முதன்முறையாக கார்த்திக், கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் 'மிஸ்டர் சந்திரமௌலி'. இப்படத்தை திரு இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கவுள்ளது.
கடந்த 2005-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ் கிரண் ஆகியோர் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் சண்டக்கோழி.
இதன் 2-ம் பாகம் துவக்கப்படுவதாக இயக்குனர் லிங்குசாமி சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக கூறி இருந்தது. இதைத் தொடர்ந்து, இன்று காலை பூஜை போடப்பட்டு இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. லிங்குசாமி, விஷால், ராஜ்கிரண் ஆகியோர் இந்த பூஜையில் கலந்து கொண்டனர்.
சண்டக்கோழி 2-ம் பாகத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலக்ஷ்மி சரத்குமாரும் இப்படத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
அக்காலத்திலும், இக்காலத்திலும் பெண்களுக்கு தனி அழகு தருவது அவர்கள் அணியும் வளையல் தான், அதிலும் சுமங்களி் பெண்கள் வளையல் அணியாமல் இருக்ககூடாது. வளையல் அணியாமல் மற்றவர்களுக்கு உணவு பரிமாறக்கூடாது சாஸ்திரம் சொல்கிறது. தெய்வ வழிப்பட்டின்போது வளையல் ஓசை தரும் லஷ்மி கடாக்ஷம் என்று கூறுவர்கள்
வளையல் வகைகள் :-
விஜய் சேதுபதி - திரிஷோ முதல் முறையாக இணைந்துள்ள ‘96’ படத்தின் துவக்க விழா இன்று பூஜையுடன் நடைபெற்றது.
மெட்ராஸ் என்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபல், தயாரிக்கும் இப்படத்தின் மூலம் பிரபல ஒளிப்பதிவாளர் சி.பிரேம்குமார் இயக்குநராக அறிமுகமாகிறார். சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கோவிந்த் மேனன் இசையமைக்க கோவிந்தராஜ் எடிட்டிங் செய்கிறார்.
யுகாதி திருநாளை முன்னிட்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் பிராத்தனை நடைபெற்றது. பக்தகர்கள் சிறப்பு மலர்களுடன் பிராத்தனையில் ஈடுபட்டனர்.
தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டை யுகாதி என்று கூறுவர். மகாராஷ்டிர மக்கள் இதே நாளை குடிபாட்வா எனவும் சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் பலவறாக கொண்டாடுகின்றனர். யுகத்தின் ஆரம்பத்தை யுகாதி என அழைக்கப்படுகிறது.
மண்டல பூஜையையொட்டி கடந்த மாதம் 15-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து தரிசனம் செய்து வருகிறார்கள்.
இன்று நடைபெறும் மண்டல பூஜையின்போது, ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஆரன்முளாவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது.
பம்பை கணபதி கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின் தலைச்சுமையாக தங்க அங்கி வைக்கப்பட்டுள்ள பெட்டி மேள- தாளம் முழங்க சபரிமலை கொண்டு செல்லப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் இருந்த, 1,000 ஆண்டுகள் பழமையான மரகத லிங்கம் மாயமாகியுள்ளது. பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏழாம் நுாற்றாண்டை சேர்ந்த நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் அமைத்துள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் ராஜேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்த விலைமதிப்பற்ற மரகத லிங்கம் உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.