District Wise Update: இன்று மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரங்கள்!

தமிழ்நாட்டை பொறுத்த வரை படிப்படியாக புதிய கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவது மக்களிடையே அச்சத்தை போக்கி உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 23, 2021, 08:15 PM IST
  • இன்று தமிழகத்தில் கொரோனா தொற்றால் புதிதாக 1,830 பேர் பாதிக்கப்பட்டனர்.
  • தமிழகத்தில் அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 177 பேருக்கு பாதிப்பு.
  • மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,44,870 ஆக உயர்ந்துள்ளது.
District Wise Update: இன்று மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரங்கள்! title=

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் (TN Covid Update) தமிழகத்தில் கொரோனா தொற்றால் புதிதாக 1,830 பேர் பாதிக்கப்பட்டனர். அதேபோல 24 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிர் இழந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் (COVID in Tamil Nadu) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,44,870 ஆக உயர்ந்துள்ளது. மறுபுறம் கோவிட் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் (Corona Death in Tamil Nadu) எண்ணிக்கை 33,862 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 177 பேருக்கும், அதனை அடுத்து ஈரோடு மாவட்டத்தில் 135 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்த வரை படிப்படியாக புதிய கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவது மக்களிடையே அச்சத்தை போக்கி உள்ளது.

கொரோனா தொற்று அதிகம் பாதித்த முதல் ஐந்து மாவட்டங்கள்:
கோயம்புத்தூர் - 204
ஈரோடு - 135
சென்னை - 130
சேலம் - 110
தஞ்சாவூர்  - 98

ALSO READ | COVID-19 Update: இன்று 1,830 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 24 பேர் உயிரிழப்பு

இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:
அரியலூல் -21
செங்கல்பட்டு -96
சென்னை -130
கோயம்பத்தூர் -177
கடலூர் -71
தர்மபுரி -39
திண்டுக்கல் -19
ஈரோடு -135
கள்ளக்குறிச்சி -41
காஞ்சிபுரம் -40
கன்னியாகுமரி -40
கரூர் -12
கிருஷ்ணகிரி -20
மதுரை -27
நாகப்பட்டினம் -29
நாமக்கல் -49
நீலகிரி -58
பெரம்பலூர்  -8
புதுக்கோட்டை -30
ராமநாதபுரம் -10
ராணிப்பேட்டை -24
சேலம் -110
சிவகங்கை -21
தென்காசி -11
தஞ்சாவூர் -98
தேனி -10
திருப்பத்தூர் -27
திருவள்ளூர் -59
திருவண்ணாமலை -58
திருவாரூர் -25
தூத்துக்குடி -26
திருநெல்வேலி -36
திருப்பூர் -92
திருச்சி -66
வேலூர் -35
விழுப்புரம் -37
விருதுநகர் -17

ALSO READ | Corona ஏற்பட்ட பிறகு ஆன்டிபாடிகள் எத்தனை நாள் உங்கள் உடலை பாதுகாக்கும்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News