மோடி அரசு

474 பேரின் டிவிட்டர் கணக்கு குறித்து தகவல்களை கேட்ட மத்திய அரசு #ALERT

474 பேரின் டிவிட்டர் கணக்கு குறித்து தகவல்களை கேட்ட மத்திய அரசு #ALERT

474 கணக்கு பற்றிய தகவல்களை வழங்குமாறு மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரை இந்திய அரசு கேட்டுள்ளது. 

Nov 9, 2019, 04:10 PM IST
POK-விலிருந்து காஷ்மீர் வந்த குடும்பங்களுக்கு ரூ.5.5 லட்சம் வழங்க மோடி அரசு முடிவு

POK-விலிருந்து காஷ்மீர் வந்த குடும்பங்களுக்கு ரூ.5.5 லட்சம் வழங்க மோடி அரசு முடிவு

ஜம்மு-காஷ்மீருக்கான பிரதமரின் மேம்பாட்டு தொகுப்பு 2015" திட்டத்தின் கீழ் இடம்பெயர்ந்த காஷ்மீரிகளின் குடும்பத்திற்கு ஒரு முறை ரூ.5.50 லட்சம் நிதி அளிக்க முடிவு.

Oct 9, 2019, 06:28 PM IST
இன்று முதல் ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக் தடை; மீறினால் கடும் அபராதம்

இன்று முதல் ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக் தடை; மீறினால் கடும் அபராதம்

காந்தி ஜெயந்தி கொண்டாடும் இந்த தருணத்தில், நாடு முழுவதும் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது.

Oct 2, 2019, 11:31 AM IST
பிளாஸ்டிக் உற்பத்தியை தடை செய்க - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

பிளாஸ்டிக் உற்பத்தியை தடை செய்க - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை தடை வரும் அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

Sep 18, 2019, 09:58 AM IST
ஃபாரூக் அப்துல்லாவிடம் மத்திய அரசு ஏன் இவ்வளவு அஞ்சுகிறது என ஒவைசிகேள்வி

ஃபாரூக் அப்துல்லாவிடம் மத்திய அரசு ஏன் இவ்வளவு அஞ்சுகிறது என ஒவைசிகேள்வி

காஷ்மீர் மாநிலத்தில் நிலைமை சாதாரணமானது அல்ல என்றே தோன்றுகிறது. காஷ்மீர் குறித்து பிரதமர் மோடி பொய் சொல்கிறார் என்று அசதுத்தீன் ஒவைசி கூறியுள்ளார்.

Sep 16, 2019, 03:36 PM IST
சட்டத்தை விட நாங்க தான் பெரிசு என நினைத்தவர்கள், இன்று சிறையில்... மோடி தாக்கு

சட்டத்தை விட நாங்க தான் பெரிசு என நினைத்தவர்கள், இன்று சிறையில்... மோடி தாக்கு

ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றிய போது ப. சிதம்பரத்தை மறைமுகமாக தாக்கி பேசினார்.

Sep 12, 2019, 04:21 PM IST
100 நாளில் ட்ரைலர் மட்டும் பார்த்து உள்ளீர்கள்; இன்னும் முழு படம் உள்ளது: மோடி

100 நாளில் ட்ரைலர் மட்டும் பார்த்து உள்ளீர்கள்; இன்னும் முழு படம் உள்ளது: மோடி

இந்த 100 நாட்களில் நாடு "ட்ரெய்லரைப் மட்டும் பார்த்து உள்ளது. முழு படமும் இன்னும் நிலுவையில் உள்ளது. பொதுமக்களிடம் கொள்ளையடித்த சிலர் இப்போது சரியான இடத்தை அடைந்துள்ளனர் என பிரதமர் மோடி கூறினார்.

Sep 12, 2019, 03:54 PM IST
பொருளாதார இருளில் இருந்து நாட்டை மீட்டெடுக்க மத்திய அரசின் திட்டம் என்ன? ப.சி ட்விட்

பொருளாதார இருளில் இருந்து நாட்டை மீட்டெடுக்க மத்திய அரசின் திட்டம் என்ன? ப.சி ட்விட்

இந்திய பொருளாதாரத்தின் நிலை மிகவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. பொருளாதார சரிவில் இருந்து மீள அரசின் திட்டம் என்ன? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Sep 11, 2019, 04:24 PM IST
படுகுழியில் பொருளாதாரம்: பாஜக அரசு எப்போ கண்ணை திறக்கும்? பிரியங்கா காந்தி

படுகுழியில் பொருளாதாரம்: பாஜக அரசு எப்போ கண்ணை திறக்கும்? பிரியங்கா காந்தி

மோடி தலைமையிலான மத்திய அரசு பொருளாதாரம் குறித்து எப்பொழுது கண்ணை திறக்கும் என காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

Sep 10, 2019, 01:54 PM IST
டி.கே.சிவக்குமார் கைது - மத்திய அரசின் பழிவாங்கும் செயல்: ராகுல் கண்டனம்

டி.கே.சிவக்குமார் கைது - மத்திய அரசின் பழிவாங்கும் செயல்: ராகுல் கண்டனம்

டி.கே.சிவகுமாரைக் கைது செய்திருப்பது பழிவாங்கும் அரசியலின் மற்றொரு எடுத்துக்காட்டு, ஆகும் என காங்கிரஸ் கட்சியின் முன்னால் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Sep 4, 2019, 05:50 PM IST
கரும்பு விவசாயிகளுக்கு நல்ல செய்தி!! மோடி அரசு எத்தனால் விலையை உயர்த்தியது

கரும்பு விவசாயிகளுக்கு நல்ல செய்தி!! மோடி அரசு எத்தனால் விலையை உயர்த்தியது

எத்தனால் விலையை 30 பைசா முதல் 2 ரூபாய் வரை மத்திய அரசாங்கம் உயர்த்தியுள்ளது. புதிய எத்தனால் விலை டிசம்பர் 1 முதல் அமல்படுத்தப்படும்.

Sep 3, 2019, 05:21 PM IST
இனி காஷ்மீரிலும் மெட்ரோ இயங்கும்; 2020-ல் பணிகள் தொடங்கும்

இனி காஷ்மீரிலும் மெட்ரோ இயங்கும்; 2020-ல் பணிகள் தொடங்கும்

காஷ்மீரில் மாற்றத்திற்கான பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. 2020 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீநகர் மெட்ரோ நிர்வாகம் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளது.

Aug 30, 2019, 03:26 PM IST
முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றம் மோடி அரசாங்கத்தின் பெரிய வெற்றி!!

முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றம் மோடி அரசாங்கத்தின் பெரிய வெற்றி!!

திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா இன்று மாநிலங்களவையில் கடும் எதிர்ப்புக்கிடையே தாக்கல் செய்யப்பட்டது. தற்போது இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

Jul 30, 2019, 06:49 PM IST
நாடாளுமன்ற கூட்டத் தொடரை 10 நாட்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு முடிவு?

நாடாளுமன்ற கூட்டத் தொடரை 10 நாட்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு முடிவு?

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரை அடுத்த 10 நாட்களுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. 

Jul 23, 2019, 02:05 PM IST
கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு எதிரான ‘தேசிய மருத்துவ ஆணையம்’ முடிவை கைவிடுக: வைகோ

கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு எதிரான ‘தேசிய மருத்துவ ஆணையம்’ முடிவை கைவிடுக: வைகோ

‘தேசிய மருத்துவ ஆணையம்’ அமைக்கும் முடிவு கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு எதிரானது. எனவே இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

Jul 18, 2019, 04:53 PM IST
80000000 பெண்களுக்கு 100 நாட்களில் இலவச கேஸ் இணைப்பு: மோடி அரசு இலக்கு

80000000 பெண்களுக்கு 100 நாட்களில் இலவச கேஸ் இணைப்பு: மோடி அரசு இலக்கு

மோடி அரசாங்கத்தின் அடுத்த பெரிய இலக்கு, அடுத்த 100 நாட்களுக்குள் எட்டு கோடி ஏழை இல்லத்தரசிகளுக்கு உஜ்வாலா திட்டம் மூலம் இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.

Jul 17, 2019, 04:13 PM IST
உரிமையாளர்கள் - வாடகை வீட்டுகாரர்களுக்கு நலன்களுக்காக விரைவில் புதிய சட்டம்

உரிமையாளர்கள் - வாடகை வீட்டுகாரர்களுக்கு நலன்களுக்காக விரைவில் புதிய சட்டம்

வீட்டுத் திட்டம் மற்றும் வாடகை வீடுகளை மேம்படுத்துவதற்கு மாதிரி குத்தகை சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின் வரைவு வீடு-கடை உரிமையாளர் மற்றும் குத்தகைதாரரின் நலன்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.

Jul 12, 2019, 04:00 PM IST
"ஒரே நாடு - ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம்" அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடக்கூடாது: ஸ்டாலின்

"ஒரே நாடு - ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம்" அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடக்கூடாது: ஸ்டாலின்

"காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இறுதித் தீர்ப்பிற்கும் - காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கும் 'ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம்' பாதிப்பையோ, அச்சுறுத்தலையோ ஏற்படுத்தி விடக்கூடாது" என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

Jul 11, 2019, 07:27 PM IST
நிதிநிலை அறிக்கை: ஏழை மக்களுக்கு கசப்பு; கார்ப்பரேட் கம்பனிக்கு இனிப்பு -ஸ்டாலின்

நிதிநிலை அறிக்கை: ஏழை மக்களுக்கு கசப்பு; கார்ப்பரேட் கம்பனிக்கு இனிப்பு -ஸ்டாலின்

"பாஜக அரசின் நிதிநிலை அறிக்கை ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு கசப்பையும், கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பையும் வழங்கியிருக்கிறது" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Jul 6, 2019, 11:02 AM IST
புகைப்படத்தை பகிர்ந்து யோகா தினத்தை கேலி செய்த ராகுல் காந்தி; பாஜகவினர் கடுங்கோபம்

புகைப்படத்தை பகிர்ந்து யோகா தினத்தை கேலி செய்த ராகுல் காந்தி; பாஜகவினர் கடுங்கோபம்

உலகம் முழுவதும் 5_வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ராகுல் காந்தி பகிர்ந்த புகைப்படத்தால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.

Jun 21, 2019, 08:29 PM IST