இந்தியாவில், ஸ்மார்ட்போன் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட்போன் அல்லது செல்போன் இல்லாதவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம் என்று அளவிற்கு, செல்போன் பயன்பாடு அதிகரித்து, அத்தியாவசிய பொருளின் இடத்தை பிடித்துள்ளது.
OPPO new flagship Reno12 5G phone : உங்கள் படைப்பாற்றலை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல வரம்பற்ற சாத்தியங்களைக் கொண்டுள்ள ஓபோவின் புதிய போன்... சிறப்பம்சங்களில் முக்கியமான ஒன்று செயற்கை நுண்ணறிவில் வேலை செய்யும் கேமரா...
Redmi 13 5G Launch In India : 108MP கேமரா, 5030mAh பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஆதரவுடன் டாப்-ஆஃப்-லைன் அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்டான ஸ்மார்ட்போன் ரெட்மி 13 5ஜி இந்தியாவில் அறிமுகமாகிறது...
Vivo நிறுவனம் பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போனாக Vivo T3 Lite 5G மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் சிறப்பம்சங்கள், கேமரா, விலை மற்றும் தள்ளுபடி விற்பனை விவரங்கள் ஆகியவற்றை இங்கு காணலாம்.
Jio Qualcomm 5G Smartphone: ஜியோ நிறுவனமும், Qualcomm நிறுவனமும் இணைந்து மிகவும் குறைந்த விலையில்ஸ 5ஜி ஸ்மார்ட்போனை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
iQOO இந்தியாவில் அனைத்து புதிய Z7 ப்ரோவை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய போன் மீடியாடெக் சிப்செட் உடன் வரும் இந்த போனுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.
5ஜி மொபைல் வாங்க வேண்டும் என நீங்கள் திட்டமிட்டிருந்தால் பிளிப்கார்ட் தள்ளுபடியில் 10 ஆயிரம் ரூபாய்க்கு சூப்பரான சாம்சங்க் 5ஜி மொபைல் இப்போது விற்பனைக்கு வந்திருக்கிறது.
சாம்சங்க் நிறுவனம் மொபைல் மார்க்கெட்டில் மிகப்பெரிய புயலை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த நிறுவனம் 5ஜி மொபைலை வெறும் 12 ஆயிரம் ரூபாய்க்கு அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது.
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் 5ஜி நெட்வொர்க் வேண்டும் என்றால், ஈஸியான சில வழிமுறைகளை தெரிந்து கொண்டால் போதும் உடனே நெட்வொர்க்கை பெற்றுவிடலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.