இந்தியா

இந்திய ராணுவம் வெளியிட்ட 2016 "சர்ஜிகல் ஸ்டிரைக்" வீடியோ

இந்திய ராணுவம் வெளியிட்ட 2016 "சர்ஜிகல் ஸ்டிரைக்" வீடியோ

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்ஜிகல் ஸ்டிரைக் குறித்த வீடியோ மீண்டும் வெளியிட்ட இந்திய ராணுவம்.

Sep 27, 2018, 05:27 PM IST
Viral Video நடுவர் மீது கோபம், அபராதத்தை நினைத்து அமைதியானேன் :தோனி

Viral Video நடுவர் மீது கோபம், அபராதத்தை நினைத்து அமைதியானேன் :தோனி

நடுவர் தீர்ப்பைப் பற்றி ஏதாவது கூறினார் ஐ.சி.சி. அபராதம் விதிக்கக் கூடும் எனபதால், எச்சரிக்கையுடன் செயல்பட்டேன் என தல டோனி கூறியுள்ளார்.

Sep 26, 2018, 02:43 PM IST
AsiaCup2018: டிராவில் முடிந்த இந்தியா-ஆப்கானிஸ்தான் போட்டி!!

AsiaCup2018: டிராவில் முடிந்த இந்தியா-ஆப்கானிஸ்தான் போட்டி!!

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. கடந்த 15 ஆம் தேதி தொடங்கிய ஆசிய தொடர் வரும் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Sep 26, 2018, 08:45 AM IST
INDvAFG: இந்திய அணி வெற்றி பெற 253 ரன்கள் தேவை

INDvAFG: இந்திய அணி வெற்றி பெற 253 ரன்கள் தேவை

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு 50 ஓவர் முடிவில் 252 ரன்கள் எடுத்துள்ளது.

Sep 25, 2018, 05:49 PM IST
200வது போட்டிக்கு கேப்டனாக தலைமை தாங்கும் தோனி

200வது போட்டிக்கு கேப்டனாக தலைமை தாங்கும் தோனி

இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றனர். மாலை 5 மணிக்கு போட்டி ஆரம்பம்

Sep 25, 2018, 04:17 PM IST
ஐ.நா.வில் இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு நடைபெறும்

ஐ.நா.வில் இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு நடைபெறும்

இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மஹ்மூத் ஷா குரேஷி ஆகியோர் சந்தித்து பேச உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு.

Sep 20, 2018, 05:14 PM IST
புற்றுநோய்க்கு பின் இரட்டை குழந்தை பெற்ற பிரபல நடிகை -Seepic..!

புற்றுநோய்க்கு பின் இரட்டை குழந்தை பெற்ற பிரபல நடிகை -Seepic..!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகை லிசா ரே, இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயாகியுள்ளார்...! 

Sep 20, 2018, 03:40 PM IST
INDvsPAK: ஹார்டிக் பாண்டியா உடல்நலம் குறித்து BCCI தகவல்...!

INDvsPAK: ஹார்டிக் பாண்டியா உடல்நலம் குறித்து BCCI தகவல்...!

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் ஹர்திக் பண்டியா உடல் நலம் குறித்து BCCI தகவல்...! 

Sep 20, 2018, 09:34 AM IST
Asia Cup 2018:  8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பறக்கவிட்ட இந்தியா..!

Asia Cup 2018: 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பறக்கவிட்ட இந்தியா..!

ஆசிய கோப்பை குரூப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்திய அணி மிக எளிதாக வெற்றி பெற்றது...!

Sep 20, 2018, 09:01 AM IST
நாட்டில் வாழும் அனைவரும் அடையாளத்தாலும், தேசத்தாலும் இந்துக்கள் :ஆர்எஸ்எஸ் தலைவர்

நாட்டில் வாழும் அனைவரும் அடையாளத்தாலும், தேசத்தாலும் இந்துக்கள் :ஆர்எஸ்எஸ் தலைவர்

நாட்டில் வாழும் அனைவரும் அடையாளத்தாலும், தேசத்தாலும் இந்துக்கள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சு.

Sep 19, 2018, 08:23 PM IST
LIVE INDvsPAK: 162 ரன்னுக்கு சுருண்ட பாகிஸ்தான்; இந்தியாவின் இலக்கு 163 ரன்கள்

LIVE INDvsPAK: 162 ரன்னுக்கு சுருண்ட பாகிஸ்தான்; இந்தியாவின் இலக்கு 163 ரன்கள்

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்; அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்கும் பாகிஸ்தான்.

Sep 19, 2018, 04:45 PM IST
INDvPAK ஆசியா கோப்பை: டாஸ் வென்ற பாகிஸ்தான். முதலில் பேட்டிங் தேர்வு

INDvPAK ஆசியா கோப்பை: டாஸ் வென்ற பாகிஸ்தான். முதலில் பேட்டிங் தேர்வு

சாம்பியன்ஸ் கோப்பை தோல்வி, பழிதீர்க்குமா? இந்தியா. இன்று மாலை 5 மணிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதுகின்றன. 

Sep 19, 2018, 01:22 PM IST
Asia Cup 2018: ஹாங்காங்கை வீழ்த்தியது இந்தியா...!

Asia Cup 2018: ஹாங்காங்கை வீழ்த்தியது இந்தியா...!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் 26 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங் காங் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

Sep 19, 2018, 09:28 AM IST
இந்தியா, வங்காளதேச 346 கோடி மதிப்பிலான திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர்

இந்தியா, வங்காளதேச 346 கோடி மதிப்பிலான திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர்

கடந்த ஆண்டு இந்தியாவுடன் வங்கதேசம் செய்துக்கொண்ட ஒப்பந்த அடி, இந்தியாவில் இருந்து வங்காளதேசத்துக்கு குழாய் மூலம் எரிபொருள் அனுப்பும் திட்டத்தை இந்திய பிரதமர் மோடியும் மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவும் காணொலி மூலம் தொடங்கி வைத்தனர்.

Sep 18, 2018, 08:59 PM IST
Asia Cup: 7 விக்கெட் இழப்புக்கு இந்தியா 285; ஹாங்காங்யின் வெற்றி இலக்கு 286

Asia Cup: 7 விக்கெட் இழப்புக்கு இந்தியா 285; ஹாங்காங்யின் வெற்றி இலக்கு 286

இன்று மாலை ஐந்து மணிக்கு இந்தியா மற்றும் ஹாங்காங் மோத உள்ளன.

Sep 18, 2018, 03:44 PM IST
ஆசிய விளையாட்டு: பதக்க நாயகர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து...!

ஆசிய விளையாட்டு: பதக்க நாயகர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து...!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியர்கள் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு....

Sep 5, 2018, 03:06 PM IST
அலஸ்டைர் குக் சாதனைகள் என்ன? இவருக்கும் இந்தியாவுக்கு என்ன தொடர்பு?

அலஸ்டைர் குக் சாதனைகள் என்ன? இவருக்கும் இந்தியாவுக்கு என்ன தொடர்பு?

இங்கிலாந்து அணிக்காக விளையாடி வரும் 33 வயதான அலஸ்டைர் குக், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  யார் இந்த அலஸ்டைர் குக்? இவரின் சாதனைகள் என்ன? பார்ப்போம்.

Sep 3, 2018, 09:06 PM IST
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார் அலஸ்டைர் குக்

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார் அலஸ்டைர் குக்

இங்கிலாந்து அணிக்காக விளையாடி வரும் 33 வயதான அலஸ்டைர் குக், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

Sep 3, 2018, 08:05 PM IST
ஆசிய விளையாட்டு போட்டி 2018: மகளிர் ஸ்குவாஷ் பிரிவில் வெள்ளி வென்றது இந்தியா

ஆசிய விளையாட்டு போட்டி 2018: மகளிர் ஸ்குவாஷ் பிரிவில் வெள்ளி வென்றது இந்தியா

ஆசிய விளையாட்டு போட்டி 2018: இந்தியாவுக்கு மகளிர் ஸ்குவாஷ் பிரிவில் வெள்ளி பதக்கம் கிடைத்தது. 

Sep 1, 2018, 03:36 PM IST
Asian Games: சீட்டு விளையாட்டு பிரிவில் தங்கம் வென்ற பிரணாப், ஷிபநாத் ஜோடி

Asian Games: சீட்டு விளையாட்டு பிரிவில் தங்கம் வென்ற பிரணாப், ஷிபநாத் ஜோடி

ஆசிய விளையாட்டு போட்டி 2018: சீட்டு விளையாட்டு பிரிவில் இந்தியாவின் பிரணாப் பர்தான் மற்றும் ஷிபநாத் சர்க்கார் ஜோடி தங்க பதக்கத்தை வென்றனர்...!

Sep 1, 2018, 01:46 PM IST