இந்தியா

எங்கள் மீது போர் தொடுத்தால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்: இம்ரான்கான்

எங்கள் மீது போர் தொடுத்தால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்: இம்ரான்கான்

பேச்சு வார்த்தை மூலம் தான் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். போரினால் அல்ல. அதையும் மீறி இந்தியா எங்கள் மீது போர் தொடுக்க நினைத்தால் நாங்கள் பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

Feb 19, 2019, 05:16 PM IST
புல்வாமா தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை: இம்ரான்கான்

புல்வாமா தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை: இம்ரான்கான்

புல்வாமா தாக்குதலால் பாகிஸ்தானுக்கு என்ன பயன்? வன்முறையையில் ஈடுபடக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

Feb 19, 2019, 04:52 PM IST
இந்தியாவுக்கான தங்கள் நாட்டு தூதர் சொகைல் முகமதுவை அழைத்த பாகிஸ்தான்

இந்தியாவுக்கான தங்கள் நாட்டு தூதர் சொகைல் முகமதுவை அழைத்த பாகிஸ்தான்

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக இருக்கும் சொயல் முகமது-வை பாகிஸ்தான் அழைத்துள்ளது. 

Feb 18, 2019, 02:01 PM IST
ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து தினேஷ் கார்த்திக், கலீல் அஹ்மத் நீக்கம்

ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து தினேஷ் கார்த்திக், கலீல் அஹ்மத் நீக்கம்

ஆஸ்திரேலியவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கம்.

Feb 15, 2019, 08:28 PM IST
இந்தியா வரும் ஆஸ்திரேலியா அணிக்கெதிராக ஆடும் இந்திய அணி அறிவிப்பு: பிசிசிஐ

இந்தியா வரும் ஆஸ்திரேலியா அணிக்கெதிராக ஆடும் இந்திய அணி அறிவிப்பு: பிசிசிஐ

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும் டி-20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ

Feb 15, 2019, 08:04 PM IST
INDvsNZ: 5-வது ஒருநாள்; 252 ரன்களுக்கு இந்தியா All-Out!

INDvsNZ: 5-வது ஒருநாள்; 252 ரன்களுக்கு இந்தியா All-Out!

இன்று இந்திய - நியூசிலாந்து அணிகள் ,மோதும் ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடு வருகிறது. 

Feb 3, 2019, 06:59 AM IST
INDvsNZ 4வது போட்டி: 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி.......

INDvsNZ 4வது போட்டி: 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி.......

இந்தியாவிற்கு எதிரான 4 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி...

Jan 31, 2019, 10:29 AM IST
200வது போட்டியில் களமிறங்கும் ரோகித் சர்மா: அவரைப்பற்றி தெரிந்துக்கொள்வோம்

200வது போட்டியில் களமிறங்கும் ரோகித் சர்மா: அவரைப்பற்றி தெரிந்துக்கொள்வோம்

200வது போட்டியில் களமிறங்கும் ‘ஹிட்மேன்’ ரோகித் சர்மா. அவரின் பயணத்தை குறித்து பார்ப்போம்.

Jan 30, 2019, 09:04 PM IST
INDvsNZ 4வது போட்டி: வெற்றி பாதையில் இந்திய அணியை வழிநடத்துவாரா? ரோஹித் சர்மா

INDvsNZ 4வது போட்டி: வெற்றி பாதையில் இந்திய அணியை வழிநடத்துவாரா? ரோஹித் சர்மா

நாளை இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது போட்டி ஹாமில்டன் செடான் பார்க்கில் நாளை நடைபெற்ற உள்ளது. 

Jan 30, 2019, 08:24 PM IST
காற்றில் பறந்தபடி கேட்ச் பிடித்து கெத்து காட்டிய ஹர்திக் பாண்டியா: வீடியோ

காற்றில் பறந்தபடி கேட்ச் பிடித்து கெத்து காட்டிய ஹர்திக் பாண்டியா: வீடியோ

காற்றில் பறந்தபடி கேட்ச் பிடித்த இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா

Jan 28, 2019, 03:58 PM IST
சர்வதேச போட்டியில் பந்துவீச அம்பதி ராயுடுவுக்கு தடை: ஐசிசி அறிவிப்பு

சர்வதேச போட்டியில் பந்துவீச அம்பதி ராயுடுவுக்கு தடை: ஐசிசி அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் பகுதி நேர பந்து வீச்சாளரான அம்பத்தி ராயுடுவுக்கு பந்துவீச ஐசிசி தடை விதித்துள்ளது.

Jan 28, 2019, 02:18 PM IST
நாட்டின் குடியரசு தினத்தை சிறப்பித்த கூகுள் டூடுள்

நாட்டின் குடியரசு தினத்தை சிறப்பித்த கூகுள் டூடுள்

இன்று நாட்டின் 70வது குடியரசுத் தினம். அதனை சிறப்பிக்கும் வகையாக டூடுலில் வைத்து கொண்டாடியது கூகுள் நிறுவனம்.

Jan 26, 2019, 11:35 AM IST
INDvsNZ 2வது ஒருநாள் போட்டி: நியூசிலாந்தை தெறிக்கவிட்ட இந்தியா 324 ரன்கள் குவிப்பு

INDvsNZ 2வது ஒருநாள் போட்டி: நியூசிலாந்தை தெறிக்கவிட்ட இந்தியா 324 ரன்கள் குவிப்பு

50 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்துள்ளது.

Jan 26, 2019, 07:44 AM IST
இந்தியா vs நியூசிலாந்து: 2வது ஒருநாள் போட்டி; தொடருமா வெற்றி? ஒரு அலசல்

இந்தியா vs நியூசிலாந்து: 2வது ஒருநாள் போட்டி; தொடருமா வெற்றி? ஒரு அலசல்

இந்தியா - நியூசிலாந்து இரு அணிகளுக்கிடையில் நடைபெறும் 2_வது ஒருநாள் போட்டி நாளை மவுண்ட் மன்கன்யி மைதானத்தில் நடைபெற உள்ளது. 

Jan 25, 2019, 03:07 PM IST
இந்திய அணிக்கு நிம்மதி..!! ராகுல் மற்றும் பாண்டியா மீதான தடை நீக்கம்: பிசிசிஐ

இந்திய அணிக்கு நிம்மதி..!! ராகுல் மற்றும் பாண்டியா மீதான தடை நீக்கம்: பிசிசிஐ

இந்திய அணியின் வீரர்களான ஹார்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் மீதான தடை நீக்கப்பட்டது என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

Jan 24, 2019, 06:46 PM IST
INDvsNZ: கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு: பிசிசிஐ

INDvsNZ: கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு: பிசிசிஐ

இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

Jan 23, 2019, 08:48 PM IST
ஒருநாள் தொடரில் வரலாற்று சாதனை படைக்க இந்தியாவுக்கு பிரகாசமான வாய்ப்பு

ஒருநாள் தொடரில் வரலாற்று சாதனை படைக்க இந்தியாவுக்கு பிரகாசமான வாய்ப்பு

முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில், அந்நாட்டுக்கு எதிராக ஒருநாள் தொடரை வெல்ல இந்திய அணிக்கு பிரகாசமான வாய்ப்பு.

Jan 18, 2019, 01:54 PM IST
INDvsAUS: மெல்போர்ன் மைதானம் இந்தியாவுக்கு சாதகமானதா? புள்ளி விவரம் என்ன சொல்கிறது

INDvsAUS: மெல்போர்ன் மைதானம் இந்தியாவுக்கு சாதகமானதா? புள்ளி விவரம் என்ன சொல்கிறது

நாளை மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறும் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் இந்தியாவுக்கு கைகொடுக்குமா? தொடரை வெல்ல வாய்ப்பு இருக்கிறதா? என்பதை குறித்து பார்ப்போம்.

Jan 17, 2019, 04:55 PM IST
INDvsAUS: 3வது ஒருநாள் போட்டி; தொடரை வெல்லப்போவது யார்? சாதனைக்கு ரெடியாகும் இந்தியா

INDvsAUS: 3வது ஒருநாள் போட்டி; தொடரை வெல்லப்போவது யார்? சாதனைக்கு ரெடியாகும் இந்தியா

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Jan 17, 2019, 03:33 PM IST