இந்தியா

ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியல்: கலக்கும் இந்திய வீரர்கள்... யாருக்கு எந்த இடம்?

ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியல்: கலக்கும் இந்திய வீரர்கள்... யாருக்கு எந்த இடம்?

ஒருநாள் தரவரிசை பட்டியலை வெளியிட்ட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.

Nov 3, 2018, 12:57 PM IST
INDvsWI: இந்திய அணி 3-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது

INDvsWI: இந்திய அணி 3-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது

கடைசி மற்றும ஐந்தாவது போட்டியில் மேற்கிந்திய அணி 104 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்தியா வெற்றி பெற 105 ரன்கள் தேவை.

Nov 1, 2018, 01:09 PM IST
இலங்கையால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு :ராமதாஸ்

இலங்கையால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு :ராமதாஸ்

இலங்கையில் நடைபெற்று வரும் அரசியல் குழப்பங்களால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இதில் உடனே இந்தியா தலையிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு கூறியுள்ளார்.

Oct 29, 2018, 03:23 PM IST
எப்16 ரக விமானம் வாங்க இந்தியாவை நிர்பந்திக்க வில்லை :அமெரிக்கா

எப்16 ரக விமானம் வாங்க இந்தியாவை நிர்பந்திக்க வில்லை :அமெரிக்கா

அமெரிக்காவில் இருந்து எப் 16 ரக போர் விமானங்களை கண்டிப்பாக வாங்க வேண்டும் என இந்தியாவை அமெரிக்கா வற்புறுத்தவில்லை என அந்நாட்டின் தூதர் எட்கார்டு ககன் தெரிவித்துள்ளார்

Oct 29, 2018, 12:26 PM IST
இலங்கையில் இனப்படுகொலையாளிகள் கூட்டணி; இந்தியாவுக்கு அச்சுறுத்தல்: அன்புமணி

இலங்கையில் இனப்படுகொலையாளிகள் கூட்டணி; இந்தியாவுக்கு அச்சுறுத்தல்: அன்புமணி

இலங்கையில் இனப்படுகொலையாளிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளதால் இதை சாதாரணமாக கடந்து செல்லக் கூடாது என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் எச்சரித்துள்ளார்.

Oct 27, 2018, 03:36 PM IST
இலங்கை அரசில் மர்மங்களால் இந்தியாவின் எதிர்காலத்திற்கு ஆபத்து: ஸ்டாலின்

இலங்கை அரசில் மர்மங்களால் இந்தியாவின் எதிர்காலத்திற்கு ஆபத்து: ஸ்டாலின்

“இலங்கை அரசில் நடக்கும் மர்மங்களும், 7 தமிழர் விடுதலை தள்ளிப் போவதற்கும் ஏதாவது தொடர்பு இருப்பதை இந்திய அரசின் கவனத்திற்கு அப்பாற்பட்டதா?" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Oct 27, 2018, 02:27 PM IST
இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 60% அதிகரிப்பு; ஜிடிபி வளர்ச்சி

இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 60% அதிகரிப்பு; ஜிடிபி வளர்ச்சி

இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 60 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Oct 22, 2018, 05:04 PM IST
வீரர்களின் வெளிநாட்டு தொடரில் குடும்பத்தாருக்கு அனுமதி இல்லை :பிசிசிஐ

வீரர்களின் வெளிநாட்டு தொடரில் குடும்பத்தாருக்கு அனுமதி இல்லை :பிசிசிஐ

விராத் கோலியின் கோரிக்கையை பிசிசிஐ அங்கீகரித்தது என்று ஊடங்களில் வெளியான செய்தி உண்மை இல்லை என பிசிசிஐ அறிவிப்பு

Oct 18, 2018, 12:56 PM IST
கிரிக்கெட் வீரர்களின் வெளிநாட்டு தொடரில் குடும்பத்தாருக்கு அனுமதி: பி.சி.சி.ஐ.

கிரிக்கெட் வீரர்களின் வெளிநாட்டு தொடரில் குடும்பத்தாருக்கு அனுமதி: பி.சி.சி.ஐ.

கிரிக்கெட் வீரர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் மனைவிகளை அழைத்து செல்லாம் என்ற விராட் கோஹ்லி வேண்டுகோளை ஏற்றது பி.சி.சி.ஐ.

Oct 17, 2018, 01:50 PM IST
நீர்மூழ்கி கப்பல்கள் கடற்படைக்கு ஏன் அவசியம்? அதன் பயன் என்ன? விவரம்

நீர்மூழ்கி கப்பல்கள் கடற்படைக்கு ஏன் அவசியம்? அதன் பயன் என்ன? விவரம்

ஒவ்வொரு நாட்டின் கடற்படைக்கு நீர்மூழ்கி கப்பல்கள் ஏன் மிக முக்கியமாக பங்காக கருதப்படுகிறது. இதனால் என்ன பயன்? இந்தியாவிடம் இருக்கும் நீர்மூழ்கி கப்பல்கள் என்ன? போன்ற அனைத்து கேள்விகளுக்கும் கீழே பதில் கூறப்பட்டு உள்ளது.

Oct 16, 2018, 05:11 PM IST
UN மனித உரிமை குழு தேர்தலில் இந்தியா வெற்றி...!

UN மனித உரிமை குழு தேர்தலில் இந்தியா வெற்றி...!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கு இந்தியா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தேர்தலில் இந்தியா அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது..! 

Oct 13, 2018, 10:32 AM IST
INDvsWI: 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்கள் பட்டியல் வெளியீடு

INDvsWI: 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்கள் பட்டியல் வெளியீடு

மேற்கிந்திய தீவு அணிக்கான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்திற்க்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலை அறிவித்தது பி.சி.ஐ.ஐ.

Oct 11, 2018, 02:58 PM IST
எஸ்-400 ஒப்பந்தம் கையெழுத்தானது; அமெரிக்காவின் அடுத்த நடவடிக்கை என்ன?

எஸ்-400 ஒப்பந்தம் கையெழுத்தானது; அமெரிக்காவின் அடுத்த நடவடிக்கை என்ன?

ரஷ்யா மற்றும் இந்தியா இடையிலான அதிநவீன எதிர்ப்பு ஏவுகணையான எஸ்-400 விமானம் வாங்கும் ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. 

Oct 5, 2018, 01:22 PM IST
ரஷியா, ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவிடம் விதிவிலக்கு கேட்கும் இந்தியா

ரஷியா, ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவிடம் விதிவிலக்கு கேட்கும் இந்தியா

ஈரான் மற்றும் ரஷ்யா நாடுகளுடனான வர்த்தகத்தை தொடர இந்தியாவுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என அமெரிக்காவுக்கு இந்தியா மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது. 

Oct 5, 2018, 01:14 PM IST
ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் மற்றும் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு

ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் மற்றும் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு

இந்தியா வந்துள்ள ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடினை இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தில்லி விமான நிலையத்தில் வரவேற்றார். 

Oct 4, 2018, 08:20 PM IST
ரஷியாவிடம் ஏவுகணைகளை வாங்கினால் இந்தியா மீது பொருளாதார தடை :அமெரிக்கா எச்சரிக்கை

ரஷியாவிடம் ஏவுகணைகளை வாங்கினால் இந்தியா மீது பொருளாதார தடை :அமெரிக்கா எச்சரிக்கை

ரஷியாவிடம் இருந்து பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்கினால் இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று மீண்டும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

Oct 4, 2018, 02:09 PM IST
Asia Cup 2018 Final: ஏழாவது முறை கோப்பை கைப்பற்ற வெற்றியை நோக்கி இந்திய அணி

Asia Cup 2018 Final: ஏழாவது முறை கோப்பை கைப்பற்ற வெற்றியை நோக்கி இந்திய அணி

இன்று நடைபெறும் இறுதி போட்டியில், இந்தியா மற்றும் வங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.

Sep 28, 2018, 04:38 PM IST
பந்தை மட்டுமில்லை, பூக்களையும் அழகாக கேட்ச் பிடிக்கும் தோனி :வீடியோ

பந்தை மட்டுமில்லை, பூக்களையும் அழகாக கேட்ச் பிடிக்கும் தோனி :வீடியோ

பூக்களையும் அழகாக கேட்ச் பிடித்து ரசிகர் மீது தூவிய தல தோனி.

Sep 28, 2018, 04:05 PM IST
இந்தியா ஆசியா கோப்பையை எத்தனை முறை வென்றுள்ளது :ஒரு பார்வை

இந்தியா ஆசியா கோப்பையை எத்தனை முறை வென்றுள்ளது :ஒரு பார்வை

ஆசியா கோப்பை எப்பொழுது எங்கு முதன் முதலில் ஆரம்பமானது.

Sep 28, 2018, 02:51 PM IST
ஆசியா கோப்பை 2018: கோப்பை தட்டிச்செல்வது யார்... இந்தியாவா? வங்காளதேசமா?

ஆசியா கோப்பை 2018: கோப்பை தட்டிச்செல்வது யார்... இந்தியாவா? வங்காளதேசமா?

இன்று நடைபெறும் இறுதி போட்டியில், இந்தியா மற்றும் வங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. 

Sep 28, 2018, 01:31 PM IST