English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Zomato

Zomato

ஸ்விக்கி, ஸோமாட்டோ பணியாளர்களுக்கு நல்ல செய்தி... புத்தாண்டில் மழை தான்!
Swiggy Dec 31, 2025, 10:54 PM IST
ஸ்விக்கி, ஸோமாட்டோ பணியாளர்களுக்கு நல்ல செய்தி... புத்தாண்டில் மழை தான்!
டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளை முன்னிட்டு பணியாளர்களுக்கு கூடுதல் வருவாயை அளிக்க ஸோமாட்டோ மற்றும் ஸ்விக்கி முன்வந்துள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
மாதம் ரூ.1,000 கிடைக்கலாம்.. டெலிவரி பணியாளர்களுக்கு அரசு கொடுத்த சப்ரைஸ்!
Scheme Nov 10, 2025, 04:07 PM IST
மாதம் ரூ.1,000 கிடைக்கலாம்.. டெலிவரி பணியாளர்களுக்கு அரசு கொடுத்த சப்ரைஸ்!
NPS E-Shramik Pension Scheme: டெலிவரி பணியாளர்களுக்காக பென்சன் சலுகைகள் கிடைக்க புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு பென்சன் தொகையாக ரூ.1000 வரை கிடைக்கலாம் என சொல்லப்படுகிறது.  
ஸ்விக்கி, சோமேட்டோ.. ஜூலை 1 முதல் உணவு டெலிவரி நிறுத்தம்? வெளியான அதிர்ச்சி தகவல்!
Food Delivery Stop Jun 30, 2025, 07:38 PM IST
ஸ்விக்கி, சோமேட்டோ.. ஜூலை 1 முதல் உணவு டெலிவரி நிறுத்தம்? வெளியான அதிர்ச்சி தகவல்!
சென்னையில் ஸ்விகி, சோமேட்டோ உணவு டெலிவரியை நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
ஃபுட் டெலிவரியில் களம் இறங்கும் Rapido.. முதலில் இந்த ஊரில் தான் அறிமுகம்!
Rapido new service Jun 9, 2025, 06:26 PM IST
ஃபுட் டெலிவரியில் களம் இறங்கும் Rapido.. முதலில் இந்த ஊரில் தான் அறிமுகம்!
Rapido food delivery: டாக்ஸி சேவைகளை மட்டும் செய்து வந்த Rapido, தற்போது உணவு டெலிவரியிலும் களம் இறங்க இருக்கிறது. 
ஸ்விகி, சொமேட்டோ ஊழியர்களுக்கு இலவச இன்சூரன்ஸ் - நிர்மலா சீதாராமன் சர்பிரைஸ் அறிவிப்பு
Budget 2025 Feb 1, 2025, 02:32 PM IST
ஸ்விகி, சொமேட்டோ ஊழியர்களுக்கு இலவச இன்சூரன்ஸ் - நிர்மலா சீதாராமன் சர்பிரைஸ் அறிவிப்பு
Budget, e-Shram Insurance | ஸ்விகி, சொமேட்டோ போன்ற முறைசாரா ஆன்லைன் தொழிலாளர்களுக்கும் இலவச காப்பீடு வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். 
வீடு வீடாக உணவு டெலிவரி செய்யும் Zomato CEO மற்றும் அவரது மனைவி!
Zomato Oct 6, 2024, 02:22 PM IST
வீடு வீடாக உணவு டெலிவரி செய்யும் Zomato CEO மற்றும் அவரது மனைவி!
Zomato நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் மற்றும் அவரது மனைவி கிரேசியா முனோஸ் ஒரு நாள் டெலிவரி ஏஜென்ட்களாக மாறி, உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து மகிழ்ந்துள்ளனர்.  
முக்கிய அறிவிப்பை வெளியிட்ட Zomato! இனி இந்த தொழிலில் ஈடுபடாது!
Zomato Jul 3, 2024, 02:59 PM IST
முக்கிய அறிவிப்பை வெளியிட்ட Zomato! இனி இந்த தொழிலில் ஈடுபடாது!
உணவு டெலிவரி நிறுவனமான Zomato லோன் அல்லது கிரெடிட் வணிகத்தில் நுழையப்போவது இல்லை என்று  தற்போது முடிவு செய்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு Zomato Payment Private என்ற நிறுவனத்தை Zomato பதிவு செய்து இருந்தது.
ஆர்டர் போடாதீங்க... Zomato போட்ட பதிவு - உற்றுப் பார்க்கும் மக்கள்... என்ன மேட்டர்?
Zomato Jun 3, 2024, 11:59 AM IST
ஆர்டர் போடாதீங்க... Zomato போட்ட பதிவு - உற்றுப் பார்க்கும் மக்கள்... என்ன மேட்டர்?
Zomato: உணவுகளை மதிய பொழுதுகளில் அவசியமின்றி ஆர்டர் செய்ய வேண்டாம் என வாடிக்கையாளர்களுக்கு சோமாட்டோ கோரிக்கை வைத்தது. அதற்கு நெட்டிசன்கள் தெரிவித்த கருத்துகளை இங்கு காணலாம். 
மளிகை முதல் காய்கறி வரை சந்தையில் களமிறங்கும் ரிலையன்ஸ் 30 நிமிடத்தில் டெலிவரி!
JIOMART May 29, 2024, 05:37 PM IST
மளிகை முதல் காய்கறி வரை சந்தையில் களமிறங்கும் ரிலையன்ஸ் 30 நிமிடத்தில் டெலிவரி!
JIOMART Latest Anouncement: வால்மார்ட்டின் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் விரைவான ஹோம் டெலிவரி தொழிலில் இறங்க திட்டமிட்டிருக்கும் நிலையில், ரிலையன்ஸ் நிறுவனமும் வருவது ஏற்கனவே களத்தில் இருக்கும் நிறுவனங்களுக்கு பலத்த போட்டியாக இருக்கும்...
ரயிலில் பசித்தால் பிரச்னையில்லை... Swiggy மூலம் உணவு டெலிவரி - முழு விவரம்!
Indian Railways Feb 23, 2024, 10:15 PM IST
ரயிலில் பசித்தால் பிரச்னையில்லை... Swiggy மூலம் உணவு டெலிவரி - முழு விவரம்!
IRCTC Swiggy: ரயில் பயணிகள் ஆர்டர் செய்யும் உணவுகள் இனி நேரடியாக Swiggy மூலமே டெலிவரி செய்யப்படும். அதனை ஆர்டர் செய்யும் முறை குறித்து இதில் காணலாம்.
9,940 ஆணுறைகளை வாங்கிய நபர்... 2023இல் இந்தியர்களின் வினோத ஆன்லைன் ஆர்டர்களை பாருங்களேன்!
Blinkit Dec 30, 2023, 05:31 PM IST
9,940 ஆணுறைகளை வாங்கிய நபர்... 2023இல் இந்தியர்களின் வினோத ஆன்லைன் ஆர்டர்களை பாருங்களேன்!
Year Ender 2023: ஒரு Blinkit வாடிக்கையாளர் 2023ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 9,940 ஆணுறைகளை ஆர்டர் செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், அதன் சுவாரஸ்யமான விற்பனை புள்ளிவிவரங்களை இதில் காணலாம். 
2023இல் தேசத்தின் மிகப்பெரிய Foodie... அறிவித்த Zomato - அப்படி என்ன செய்தார்?
Zomato Dec 26, 2023, 10:28 PM IST
2023இல் தேசத்தின் மிகப்பெரிய Foodie... அறிவித்த Zomato - அப்படி என்ன செய்தார்?
Year Ender 2023: மும்பை சேர்ந்த ஒரு நபரை தேசத்தின் மிகப்பெரிய உணவுப் பிரியர் என Zomato அழைத்துள்ளது. அப்படி அவர் என்ன செய்தார் என்பதை இதில் காணலாம். 
IRCTCயுடன் ஜொமோட்டோ ஒப்பந்தத்தால், எகிறிய பங்கு விலை! Zomato பணியாளர்களுக்கு ஜாலி
Business Oct 18, 2023, 05:52 PM IST
IRCTCயுடன் ஜொமோட்டோ ஒப்பந்தத்தால், எகிறிய பங்கு விலை! Zomato பணியாளர்களுக்கு ஜாலி
Zomato Deal With IRCTC: ஜொமோட்டோ பங்கின் விலை கடந்த ஒரு வருடத்தில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது! காரணம், ஐஆர்சிடிசி உடனான ஒப்பந்தமா?
TiE Delhi-NCR இன் நிலைத்தன்மை உச்சி மாநாடு 2023
TiE Delhi-NCR Oct 16, 2023, 02:13 PM IST
TiE Delhi-NCR இன் நிலைத்தன்மை உச்சி மாநாடு 2023
2070 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டின் பின்னணியில், நிலைத்தன்மையின் உணர்வைத் தூண்டும் நோக்கத்துடன், TiE Delhi-NCR, நிலைத்தன்மை உச்சி மாநாட்டை நடத்தியது. 
G20 மாநாடு: 3 நாட்களுக்கு ஸ்விக்கி, ஜோமோட்டோ, அமேசான், பிளிப்கார்ட் டெலிவரி கிடையாது!
G20 Summit Sep 5, 2023, 06:59 PM IST
G20 மாநாடு: 3 நாட்களுக்கு ஸ்விக்கி, ஜோமோட்டோ, அமேசான், பிளிப்கார்ட் டெலிவரி கிடையாது!
G20 Summit in Delhi: புது தில்லி மாவட்டத்தில் அனைத்து கிளவுட் கிச்சன்கள், வணிக நிறுவனங்கள், உணவு விநியோகம் மற்றும் வணிக விநியோக சேவைகள் மூன்று நாட்களுக்கு மூடப்படும்.
AI வெறும் வார்த்தை அல்ல... ஸ்டார்ட்அப்களை வணிகமாக்குவதற்கான ஒரு வாய்ப்பு - பியூஷ் பன்சால்
peyush bansal Aug 28, 2023, 09:41 PM IST
AI வெறும் வார்த்தை அல்ல... ஸ்டார்ட்அப்களை வணிகமாக்குவதற்கான ஒரு வாய்ப்பு - பியூஷ் பன்சால்
India Internet Day: தேசிய அளவில், இன்டர்நெட் டேயின் 12வது சீசன் டெல்லியில் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வானது தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த சில பிரகாசமான இளம் மனங்களை மேடையில் ஒன்றிணைத்தது.
Zomato-வில் உணவு ஆர்டர் செய்வோர் கவனத்திற்கு! இனி கூடுதல் கட்டணம்!
Zomato Aug 8, 2023, 02:00 PM IST
Zomato-வில் உணவு ஆர்டர் செய்வோர் கவனத்திற்கு! இனி கூடுதல் கட்டணம்!
Zomato: பிரபலமான உணவு விநியோக தளமான Zomato, அதன் உணவு விநியோக பயன்பாட்டில் ரூ.2 சிறிய பிளாட்ஃபார்ம் கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.   
2000 நோட்டுகளால் மிதக்கும் சோமாட்டோ... கேஷ் ஆன் டெலிவரியில் சேட்டை செய்யும் மக்கள்!
Zomato May 22, 2023, 05:03 PM IST
2000 நோட்டுகளால் மிதக்கும் சோமாட்டோ... கேஷ் ஆன் டெலிவரியில் சேட்டை செய்யும் மக்கள்!
2000 Rupees Note Update: ரூ. 2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெற்றுக்கொள்வதாக ஆர்பிஐ அறிவித்த நிலையில், மக்கள் தங்களிடம் உள்ள நோட்டுகளை மாற்ற பல புதிய வழிகளில் முயற்சித்து வருகின்றனர்.
Swiggy, Zomato-வை விட மிகக் குறைந்த விலையில் உணவை டெலிவரி செய்யும் ONDC!
ONDC May 14, 2023, 07:36 PM IST
Swiggy, Zomato-வை விட மிகக் குறைந்த விலையில் உணவை டெலிவரி செய்யும் ONDC!
Swiggy மற்றும் Zomato போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி தளங்களை விட ONDC மூலம் ஆர்டர் செய்யப்படும் உணவு மிகவும் மலிவான விலையில் கிடைப்பதாக கூறப்படுகிறது.
Swiggy,  Zomato-வை காலி செய்யுமா ONDC! பாதி விலையில் உணவு டெலிவரி!
ONDC May 8, 2023, 03:32 PM IST
Swiggy, Zomato-வை காலி செய்யுமா ONDC! பாதி விலையில் உணவு டெலிவரி!
மத்திய அரசு அனைத்து தரப்பு வர்த்தகர்களையும், மக்களையும் டிஜிட்டல் வர்த்தக சந்தைக்குள் கொண்டு வந்து இணைக்கும் முயற்சியில் Open Network for Digital Commerce (ONDC) என்ற தளத்தை உருவாக்கியது.
  • 1
  • 2
  • 3
  • Next
  • last »

Trending News

  • ஆர்சிபி விற்பனை: 17,500 கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்து வாங்கப்போகும் நிறுவனம் எது?
    RCB Sale

    ஆர்சிபி விற்பனை: 17,500 கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்து வாங்கப்போகும் நிறுவனம் எது?

  • கேஸ் சிலிண்டர் புக் பண்ண இவ்வளவு வழிகளா? போன் கால் முதல் வாட்ஸ்அப் வரை..
    Indane Gas Booking
    கேஸ் சிலிண்டர் புக் பண்ண இவ்வளவு வழிகளா? போன் கால் முதல் வாட்ஸ்அப் வரை..
  • Vivo T5x 5G மார்ச் 17 அன்று அறிமுகம்: பட்ஜெட் விலை, பெரிய பேட்டரி, பெஸ்ட் அம்சங்கள்
    Vivo T5x 5G
    Vivo T5x 5G மார்ச் 17 அன்று அறிமுகம்: பட்ஜெட் விலை, பெரிய பேட்டரி, பெஸ்ட் அம்சங்கள்
  • இனி இவர்களுக்கு LPG கிடையாது... வாங்கவோ, நிரப்பவோ முடியாது - மத்திய அரசு
    LPG
    இனி இவர்களுக்கு LPG கிடையாது... வாங்கவோ, நிரப்பவோ முடியாது - மத்திய அரசு
  • மாற்றுத்திறனாளிகளா நீங்கள்? தமிழக அரசின் இந்த புதிய அறிவிப்பை மிஸ் பண்ணிடாதீங்க
    Tamil Nadu government
    மாற்றுத்திறனாளிகளா நீங்கள்? தமிழக அரசின் இந்த புதிய அறிவிப்பை மிஸ் பண்ணிடாதீங்க
  • உச்சக்கட்ட பரபரப்பில் அசாம்... நாளையே வேட்புமனு தாக்கல் - ஆட்சி யாருக்கு?
    Assam
    உச்சக்கட்ட பரபரப்பில் அசாம்... நாளையே வேட்புமனு தாக்கல் - ஆட்சி யாருக்கு?
  • Shubman Gill: அடுத்த டி20 கேப்டன் சுப்மன் கில்? அடித்து சொல்லும் முன்னாள் வீரர்!
    Shubman Gill
    Shubman Gill: அடுத்த டி20 கேப்டன் சுப்மன் கில்? அடித்து சொல்லும் முன்னாள் வீரர்!
  • சமையல் எண்ணெய் விலை அதிரடி உயர்வு! லிட்டருக்கு எவ்வளவு? பெட்ரோல் விலையும் அதிரிக்குமா?
    cooking Oil
    சமையல் எண்ணெய் விலை அதிரடி உயர்வு! லிட்டருக்கு எவ்வளவு? பெட்ரோல் விலையும் அதிரிக்குமா?
  • கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதல்... 25 பேர் காயம் - கரூரில் பரபரப்பு
    Karur
    கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதல்... 25 பேர் காயம் - கரூரில் பரபரப்பு
  • 44 வயதில் உடல் எடையை குறைத்த அனுஷ்கா.. எப்படி தெரியுமா? சீக்ரெட் டிப்ஸ் இதோ
    weight loss
    44 வயதில் உடல் எடையை குறைத்த அனுஷ்கா.. எப்படி தெரியுமா? சீக்ரெட் டிப்ஸ் இதோ

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x