இந்தியா

இந்தியாவுக்கு எதிராக ஜிஹாத் குழுக்கள் - பாகிஸ்தான் ஜனாதிபதி மிரட்டல்

இந்தியாவுக்கு எதிராக ஜிஹாத் குழுக்கள் - பாகிஸ்தான் ஜனாதிபதி மிரட்டல்

இந்தியாவுக்கு எதிராக ஜிஹாத் குழுக்கள் செயல்படும் என்று வெளிப்படையாக பாகிஸ்தான் ஜனாதிபதி மிரட்டியுள்ளார்

Aug 14, 2019, 04:26 PM IST
பிரிவு 370 ஐ நீக்கிய பிறகும் காஷ்மீரில் அமைதி நிலவுவதை கண்டு பாகிஸ்தான் திகைப்பு

பிரிவு 370 ஐ நீக்கிய பிறகும் காஷ்மீரில் அமைதி நிலவுவதை கண்டு பாகிஸ்தான் திகைப்பு

காஷ்மீரில் இருந்து 370 வது பிரிவு வாபஸ் பெற்றதிலிருந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதி நிலவி வருவதால், பாகிஸ்தான் மிகவும் திகைத்துப்போய் உள்ளது. 

Aug 14, 2019, 03:07 PM IST
IND vs WI 3வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு

IND vs WI 3வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு

மேற்கிந்தியா தீவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி வெற்றி பெற்றி தொடரை தட்டித்தூக்கும் முனைப்பில் இந்தியா.

Aug 14, 2019, 01:04 PM IST
Trending: கூகுள் தேடலில் மீண்டும் சன்னி லியோன் முதலிடம்...!!

Trending: கூகுள் தேடலில் மீண்டும் சன்னி லியோன் முதலிடம்...!!

சமூக ஊடகங்களில் அதிகம் தேடப்பட்ட பிரபலமே சன்னி என்பதில் சந்தேகமில்லை. 

Aug 12, 2019, 09:00 PM IST
டெல்லி - லாகூர் பஸ் சேவை ரத்து செய்யப்பட்டதாக டெல்லி போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

டெல்லி - லாகூர் பஸ் சேவை ரத்து செய்யப்பட்டதாக டெல்லி போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

டெல்லி மற்றும் லாகூர் இடையே சதா-இ-சர்ஹாத் பஸ் சேவை நிறுத்தப்பட்டது என டெல்லி போக்குவரத்துக் கழகம் (டிடிசி) அறிவித்துள்ளது.

Aug 12, 2019, 06:55 PM IST
J&K: எல்லையில் பெரிய சதித்திட்டம் நடத்த பாகிஸ்தானின் முயற்ச்சி அம்பலம்

J&K: எல்லையில் பெரிய சதித்திட்டம் நடத்த பாகிஸ்தானின் முயற்ச்சி அம்பலம்

பாகிஸ்தான் எல்லையில் ஒரு பெரிய சதித்திட்டத்தை நடத்த முயற்ச்சியில் ஈடுபட்டு வருவது வெளிவந்துள்ளது. 

Aug 12, 2019, 06:03 PM IST
இந்தியாவுடன் வர்த்தகத்தை நிறுத்திய பாகிஸ்தானில் பீதி; தக்காளி விலை ரூ.300 எட்டியது

இந்தியாவுடன் வர்த்தகத்தை நிறுத்திய பாகிஸ்தானில் பீதி; தக்காளி விலை ரூ.300 எட்டியது

இந்தியாவுடனான வணிக உறவை முறித்துக் கொண்ட பாகிஸ்தானில் தக்காளி மற்றும் பிற காய்கறிகளின் விலைகள் வேகமாக உயர்ந்துள்ளன.

Aug 10, 2019, 03:29 PM IST
நாட்டின் எல்லைக்குள் எந்தவொரு முடிவு  எடுக்க நாடாளுமன்றத்திற்கு உரிமை உள்ளது: அமித் ஷா

நாட்டின் எல்லைக்குள் எந்தவொரு முடிவு எடுக்க நாடாளுமன்றத்திற்கு உரிமை உள்ளது: அமித் ஷா

இந்தியாவின் எல்லைக்குள் எந்தவொரு முடிவையும் எடுக்க இந்திய நாடாளுமன்றத்திற்கு அனைத்து உரிமையும் இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தெரிவித்துள்ளார்.

Aug 6, 2019, 06:51 PM IST
ஜம்மு காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு சம்பந்தமானது: அமெரிக்கா

ஜம்மு காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு சம்பந்தமானது: அமெரிக்கா

ஜம்மு காஷ்மீர் நடவடிக்கைகள் முற்றிலும் உள்நாட்டு விவகாரம் என இந்தியா குறிப்பிட்டு உள்ளது. ஆனாலும் தடுப்புக்காவல்கள் தொடர்பான தகவல் கவலை அளிப்பதாக உள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Aug 6, 2019, 03:05 PM IST
உ.பி. மதரசாவில் 2 ஆண்டுகளாக சட்டவிரோதமாக தங்கி இருந்த 4 பேர் கைது

உ.பி. மதரசாவில் 2 ஆண்டுகளாக சட்டவிரோதமாக தங்கி இருந்த 4 பேர் கைது

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்து வந்த மியான்மர் நாட்டை சேர்ந்த நான்கு பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Jul 29, 2019, 03:44 PM IST
மதத்தின் பெயரால் அதிகரிக்கும் தாக்குதல்; கடும் நடவடிக்கை தேவை: மோடிக்கு கடிதம்

மதத்தின் பெயரால் அதிகரிக்கும் தாக்குதல்; கடும் நடவடிக்கை தேவை: மோடிக்கு கடிதம்

பாலிவுட் பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு, மதத்தின் பெயரால் அதிகரிக்கும் தாக்குதலை தடுக்க கடும் நடவடிக்கை தேவை என கடிதம் எழுதியுள்ளனர். 

Jul 24, 2019, 01:32 PM IST
குல்பூஷன் ஜாதவ் இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க பாக்., அனுமதி..!

குல்பூஷன் ஜாதவ் இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க பாக்., அனுமதி..!

குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் பாகிஸ்தான் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்!

Jul 19, 2019, 10:45 AM IST
பாக். சிறையில் குல்பூ‌ஷன் அடைத்து வைக்கப்பட்டிருப்பது சட்ட விரோதமானது: ஜெய்ஷங்கர்

பாக். சிறையில் குல்பூ‌ஷன் அடைத்து வைக்கப்பட்டிருப்பது சட்ட விரோதமானது: ஜெய்ஷங்கர்

குல்பூ‌ஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டிய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

Jul 18, 2019, 06:50 PM IST
உங்கள் தவறு அல்ல, தீர்ப்பு ஆங்கிலத்தில் இருந்தது: மத்திய அமைச்சர் கிண்டல்!

உங்கள் தவறு அல்ல, தீர்ப்பு ஆங்கிலத்தில் இருந்தது: மத்திய அமைச்சர் கிண்டல்!

குல்புஷன் ஜாதவ் வழக்கில் ICJ வழங்கிய தீர்ப்பு பாகிஸ்தானுக்கு கிடைத்த வெற்றி என்று அந்நாடு கூறுவதை மத்திய அமைச்சர் கிண்டல் செய்துள்ளார்!

Jul 18, 2019, 09:16 AM IST
குல்புஷ்ன் ஜாதவ் வழக்கு தீர்ப்பு: பாகிஸ்தானுக்கு கிடைத்த பெரிய வெற்றி!

குல்புஷ்ன் ஜாதவ் வழக்கு தீர்ப்பு: பாகிஸ்தானுக்கு கிடைத்த பெரிய வெற்றி!

குல்புஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் இந்தியாவின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. 

Jul 18, 2019, 08:51 AM IST
உண்மைக்கும் நீதிக்கும் கிடைத்த வெற்றி குல்புஷன் ஜாதவ் தீர்ப்பு: மோடி!

உண்மைக்கும் நீதிக்கும் கிடைத்த வெற்றி குல்புஷன் ஜாதவ் தீர்ப்பு: மோடி!

குல்புஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உண்மைக்கும் நீதிக்கும் கிடைத்த வெற்றி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Jul 18, 2019, 07:41 AM IST
இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி!! குல்பூஷண் ஜாதவைத் தூக்கிலிட சர்வதேச நீதிமன்றம் தடை

இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி!! குல்பூஷண் ஜாதவைத் தூக்கிலிட சர்வதேச நீதிமன்றம் தடை

குல்பூஷனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை பாகிஸ்தான் அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றுக் கூறி,  குல்பூஷண் ஜாதவிற்கு விதித்த மரண தண்டனைக்கு தடை விதித்தது சர்வதேச நீதிமன்றம்.

Jul 17, 2019, 07:42 PM IST
இந்தியாவை சீண்டும் சீனா!! இந்திய எல்லைக்குள் நுழைந்து தேசியக்கொடியை நட்ட சீனா

இந்தியாவை சீண்டும் சீனா!! இந்திய எல்லைக்குள் நுழைந்து தேசியக்கொடியை நட்ட சீனா

மீண்டும் இந்தியாவை சீண்டும் சீனா. ஜம்மு-காஷ்மீரின் லே-லடாக்கிற்க்கு அருகில் உள்ள டெம்சோக்கிற்கு சீனா படைகள் இருந்தது தெரியவந்துள்ளது.

Jul 12, 2019, 08:37 PM IST
ஊழல், கிரிமினல் முறைகேடுக்கு எதிராக நாடு முழுவதும் 110 இடங்களில் சிபிஐ சோதனை

ஊழல், கிரிமினல் முறைகேடுக்கு எதிராக நாடு முழுவதும் 110 இடங்களில் சிபிஐ சோதனை

நாடு முழுவதும் 110 இடங்களில் மத்திய புலனாய்வுத் துறை இன்று (செவ்வாய்க்கிழமை) சோதனை நடத்தி வருகிறது. 

Jul 9, 2019, 12:52 PM IST
LIVE IND vs NZ நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நியூசிலாந்து வீரர்கள்!!

LIVE IND vs NZ நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நியூசிலாந்து வீரர்கள்!!

இன்றைய நாக்-அவுட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

Jul 9, 2019, 11:53 AM IST