Major Changes From October 1, 2024: அக்டோபர் முதல் தேதியிலிருந்து சில பெரிய மாற்றங்கள் நிகழப் போகின்றன. இதில் எல்பிஜி விலை, ஆதார், அகவிலைப்படி ஆகியவை அடங்கும்.
Bajaj Freedom 125 CNG Bike: நாட்டின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ உலகின் முதல் CNG பைக்கான பஜாஜ் ஃப்ரீடம் பைக்கை இந்த மாத தொடக்கத்தில் அறிமுகம் செய்தது.
Bajaj CNG Bike: உலகின் முதல் CNG வகை பைக்கை பஜாஜ் நிறுவனம் நாளை (ஜூலை 5) அறிமுகப்படுத்த உள்ள நிலையில், அதில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் என்ன, அதன் மைலேஜ் மற்றும் விலை குறித்த எதிர்பார்ப்புகளை இங்கு காணலாம்.
CNG Price Cut: நாட்டின் தலைநகர் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிஎன்ஜி விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தேசிய தலைநகர் பிராந்தியத்தில் சிஎன்ஜி சப்ளை செய்யும் இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் (Indraprastha Gas Limited (IGL)) ரூ.2.50 விலை குறைத்துள்ளது
Changes From August 1: ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட சிலவற்றின் விலைகளில் மாற்றம் இருக்கும். அந்த வகையில், சில முக்கிய விதிகள் ஆக. 1ஆம் தேதியில் மாற்றம் அடைய உள்ளது.
Changing Rules From 2023 July 1: இன்று அதாவது, 2023 ஜூலை 1 முதல் பல விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், நடைமுறை வாழ்க்கையில் பல மாற்றங்கள் உங்களை பாதிக்கும்.
Rules Change From June 1, 2023: ஜூன் மாதத்தில் பல மாற்றங்கள் ஏற்பட உள்ளன. இந்த மாற்றங்கள் சாமானியர்களின் வாழ்வில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
நாடு முழுவதும் 1.50 கோடி இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரும்பாலான மக்களுக்கு எரிவாயு இணைப்பு விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Pakistan Economic Crisis: பாகிஸ்தானில் எரிவாயு இருப்புக்கள் குறைந்துவிட்டதால் 24 மணிநேரமும் அதை வழங்க முடியாது என்ற செய்தி மக்களுக்கு இடியாக இறங்கியுள்ளது. பணக்காரர்களுக்கான எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது
Centre Revises Gas Pricing Formula: எரிவாயு விலைச்சூத்திரத்தை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு, இவற்றின் விலைகள் ஒரு வருடத்தில் 80 சதவீதம் உயர்ந்ததால், மனம் மாறியது மத்திய அரசு.
Auto Price in Tamil Nadu: எரிபொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Gas Pipeline Blast CCTV Footage: கோவையில் எரிவாயு குழாய் ஆய்வு பணி நடைபெற்று வந்தபோது எந்த பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பொக்லைன் எந்திரம் மூலம் குழிகள் தோண்டப்பட்டதில் வாயு கசிந்து பீதி ஏற்பட்டது
Hyundai Grand i10 Nios Asta CNG: தென் கொரிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் புதிய கிராண்ட் ஐ10 நியோஸ் அஸ்டா சிஎன்ஜி வகையை ரூ.8.45 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.