிறதா என்பதை அரசாங்கத்திடம் தெளிவுபடுத்துமாறு CAIT வேண்டுகோள்..!

Sep 9, 2020, 06:46 AM IST
செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை திறக்க வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு..!!!

செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை திறக்க வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு..!!!

சில மாநிலங்கள் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளன 

Sep 8, 2020, 08:07 PM IST