ஒவ்வொரு நாளும் அச்சம்!! இன்று புதிய உச்சம்!! தமிழகத்தில் 6472 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,92,964 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,232 ஆக உயர்ந்துள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 23, 2020, 06:38 PM IST
ஒவ்வொரு நாளும் அச்சம்!! இன்று புதிய உச்சம்!! தமிழகத்தில் 6472 பேருக்கு கொரோனா உறுதி title=

சென்னை:  தமிழகத்தில் இன்று மேலும் 6, 472 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,92,964 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,232 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழ் மாநிலத்தில் இன்றை விவரம்: 
இன்று எண்ணிக்கை- 6472
சென்னை - 1336
மரணம் - 88
வெளியேற்றம் - 5210
சோதனை எண் - 62,112

இன்று வரை மொத்தம் எண்ணிக்கை:
செயலில் உள்ள வழக்குகள் - 52,939
நேர்மறை வழக்கு - 1,92,964
சென்னை வழக்கு - 90,900
இறப்பு எண்ணிக்கை - 3,232
வெளியேற்றம் - 1,36,793
சோதனை எண் - 21,57,869

இன்று மாவட்ட வாரியாக கோவிட்-19 தொற்றால் பாதித்தவர்களின் விவரம்:

சென்னை - 1336
விருதுநகர் - 480
திருவள்ளூர் - 416
தூத்துக்குடி - 415
செங்கல்பட்டு - 375
காஞ்சிபுரம் - 330
மதுரை - 274
நெல்லை-246
கோவை -238
ராணிப்பேட்டை - 214
திருவண்ணாமலை - 193
திருச்சி - 190
தேனி -188
குமரி -137
கள்ளகக்குறிச்சி-134
தஞ்சை-122
வேலூர் - 117
விழுப்புரம் -112
புதுக்கோட்டை-111
திண்டுக்கல்-107
ராமநாதபுரம்-100
சேலம்-47
கடலூர்-79
திருப்பத்தூர்-74
தென்காசி-68
சிவகங்கை-64
நீலகிரி -59
அரியலூர்-48
நாமக்கல் -40
திருப்பூர்-33
கிருஷ்ணகிரி-31
கரூர்-27
ஈரோடு -20
தர்மபுரி - 19
பெரம்பலூர் - 7
நாகை-4
திருவாரூர்-1

 

No description available.

No description available.

 

No description available.

No description available.

Trending News