World Bizarre News: அமெரிக்காவில் பரந்த அளவில் மரபணு பரிசோதனைகள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியளிக்கும் வகையிலான முடிவுகள் வெளியாகியிருக்கிறது.
போதை பொருட்கள், ஆள் கடத்தல் போன்ற சம்பவங்களுக்காக பலர் தண்டிக்கப்பட்ட சம்பவம் குறித்து கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அமெரிக்காவில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடந்துள்ளது.
India's Reacts To America: குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவின் உள்விவகாரம். அதைப்பற்றி அமெரிக்கா தெரிவித்த கருத்துகள் தேவையற்றவை வெளியுறவு அமைச்சகம் பதிலடி தந்துள்ளது.
John Cena: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 96-வது ஆஸ்கார் விருதுகள் நிகழ்ச்சியில் ஜான் சீனா உடை இல்லாமல் வந்து அதிர்ச்சி அளித்தார்.
World Bizarre News: அமெரிக்க பெண் ஒருவர் தனக்கு இருக்கும் அரிய வகை உடல் பாதிப்பினால், உடலுறவு கொள்வதிலும், கர்ப்பமடைவதிலும் இருக்கும் சிரமங்கள் குறித்து பொதுவெளியில் தெரிவித்துள்ளார்.
Donald Trump In President Election : மார்ச் 19 நாளன்று நடைபெறவிருக்கும் வாக்களிப்பில் இருந்து டிரம்ப் நீக்கப்படுவதாக இல்லினாய்ஸ் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
North Korea munitions to Russia : ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மற்றும் பாகங்கள் அடங்கிய கொள்கலன்களிலேயயே, வட கொரியாவுக்கு உணவு அனுப்பும் ரஷ்யா!
அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய வம்சாவளி மாணவரான அகுல் தவன், கடந்த ஜனவரி 20ஆம் தேதி அன்று கடும் குளிர் காரணமாக இருந்தார்.
Education Loan Cancellation Latest Update : அமெரிக்காவில் இளங்கலை பட்டப்படிப்புக்கு கல்விக்கட்டணம் மிக அதிகம். எனவே கல்விக்கட்டணத்தை செலுத்த முடியாத மாணவர்கள் கடன் வாங்கி படிப்பது இயல்பானது
NO Criminal Case : இந்திய மாணவியின் இறப்பு தொடர்பாக காவல்துறையின் அலட்சிய போக்கும் கேலியும் சமூக ஊடகங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்திய வழக்கில் அமெரிக்க அதிகாரி மீது கிரிமினல் வழக்கு இல்லை
Bizarre News: அமெரிக்காவில் உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர் சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிற்கு டிப்ஸ் கொடுத்த சம்பவம் கேட்போரை மிகவும் அதிர்ச்சி கலந்த உற்சாகத்தை அளித்தது. அதுகுறித்து இங்கு முழுமையாக காணலாம்.
Donald trump civil fraud Case: சிவில் மோசடி வழக்கில் டொனால்ட் டிரம்ப்பிற்கு அபராதம் விதித்து தீர்ப்பளித்த நியூயார்க் நீதிமன்றம் இந்த விஷயத்தில் கடுமையான அபராதத்தை விதித்தது ஏன் தெரியுமா?
Growing Indian Economy: 2060-ம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும் என்ற கருத்துக்கள் உண்மையாகும் என்ற நம்பிக்கை வலுவாக்கும் காரணிகள் என்ன? தெரிந்துக் கொள்ளுங்கள்...
World Bizarre News: அமெரிக்காவின் ஒரு பகுதியில் இரவில் ஏற்படும் ஒரு பயங்கர சத்தத்தால் பலராலும் தூங்கவே முடியவில்லை என கூறப்பட்ட நிலையில், அது எங்கிருந்து வருகிறது என்பது ஆராய்ச்சியாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.