இந்தியா

INDvsAUS: 2_வது ஒருநாள் போட்டி; வெல்லப்போவது யார்? ஒரு அலசல்

INDvsAUS: 2_வது ஒருநாள் போட்டி; வெல்லப்போவது யார்? ஒரு அலசல்

நாளை ஆஸ்திரேலியா - இந்தியா இடையே இரண்டாது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.

Jan 14, 2019, 02:42 PM IST
Watch: ஆஸ்.,-ல் சிறுமியிடம் 'floss dance' கற்றுக்கொண்ட ரோஹித் சர்மா....

Watch: ஆஸ்.,-ல் சிறுமியிடம் 'floss dance' கற்றுக்கொண்ட ரோஹித் சர்மா....

ஆஸ்திரேலியாவில் 'போஸ் டான்ஸ்' எப்படி இருக்கும் என்பதை ஒரு குழந்தையிடம் ரோஹித் சர்மா கற்றுக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது...

Jan 13, 2019, 04:23 PM IST
வீடியோ: 13 மாதங்கள் பிறகு அரைசதம் அடித்த தோனி எப்படி அவுட் ஆனார்?

வீடியோ: 13 மாதங்கள் பிறகு அரைசதம் அடித்த தோனி எப்படி அவுட் ஆனார்?

13 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தோனி அரைசதம் அடித்துள்ளார்

Jan 12, 2019, 05:24 PM IST
இந்தியாவிற்கு 289 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸி!

இந்தியாவிற்கு 289 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸி!

இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற 289 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Jan 12, 2019, 07:38 AM IST
சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் வெற்றி சதவீதம் மிகக்குறைவு

சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் வெற்றி சதவீதம் மிகக்குறைவு

சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடிய 16 ஒருநாள் போட்டிகளில் இந்திய 2 போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

Jan 11, 2019, 07:47 PM IST
INDvsAUS: சிட்னியில் நாளை முதல் ஒருநாள் போட்டி; வெல்லப்போவது யார்?

INDvsAUS: சிட்னியில் நாளை முதல் ஒருநாள் போட்டி; வெல்லப்போவது யார்?

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. 

Jan 11, 2019, 04:58 PM IST
மக்களவையில் நிறைவேறிய 10% இடஒதுக்கீடு; மாநிலங்களவையில் தாக்கல்.....

மக்களவையில் நிறைவேறிய 10% இடஒதுக்கீடு; மாநிலங்களவையில் தாக்கல்.....

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டது.....

Jan 9, 2019, 07:07 AM IST
10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்: ஆதரவா? எதிர்ப்பா?

10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்: ஆதரவா? எதிர்ப்பா?

பொதுபிரிவு சமூகத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும் வகை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

Jan 8, 2019, 01:29 PM IST
10 சதவீத இடஒதுக்கீடு: மோடியின் முடிவுக்கு ஆதரவு அளிபோம் -மாயாவதி அறிவிப்பு

10 சதவீத இடஒதுக்கீடு: மோடியின் முடிவுக்கு ஆதரவு அளிபோம் -மாயாவதி அறிவிப்பு

பா.ஜ.க. தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பே, 10 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்திருந்தால், அது நன்றாக இருந்திருக்கும் என மாயாவதி கூறியுள்ளார்.

Jan 8, 2019, 01:15 PM IST
INDvsAUS: புஜாரா அற்புதமான பேட்டிங்; சிட்னியில் சதம்; தொடரின் மூன்றாவது சதம்

INDvsAUS: புஜாரா அற்புதமான பேட்டிங்; சிட்னியில் சதம்; தொடரின் மூன்றாவது சதம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது அற்புதமான பேட்டிங் மூலம் மீண்டும் மூன்றாவது சதம் அடித்த சேதுஷ்வர் புஜாரா.

Jan 3, 2019, 12:36 PM IST
INDvsAUS, 4வது டெஸ்ட்: 70 ஆண்டுகால வரலாற்றை மாற்றுமா? விராட் தலைமையிலான இந்திய அணி

INDvsAUS, 4வது டெஸ்ட்: 70 ஆண்டுகால வரலாற்றை மாற்றுமா? விராட் தலைமையிலான இந்திய அணி

கடந்த காலத்தில் செய்ய முடியாததை, தற்போது செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. 70 ஆண்டுகால வரலாற்றை மாற்றுமா? இந்திய அணி

Jan 2, 2019, 08:05 PM IST
4வது டெஸ்ட்: இந்திய வீரர்கள் பட்டியல் அறிவிப்பு; அஸ்வின் விளையாடுவாரா?

4வது டெஸ்ட்: இந்திய வீரர்கள் பட்டியல் அறிவிப்பு; அஸ்வின் விளையாடுவாரா?

நாளை சிட்னியில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 4வது போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Jan 2, 2019, 02:03 PM IST
INDvsAUS, 3rd Test Day 4: வெற்றியின் விளிம்பில் இந்தியா அணி...

INDvsAUS, 3rd Test Day 4: வெற்றியின் விளிம்பில் இந்தியா அணி...

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் நான்காம் நாள் அட்ட இறுதியில் 258 ரன்களுக்கு 8 விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலிய அணி...

Dec 29, 2018, 10:53 AM IST
ஆஸி., அணியை தும்சம் செய்த பூம்ரா-வின் 6 விக்கெட் சாதனை!

ஆஸி., அணியை தும்சம் செய்த பூம்ரா-வின் 6 விக்கெட் சாதனை!

151 ரன்களுக்கு ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டை இழந்த நிலையில், இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸ் விளையாட்டை துவங்கியது

Dec 28, 2018, 08:05 AM IST
Boxing Day Test: டெஸ்ட் போட்டியில் தனது 17வது சதத்தை அடித்த புஜாரா

Boxing Day Test: டெஸ்ட் போட்டியில் தனது 17வது சதத்தை அடித்த புஜாரா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட்டில் சதம் அடித்தார் இந்திய வீரர் சேதுஷ்வர் புஜாரா.

Dec 27, 2018, 07:56 AM IST
INDvsAUS: பாக்சிங் டே டெஸ்ட், 2ம் நாள்: 443 ரன்னுக்கு டிக்ளர் செய்த இந்திய அணி

INDvsAUS: பாக்சிங் டே டெஸ்ட், 2ம் நாள்: 443 ரன்னுக்கு டிக்ளர் செய்த இந்திய அணி

பாக்சிங் டே டெஸ்ட்டில் இந்திய அணி இரண்டாவது நாளாக தொடர்ந்து விளையாடி வருகிறது.

Dec 27, 2018, 07:28 AM IST
அறிமுகம் போட்டியிலேயே அசத்திய இளம் வீரர் மயங்க் அகர்வால்

அறிமுகம் போட்டியிலேயே அசத்திய இளம் வீரர் மயங்க் அகர்வால்

தனது முதல் டெஸ்ட் போட்டியில் அரை சதம் அடித்த மயங்க் அகர்வால்.

Dec 26, 2018, 01:30 PM IST
INDvsAUS பாக்சிங் டே டெஸ்ட், முதல் நாள் ஆட்டம் நிறைவு: இந்திய அணி 215/2

INDvsAUS பாக்சிங் டே டெஸ்ட், முதல் நாள் ஆட்டம் நிறைவு: இந்திய அணி 215/2

மூன்றாவது டெஸ்ட்டின் முதல் நாளில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்துள்ளது. 

Dec 26, 2018, 01:08 PM IST
நாடுமுழுவதும் வங்கி ஊழியர்கள் 'வேலை நிறுத்தம்': பண பரிவர்த்தனை முடக்கம்

நாடுமுழுவதும் வங்கி ஊழியர்கள் 'வேலை நிறுத்தம்': பண பரிவர்த்தனை முடக்கம்

மூன்று பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்..... 

Dec 26, 2018, 07:09 AM IST