முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலமானதை அடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி காலியானதையடுத்து. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்த புகாரின் பேரில் தேர்தல் கமிஷன் தேர்தலை நிறுத்தியது.
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக வேட்பாளராக மதுசூதனன் அறிவிக்கப்பட்டுள்ளார். சென்னையில் நடந்த அதிமுக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 நாட்களாக சசிகலா மற்றும் தினகரனின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும், அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
சமீப காலமாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொது மேடைகளில் பேச்சுகளில் தடுமாற்றம் காணப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவின் பிரதமர் பெயரை அவர் மாற்றி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் 46-வது ஆண்டு விழா திண்டுக்கல்லில் நடைபெற்றது. அப்போது அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் சீனிவாசன், டெங்கு காய்ச்சல் தொடர்பாக துணை முதல்வர் டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசிய பிறகே எய்ம்ஸ் போன்ற மருத்துவர்கள் தமிழகத்து வரவழைகப்பட்டார்கள் என பேசினார்.
பிரதமர் மோடிக்கு பதில் மன்மோகன்சிங் என பொதுக்கூட்டத்தில் உளறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நடைபெறும் அதிமுக ஆட்சியால், தமிழ்நாட்டில் நிர்வாகம் மட்டுமல்ல சட்டம்-ஒழுங்கும் எந்தளவுக்கு மோசமான நிலையில் இருக்கிறது என்பதற்கு, நேற்று நடந்த இரண்டு நிகழ்வுகள் எடுத்துக்காட்டாக உள்ளது என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
அதைக்குறித்து அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக கட்சியின் சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது அனைவரும் அறிந்ததே. மேலும் இது தொடர்பான வழக்கினை வரும் அக்., 31-ம் தேதிக்குள் முடிவுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை முன்னதாக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
சசிகலா சிறைக்கு சென்ற பிறகு தினகரன் தலைமையிலும் ஓபிஎஸ் தலைமையிலும் அணிகள் செயல்பட்டன. அப்போது இரட்டை இலை சின்னத்தைப் பெற தினகரன் தரப்பும் இரு அணிகளின் தரப்பிலும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இன்று விசாரணைக்கு வந்த இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை அக்டோபர் 23-ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக கட்சியின் சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது அனைவரும் அறிந்ததே. மேலும் இது தொடர்பான வழக்கினை வரும் அக்., 31-ம் தேதிக்குள் முடிவுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை முன்னதாக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து, இரட்டை இலை சின்னம் தொடர்பான ஆவணங்களை அதிமுக-வின் இரு அணியினரும் கடந்த மாதம் 29-ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அடங்கிய அணியினரும், டிடிவி அணியினரும் தங்கள் தரப்பு ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்ட 74 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார்.
ஜெயலலிதா மருத்துவமைனையில் இருந்த நாட்களில் இட்லி சாப்பிட்டதாகவும், ஆப்பிள் சாப்பிட்டதாகவும், டாக்டர் கள், நர்சுகளிடம் பேசியதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாயின. அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் அதிமுக மூத்த தலைவர்கள் கூறினார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.