தேர்தல் ஆணையம் சமாஜ்வாடி கட்சி தலைவரும் உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு "சைக்கிள்" சின்னத்தை ஒதுக்கியது.
உத்தர பிரதேசத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் சமாஜ்வாடி கட்சி குடும்ப பிரச்சனை காரணமாக இரண்டாக பிளந்துள்ளது. இதனையடுத்து கட்சியின் சின்னத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டி பெரிய அளவில் நடைபெற்று வந்தது. சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது மகன் அகிலேஷ் யாதவ் இடையே கட்சியின் தேர்தல் சின்னமாக 'சைக்கிள்' தக்கவைத்து கொள்ள தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர்.
உத்தர பிரதேச மாநில தேர்தலில் தனது மகன் அகிலேஷ் யாதவை எதிர்த்து அவரது தந்தை முலாயம் சிங் யாதவ் போட்டியிடப் போவதாக அவர் கட்சித் தொண்டர்களிடம் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் சமாஜ்வாடி கட்சி குடும்ப பிரச்சனை காரணமாக இரண்டாக பிளந்துள்ளது. இதனையடுத்து கட்சியின் சின்னத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டி பெரிய அளவில் நடைபெற்று வருகிறது.
கட்சியில் பிளவு என்ற பேச்சுக்கே இடமில்லை என கட்சியின் தேசியத் தலைவரான முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
கட்சி தலைமையகத்தில் முலாயம் சிங் யாதவ் கூறியதாவது:-
கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம். கட்சியில் ஒற்றுமை வேண்டும் என்று நான் விரும்புகிறேன். புதிதாக எந்தக் கட்சியையும் தொடங்கவும் மாட்டேன், சின்னத்தையும் மாற்ற மாட்டேன்.
புதுடெல்லி: சமாஜ்வாடி கட்சி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் அகிலேஷ் யாதவ் தான் முதல்-மந்திரியாக பதவி ஏற்பார் என முலாயம்சிங் யாதவ் தெரிவித்தார்.
உ.பி., மாநிலத்தில் ஆளுங்கட்சியான சமாஜ்வாடி கட்சியில் தேசிய தலைவர் முலாயம்சிங் யாதவுக்கும், அவரது மகன் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவுக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு கட்சியில் பிளவை ஏற்பட்டது.
அடுத்த மாதம் முதல் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் யாருக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்குவது என்பது தொடர்பாக தேர்தல் கமிஷன் இருவரிடமும் பெரும்பான்மை ஆதரவை கேட்டது.
லக்னோ: சமாஜ்வாடியில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வி அடைந்தது. இதனால் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
உ.பி., ஆளும் கட்சியாக உள்ள சமாஜ்வாடியில் தந்தை முலாயம் சிங், அவருடைய மகனும் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ் இடையே ஏற்பட்ட மோதல் அக்கட்சியில் பெரும் விரிசலை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த வாரம் கட்சியின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அகிலேஷ் யாதவ் தனக்குத்தான் கட்சியில் செயற்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு உள்ளது. நாங்கள்தான் உண்மையான சமாஜ்வாடி என்று கூறி இருந்தார்.
முலாயம் சிங்கிற்கு மேலும் சிக்கல் ஏற்படுத்தும் வகையில், கட்சியின் வங்கிக்கணக்கை அகிலேஷ் யாதவ் முடக்கி வைத்துள்ளார்.இதன் மூலம் முலாயம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமாஜ்வாதியின் சின்னமான சைக்கிள் சின்னம் யாருக்கு ஒதுக்க வேண்டும் என்பதற்காக நிரூபிக்க வேண்டும் என முலாயம்சிங் மற்றும் அகிலேசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள நிலையில், உ.பி.,யில் சட்டசபை தேர்தல் குறித்த சர்வே முடிவுகளை இந்தியா டுடே ஆக்சிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் பா.ஜ.,வுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமாஜ்வாடி கட்சியின் சைக்கிள் சின்னத்தை தங்களுக்கு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்க அகிலேஷ் யாதவ் ஆதரவு தலைவருமான, ராஜ்யசபா எம்.பி.யுமான ராம் கோபால் யாதவ் இன்று தேர்தல் ஆணையம் செல்கிறார்.
உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாடி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அவருக்கும், அவரது தந்தை மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான முலாயம்சிங் யாதவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் புகாரியன் அருகே பாட்னா - இந்தூர் விரைவு ரயில் அதிகாலை தடம் புரண்டது. இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 90-ஆக உள்ளது. 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. சம்பவ விபத்து நேரிட்ட பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 150 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஏராளமான ஆம்புலன்ஸ்கள், தனியார் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.