சேலம் எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்தை ரத்து செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கும் மத்திய அரசுக்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தை பதிவு செய்த அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின்.
தேர்தல் முடிவுக்கு இன்னும் மூன்றே நாட்கள் உள்ள நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் "அதிக கவனமாக இருக்குமாறு" அறிவுறுத்தி உள்ளார்.
நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் சுயநல தீய சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டும் என பொன்பரப்பி சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.
வன்னியர் கல்வி அறக்கட்டளை குறித்து அவதூறு செய்தி பரப்புவதாகக் கூறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸின் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற நகைக் கடனில் 5 சவரன் வரை தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வன்னியர் கல்வி அறக்கட்டளை குறித்த புகாரை நிரூபிக்க ஸ்டாலின் தயாரா? தவறினால் அரசியலை விட்டு விலகுவாரா? எனக் பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
வேலூரில் வருமான வரித்துறையினர் சோதனைகளை நடத்தி வருகின்றனர். இதுக்குறித்து பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், "எதற்கும் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல" எனக் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.