சீனாவின் விண்வெளி நிலையத்தை உருவாக்குவதற்கான 6 மாத காலப் பயணத்தை முடித்துவிட்டு, 3 சீன விண்வெளி வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை 'Shenzhou-15' ஆளில்லா விண்கலம் மூலம் பூமிக்கு பாதுகாப்பாக திரும்பினர்.
Rahul Gandhi Attack On PM Modi: இந்தியாவில் கடவுளை விட தனக்கு அதிகமாகத் தெரியும் என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள் என்றும், பிரதமர் மோடி அப்படிப்பட்டவர் தான் என்றும் கூறினார்.
நேட்டோ பிளஸ் நாடுகள்: இப்போது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் மேலாதிக்கம் முடிவுக்கு வர உள்ளது, ஏனெனில் இந்தியா நேட்டோ பிளஸில் சேரலாம். அமெரிக்க தேர்வுக் குழு இதனை பரிந்துரை செய்துள்ளது.
மதப் பழக்கவழக்கங்கள், பைபிள் புத்தகத்தை வைத்திருந்ததற்காக ஒரு குடும்பம் கைது செய்யப்பட்டு, இரண்டு வயது சிறுவன் உள்பட அனைவருக்கும் வட கொரியாவில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிடம் மிகக் குறைந்த பணமே உள்ளது. தற்போது அமெரிக்காவில் $57 பில்லியன் ரொக்கம் மட்டுமே உள்ளது, இது கௌதம் அதானியின் நிகர மதிப்பை விடவும் குறைவு என கூறப்படுகிறது.
Russia Ban 500 Americans: அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உட்பட 500 அமெரிக்கர்கள் நுழைவதற்கு ரஷ்யா தடை விதித்துள்ளது. அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடியாக இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன
ஜெஃப்ரி எப்ஸ்டீன் செய்த பாலியல் கடத்தல் செயல்களுக்கு, ஜேபி மோர்கன் சேஸைப் பொறுப்பேற்கக் கோரிய தனது வழக்கின் ஆவணங்களுக்காக எலோன் மஸ்க்கிற்கு அமெரிக்க விர்ஜின் தீவு நீதிமன்றம் சம்மன் அனுப்புகிறது
Covid Vaccine Not Mandatory: சர்வதேச பயணிகள் கோவிட் தடுப்பூசி போட்டிருக்க வேண்டியது கட்டாயம் என்ற கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அமெரிக்கா கைவிட்டது
அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஆலன் பிரீமியம் அவுட்லெட்ஸ் மாலுக்கு வெளியே துப்பாக்கியால் சுடத் தொடங்கிய துப்பாக்கிதாரி தனியாகச் செயல்பட்டதாக நம்புவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலகின் இரண்டாவது பெரிய கோடீஸ்வரரும், டெஸ்லா, ட்விட்டர், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க சீக்கிய இளைஞர் முன் மண்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கடன் மற்றும் பல்வேறு நிதி சேவைகளை வழங்கி வந்த சிலிகான் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கி ஆகியவை கடந்த மார்ச் மாதம் திவாலாகிய நிலையில் அமெரிக்காவில் 3 ஆவது பெரிய வங்கியாக உள்ள, First Republic Bank வங்கியும் திவாலாகியுள்ளது.
Pennsylvania Deepavali Celebration: தீபாவளிக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் கொடுத்த அமெரிக்க மாகாணம் பென்சில்வேனியா! அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் இந்து சமூகத்தினர்
Taliban Vs Terrorism: காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஆகஸ்ட் 2021 இல் 183 பேரைக் கொன்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ளது
உக்ரைன் போர் சீனாவையும் ரஷ்யாவையும் மிக நெருக்கமாக கொண்டு வந்துள்ளது. கடந்த ஓராண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர தொடர்பு வலுப்பெற்றுள்ளது. ஆனால் அவர்களுக்கு இடையே அதிகரித்து வரும் தொடர்பு உலகையே பயமுறுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.