Citizenship Amendment Act: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அரசியல் தலைவர்கள் கூறியது என்ன? தெரிந்துக்கொள்ளுவோம்.
வரி செலுத்த வேண்டாமென்றால் காஸ்மீர் ஃபைல்ஸ் படத்தை யூடியூப்பில் வெளியிடலாமே என பாஜகவினரால் எழுப்பப்பட்ட வரி விலக்கு கோரிக்கைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளித்துள்ளார்.
டெல்லியில் தொழிற்சாலை தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு தொகை அறிவித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்!
பொதுப்பணித் துறையால் நிர்வகிக்கப்படும் நகரத்தின் அனைத்து சாலைகளையும் ஐரோப்பா சாலைகளை போல தில்லி அரசு மறுவடிவமைக்கும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அதிகரித்து வரும் மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு, டெல்லியின் ஆம் ஆத்மி கட்சி அரசாங்கம் வாகன கட்டுப்பாடு திட்டத்தை மீண்டும் செயல்படுத்தப் போகிறது.
டெல்லியில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் தங்களுக்கு தனியாக மின்சார மீட்டர் (Prepaid Meter) வைத்துக்கொள்ளும் திட்டத்தை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.
பொது பணத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் மக்களுக்கு இலவச பரிசுகளை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தில்லி அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
டெல்லி முழுவதும் சிசிடிவி கேமரா மற்றும் மெட்ரோ ரயில்கள் மற்றும் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பை அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.