ஏபிபி இந்தியா லிமிட்டெட் வருவாய் இரட்டை இலக்கை எட்டியது

ஏபிபி இந்த ஆண்டு டிஜிட்டல் வணிகத்தில் கணிசமான வளர்ச்சியை எட்டியுள்ளது, ABB Ability ™ வளர்ச்சி இரட்டை இலக்க அளவிற்கு இந்த முறை அதிகரித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 1, 2019, 08:38 PM IST
ஏபிபி இந்தியா லிமிட்டெட் வருவாய் இரட்டை இலக்கை எட்டியது title=

ஏபிபி இந்த ஆண்டு டிஜிட்டல் வணிகத்தில் கணிசமான வளர்ச்சியை எட்டியுள்ளது, ABB Ability ™ வளர்ச்சி இரட்டை இலக்க அளவிற்கு இந்த முறை அதிகரித்துள்ளது.

நான்காம் காலாண்டு சிறப்பம்சங்கள்: 

> வலுவான காலாண்டு வருவாய் 15% (YoY) விரைவான வளர்ச்சி அடைந்துள்ளது. 

> பொருட்கள் மற்றும் சேவைகளில் ஆர்டர்கள் 17 சதவிகிதம் வளர்ந்தன

> செயல்முறை தொழில்களில் ABB ™ யின் திறன் புதிய மைல்கல் எட்டியுள்ளது.

> ஆப்பரேட்டிங் செய்வதில் YoYவில் EBITA  37% அதிகரித்துள்ளது

> ஏபிபி குழுமம் டிஜிட்டல் தொழிற்துறையில் மின் சாதனம் வினியோகிப்பதில் கவனம் செலுத்துகிறது.

முழு ஆண்டு சிறப்பம்சங்கள்:

> உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் நகரமயமாக்கல் காரணமாக மொத்த ஆர்டர்கள் 16% (YoY) வரை உயர்ந்துள்ளன.

>  ஏபிபி டிஜிட்டல் 2018 ஆம் ஆண்டில் இந்திய சிமெண்ட், எஃகு மற்றும் டயர் துறைகளில் நன்றாக வளர்ந்துள்ளது

>  ஏஏபி (ABB ™) யின்  டிஜிட்டல் தொழிற்துறையில் மூலதனத்துடன் 10% (YoY) வருவாய் அதிகரிப்பு ஆகும்

> ஆப்பரேட்டிங் செய்வதில் YoYவில் EBITA  12% அதிகரித்துள்ளது

> வரிக்குப் பின்னரான இலாபத்தில் வளர்ச்சி தொடர்ந்து 13% ஆக உள்ளது.

> ஏபிபி குழுமம் 240% முழு ஆண்டு டிவிடென்ட்டை பரிந்துரைக்கிறது.

 

எதிர்கால சந்தையா டிஜிட்டல் தொழிற்துறைகளில் கவனம் செலுத்துதல்:

டிசம்பர் 17, 2018 அன்று ஏபிபி டிஜிட்டல் தொழில்களில் கவனம் செலுத்துவது என்பது, எளிமைப்படுத்துதல், மேம்பட்ட வாடிக்கையாளர் மதிப்பு மற்றும் பங்குதாரர் வருவாய் ஆகியவற்றிற்கான அடிப்படை நடவடிக்கைகளை மேற்கொள்வது. 

Trending News