EVM-VVPAT தொடர்பான அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. 100 சதவிகித ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்களை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
7 Important Note For First Time Voters: முதல்முறை வாக்காளர்கள் வாக்குச் செலுத்தும்போது இந்த 7 விஷயங்களை நீங்கள் கண்டிப்பாக சரிபார்க்க வேண்டும். இதன்மூலம், உங்கள் வாக்கு சரியாக பதிவாகும்.
Kasaragod EVM Issue: கேரளாவின் காசர்கோடு தொகுதியில் வாக்கு இயந்திரத்தில் மேற்கொள்ளப்பட்ட மாதிரி வாக்குப்பதிவின்போது பாஜகவுக்கு மட்டும் ஒரு முறை வாக்கு செலுத்தினால், இரண்டு வாக்குகள் பதிவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
DMK Case On EVM Machine: வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது என்றும் அதை போக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திடம் உள்ளது என்றும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேட்டியளித்துள்ளார்.
‘நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும், 100 விழுக்காடு ஒப்புகை சீட்டுகளை எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும்’ என வலியுறுத்தி பிப்ரவரி 23 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தியாவில் ஓவ்வொரு தேர்தலின் போது EVM என்பது பேசு பொருளாகிறது. ஜெயித்தால் ஜனநாயகம் வென்றது என்றும் தோற்றால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியில்லை என குறை கூறுவது வாடிக்கையாகிவிட்டது.
வாக்குசீட்டு முறையில் தேர்தல் நடந்த காலத்தில் தேர்தல் நிலவரத்தை அறிய 4-5 நாட்கள் காத்திருக்க வேண்டும். அராஜக போக்கு கொண்ட கட்சிகள் வாக்குச் சாவடிகளை கைப்பற்றி, மொத்தமாக தாங்களே வாக்குகளை செலுத்திக் கொண்ட சம்பவங்கள் எல்லாம் அரங்கேறியுள்ளன.
தேசிய செயலாளரும் வங்காள மாநில பாஜக தலைவருமான ராகுல் சின்ஹா, வாக்கு இயந்திரங்கள் ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கு உதவியது என்றும், இதை தேர்தல் ஆணையத்தில் தெரிவிப்போம் என்றும் கூறியுள்ளார்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உற்பத்தி செய்ததில் குறைபாடுகள் ஏதும் இல்லை என்று தேர்தல் ஆணையர் கூறியுள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.