Virat Kohli, IPL 2024: ஐபிஎல் தொடரில் விராட் கோலி விளையாட வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி உள்ள நிலையில், இதுகுறித்து முன்னாள் ஆர்சிபி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் புதிய தகவலை தெரிவித்துள்ளார்.
Rajat Patidar: இந்தியா - இங்கிலாந்து அணிக்கு இடையிலான 5ஆவது போட்டியில் ரஜத் பட்டிதாரை சேர்க்கலாமா வேண்டாமா என்பது குறித்து தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஏபி டிவில்லியர்ஸ், இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு அறிவுரை கூறி உள்ளார்.
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவின் வீடு விரைவில் சிரிப்பால் நிரம்பி வழியும் என தென்னாப்பிரிக்க மற்றும் ஆர்பி அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி தன்னுடைய ஓய்வை தள்ளிப்போட இப்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வெடுத்திருக்கிறார் என தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் நட்சத்திரம் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
ICC World Cup 2023: உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் இந்த நட்சத்திர வீரர் தான் அதிக ரன்களை குவிப்பார் என தென்னாப்பிரிக்க மூத்த வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
AB de Villiers And Comback: விளையாட்டில் தனது மறுபிரவேசம் பற்றி பேசும் ஏபி டி வில்லியர்ஸ், சூர்யா மற்றும் கோஹ்லியுடன் போட்டியிட விரும்புவதாக தெரிவித்துள்ளார்
ஆர்சிபி அணிக்காக ஏபி டி வில்லியர்ஸ் கடந்த ஐபிஎல் 2021 சீசனில் 15 போட்டிகளில் விளையாடி இரண்டு அரைசதங்கள் மற்றும் 148.34 ஸ்ட்ரைக் ரேட்களுடன் 313 ரன்கள் எடுத்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.