உலக புகழ்பெற்ற லண்டன் பிரிட்ஜில் நடந்து சென்றவர்கள் மீது வேனை மோத செய்தும், பரோ மார்க்கெட் பகுதியில் பொதுமக்களை கத்தியால் தாக்கியும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர் மேலும் பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய மூன்று பேரை போலீஸ் சுட்டுக் கொன்றது.
இந்நிலையில் லண்டன் தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டரில் வெளியிட்ட செய்தி:-
லண்டன் பாலத்தில் வேன் தாறுமாறாக ஓடி 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த விபத்தில் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் கானமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
உலக புகழ்பெற்ற லண்டன் பிரிட்ஜில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று தாறுமாறாக ஓடி பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது.
இதனையடுத்து மூன்று பேர் லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் என்ற பகுதிக்குள் கத்திகளுடன் ஓடினர். கண்ணில் தென்பட்டவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பலர் காயம் அடைந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியது.
ஐசிசி நடத்தும் 50 ஓவர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் லண்டனில் தொடங்கியது. இந்த தொடரை இங்கிலாந்து நடத்துகிறது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒரு பிரிவுக்கு நான்கு அணிகள் என 2 பிரிவாக(‘ஏ’ , ‘பி’ ) பிரிக்கப்பட்டுள்ளது.
‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஐசிசி சாம்பியன்ஸ் கடைசி பயிற்சி ஆட்டத்தில் வங்கதேச அணியுடன் இந்தியா இன்று மோதுகிறது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் 45 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. இதனால் டக்வொர்த் லீவிஸ் முறை கடைபிடிக்கப்பட்டது.
இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய பொதுத்துறை வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன்களை வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பி ஓடி தலைமறைவான தொழிலதிபர் விஜய் மல்லையா இன்று லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வங்கிகளில் வாங்கிய கடனை, விஜய் மல்லையா திரும்ப செலுத்தாததை தொடர்ந்து அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.இதனிடையே அவர் கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு தப்பித்துச் சென்றார்.
லண்டனில் அமைந்துள்ள பிரிட்டன் பார்லிமென்ட் வளாகம் அருகே நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில், பாதிக்கப்பட்டோருக்குத் துணைநிற்பதை வெளிப்படுத்தும் விதமாக பாரிஸ் நகரின் ஈஃபிள் டவர் மின்விளக்குகள் இன்று இரவு அணைக்கப்படுகிறது.
இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் பார்லிமென்ட் அருகே பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 5 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் துணைநிற்கும் விதமாக, 'இன்று இரவு ‘ஈஃபிள் டவர்’ மின்விளக்குகள் அணைக்கப்படும்' என பாரிஸ் நகர மேயர் ஆன் ஹிடால்கோ தெரிவித்துள்ளார்.
லண்டனில் அமைந்துள்ள பிரிட்டன் பார்லிமென்ட் வளாகம் அருகே நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து லண்டனில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
ஷங்கர் இயக்கும் 2.0 படத்தில் நாத்து வரும் எமி ஜாக்சன் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டு தற்போது முடிவடைந்துள்ளது.
லைகா புரோடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
சென்னையில் பிரமாண்ட செட் அமைத்து நடந்து வந்த நிலையில், எமி ஜாக்சன் நடிக்கும் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டு தற்போது முடிவடைந்துள்ளது. இதனை எமி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்று காலை லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார்.
ஏப்ரல் மாதம் நடக்கும் டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம்.ஆத்மி. கட்சி வெற்றி பெற்றால் அடுத்த ஆண்டிற்குள் டெல்லி லண்டனை போல் மாறும் என டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்த வருட விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டன் நகரில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த 3-வது சுற்றுப் போட்டியில் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ஜெர்மனியின் அன்னிகா பெக்கை எதிர்த்து ஆடினார். இப்போட்டியில் செரினா வில்லியம்ஸ் 6-3, 6-0 என்ற நேர் செட்களில் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.