நடிகை இலியானா ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆன்ட்ரூ நீபோனை காதலித்து வந்தார். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.
ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியிலுள்ள நியூ கலிடோனியா அருகே ஒரு தீவு உள்ளது. அந்த தீவில் சக்தி வாய்ந்த்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 7.3 ஆக பதிவாகி உள்ளது.
இன்று ஐதராபாத்தில் நடைபெற உள்ள இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டி20 போட்டி, மைதானம் மோசமாக இருந்ததால் டாஸ் போடுவது தாமதமானது. சில கால தாமத்திற்கு பிறகு போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்ட்டது. ஆனால் மூன்றாவது டி20 போட்டி கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதாவது, 3 போட்டிகளில் கொண்ட டி20 போட்டியில், இரு அணியினரும் தலா 1 போட்டி வெற்றிப் பெற்று சம எண்ணிக்கையில் உள்ளனர். இதனால் கோப்பையை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் என தெரவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஐதராபாத்தில் நடைபெற உள்ள இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டி20 போட்டி மோசமான வானிலை காரணமாக டாஸ் போடுவது தாமதமானது
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முன்னதாக 4-1 என்ற கணக்கில், 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றியது. பின்னர் தெடங்கிய டி20 தெடரின் 3 போட்டிகளில் இரு அணியினரும் தலா 1 போட்டி வெற்றிப் பெற்று சம எண்ணிக்கையில் உள்ளனர்.
இந்நிலையில் இன்று நடைபெரும் போட்டியானது, தொடரை வெல்ல போவது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியாகும்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டி20, இன்று ஐதராபாத்தில் நடைபெற உள்ளது!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. இன்று இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தினை ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தூர்தர்சனில் நேரலையாக பார்கலாம்.
மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நாளை ஐதராபாத்தில் நடைபெற உள்ளது!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளது.
இந்நிலையில் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நாளை ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தூர்தர்சனில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி கடந்த அக்.,10 ஆம் நாள் கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணியை ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில் போட்டியை முடித்து விட்டு ஹோட்டலுக்கு சென்ற ஆஸ்திரேலியா அணி வீரர்களின் பேருந்து மீது சிலர் கல் எரிந்து தாக்கினர். இதனால் அவர்கள் சென்ற பேருந்து கண்ணாடி உடைந்தது.
இதை ஆஸ்திரேலியா வீரர் ஆரோன் பின்ச் தனது டிவிட்டரில் படத்துடன் போஸ்ட் செய்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணியை, ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில் போட்டியை முடித்து விட்டு ஹோட்டலுக்கு சென்ற ஆஸ்திரேலியா அணி வீரர்களின் பேருந்து மீது சிலர் கல் எரிந்துள்ளனர். இதனால் அவர்கள் சென்ற பேருந்து கண்ணாடி உடைந்தது.
இதை ஆஸ்திரேலியா வீரர் ஆரோன் பின்ச் தனது டிவிட்டரில் படத்துடன் போஸ்ட் செய்துள்ளார்.
ராஞ்சி கிரிக்கெட்டில் நாங்கள் தோல்வியை சந்தித்தாலும், எங்கள் அணி வீரர்களை, ரசிகர்கள் பாராட்டினர், வரவேற்றனர் என தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் தேர்வு செய்தனர். அந்த அணியில் டேன் கிறிஸ்டியன் நீக்கப்பட்டு ஸ்டாய்னிஸ் சேர்க்கப்பட்டார்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் ஜாதவ் 27 ரன்களும், பாண்டியா 25 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 118 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
டாஸ் வென்றத ஆஸ்திரேலியா பீல்டிங்கினை தேர்வு செய்தனர். தனது பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலே முதலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடர்ந்து முதல் மூன்று ஓவருக்கு மூன்று விக்கெடை இழந்தது. ரோஹித் ஷர்மா 8(4), விராத் கோலி 0(2), மனிஷ் பாண்டே 6(7) ரன்களில் அவுட் ஆனார்கள். பின்னர் ஷிகர் தவான் 2(6) ரன்கள் எடுத்திருந்த போது கேட்ச் அவுட் ஆனார். ஐந்து ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்தது. கெதர் ஜாதவ் மற்றும் டோனி ஜோடி சேர்ந்து விளையாடினர். இந்திய அணியின் ஸ்கோர் 60 ரன்கள் இருந்த போது எம் எஸ் டோனி 13(16) அவுட் ஆனர்.
இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 போட்டி நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடிவருகிறது. ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து, தற்போது டி20 போட்டி நடைபெற்றுவருகிறது. அதன் முதல் போட்டி அக்டோபர் 7-ம் தேதி ராஞ்சியில் நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 1-0 எனும் கணக்கில் முன்னிலையும் பெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.