English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • america

america News

4 பேருடன் விண்ணில் பாயப்போகும் ஸ்பேஸ் எக்ஸ்-கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்
Space X Sep 13, 2021, 05:25 PM IST
4 பேருடன் விண்ணில் பாயப்போகும் ஸ்பேஸ் எக்ஸ்-கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்
அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ்  நிறுவனம் ராக்கெட் மூலம் 4 பேரை விண்வெளிக்கு சுற்றுலாவுக்கு அனுப்ப தயாராகி வருகிறது.
அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு அதிரடியாக புதிய மசோதா!
Indians Sep 13, 2021, 04:11 PM IST
அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு அதிரடியாக புதிய மசோதா!
அமெரிக்காவில் இந்தியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கிரீன் கார்டு பெறுவது தொடர்பாக புதிய சட்ட மசோதா இயற்றப்பட உள்ளது.
KCNA: வடகொரியா நீண்ட தொலைவு பயணிக்கும் ஏவுகணையை சோதித்தது
World Sep 13, 2021, 09:37 AM IST
KCNA: வடகொரியா நீண்ட தொலைவு பயணிக்கும் ஏவுகணையை சோதித்தது
வடகொரியா சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீண்ட தொலைவு ஏவுகணை பரிசோதனைகளை செய்துள்ளது   
WTC: 9/11 தாக்குதலின் புகைப்பட நினைவேந்தல்; அன்பே சிவம் என்னும் ஒற்றை மனிதர்
Photo Gallery Sep 11, 2021, 09:47 PM IST
WTC: 9/11 தாக்குதலின் புகைப்பட நினைவேந்தல்; அன்பே சிவம் என்னும் ஒற்றை மனிதர்
9/11 தாக்குதல் நடைபெற்று 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. 2001 செப்டம்பர் 11ம் தேதியன்று நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையக் கட்டிடம் வீழ்ந்த நாள் இன்று.
விண்வெளியில் ஒலித்த Fire Alarm; விண்- உலா போன வீரர்கள்
Space Station Sep 11, 2021, 03:26 PM IST
விண்வெளியில் ஒலித்த Fire Alarm; விண்- உலா போன வீரர்கள்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station - ISS) ரஷ்யாவிற்கு சொந்தமான தொகுதியில், ஒலித்த புகை மற்றும் தீ அலாரம் பீதியை உருவாக்கியது 
உலகை உலுக்கிய செப்டம்பர் 11 தாக்குதல்; அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறியதா..!
September 11 Terror Attack Sep 11, 2021, 07:02 AM IST
உலகை உலுக்கிய செப்டம்பர் 11 தாக்குதல்; அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறியதா..!
அமெரிக்காவை மட்டுமல்ல, உலகத்தியே அதிர்ச்சிக்குள்ளாக்கிய, பயங்கரவாத சம்பவத்தின் 20 ஆண்டுகள் நிறைவு தினம் இன்று.  
அமெரிக்காவின் வலியை அதிகரிக்க தலிபானின் புதிய திட்டம்; 9/11 தேதியில் பதவி ஏற்பு
Taliban Sep 10, 2021, 08:12 AM IST
அமெரிக்காவின் வலியை அதிகரிக்க தலிபானின் புதிய திட்டம்; 9/11 தேதியில் பதவி ஏற்பு
Taliban Govt Inauguration: ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கம் 9/11 இன் 20 வது ஆண்டு விழாவில் பதவியேற்கலாம்.
History on September 08: வரலாற்றில் செப்டம்பர் 8ம் தேதி நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்
World Sep 8, 2021, 04:55 PM IST
History on September 08: வரலாற்றில் செப்டம்பர் 8ம் தேதி நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்
வரலாற்றில் ஒவ்வொரு கணமும் முக்கியமானதே. ஆனால், உலகம் மெச்சும் அல்லது அஞ்சும் சம்பவங்கள் நிகழ்ந்த நாட்கள் சரித்திரத்தில் நீங்கா இடம்பெற்றிருக்கும்.
பிட்காயின் பரிமாற்றத்தை அங்கீகரித்தது இந்த நாடு!
Bitcoin Sep 8, 2021, 04:51 PM IST
பிட்காயின் பரிமாற்றத்தை அங்கீகரித்தது இந்த நாடு!
எல் சால்வடோர் என்னும் நாடு பிட்காயினை தங்கள் தேசிய அளவிலான நிதி பரிமாற்றத்துக்கு அங்கீகரித்துள்ளது. அந்த நாட்டில் அமெரிக்க டாலர் பணப் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது பிட்காயினும் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தபடும்.
தாலிபான்களின் தலைவர் முல்லா அப்துல் கனி காயம்!
Talibans Sep 7, 2021, 01:25 PM IST
தாலிபான்களின் தலைவர் முல்லா அப்துல் கனி காயம்!
  ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலிபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 15-ம் தேதி ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றினர்.இதைத் தொடர்ந்து அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார்.
Afghan Update: பஞ்ச்ஷீரில் தாலிபானுக்கு உதவும் பாகிஸ்தான், தொடரும் பதட்டம்!!
Afghanistan Sep 7, 2021, 11:37 AM IST
Afghan Update: பஞ்ச்ஷீரில் தாலிபானுக்கு உதவும் பாகிஸ்தான், தொடரும் பதட்டம்!!
ஆப்கானிஸ்தானின் தேசிய எதிர்ப்பு முன்னணியின் (NRF) தலைவர் அஹ்மத் மசூத், பாகிஸ்தான் போர் விமானங்கள் பஞ்ச்ஷிரில் குண்டுகளை வீசுவதாகவும், தங்களது எதிர்ப்பை நசுக்குவதில் தாலிபான்களுக்கு உதவி வருவதாகவும் கூறினர்.
600 தலீபான்கள் கொலை, 1000 பேர் சரண்! பஞ்ச்ஷீர் மாகாண மோதல்!
Taliban Sep 5, 2021, 12:55 PM IST
600 தலீபான்கள் கொலை, 1000 பேர் சரண்! பஞ்ச்ஷீர் மாகாண மோதல்!
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேற தொடங்கிய ஓரிரு வாரங்களிலேயே தலீபான் பயங்கரவாதிகள் முழு ஆப்கானிஸ்தானையும் தங்கள் வசமாக்கினார்.
ஆப்கானை ஆள இருக்கும் முல்லா அப்துல் கானி பராதர்; யார் அந்த ‘பராதர்’..!!
Mullah Abdul Ghani Baradar Sep 4, 2021, 02:04 PM IST
ஆப்கானை ஆள இருக்கும் முல்லா அப்துல் கானி பராதர்; யார் அந்த ‘பராதர்’..!!
சந்தேகம் மற்றும் அச்சத்துடன், முல்லா அப்துல் கானி பரதர் தலைமையிலான புதிய தாலிபான் அரசு எப்படி இருக்கும் என உலகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. தாலிபானின் இணை நிறுவனர், முல்லா அப்துல் கானி பராதர் புதிய ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை விரைவில் அறிவிக்க உள்ளார். கடந்த மாதம் இறுதியில் அமெரிக்க படைகள் முழுவதுமாக வெளியேறிய நிலையில், விரைவில் ஆப்கானிஸ்தான் புதிய அரசு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. (படம்: ராய்ட்டர்ஸ்)
பிரதமர் மோடி விரைவில் அமெரிக்க பயணம்? ஆப்கான் பிரச்சனை தான் காரணமா..!!
PM Narendra Modi Sep 4, 2021, 01:02 PM IST
பிரதமர் மோடி விரைவில் அமெரிக்க பயணம்? ஆப்கான் பிரச்சனை தான் காரணமா..!!
பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் இறுதியில் அமெரிக்க பயணம் மேற்கொள்ளலாம் என ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது.
தாலிபானுக்கு கூகிள் கொடுத்த அடி: இவற்றை எல்லாம் பிளாக் செய்தது கூகிள்
Afghanistan Sep 4, 2021, 12:22 PM IST
தாலிபானுக்கு கூகிள் கொடுத்த அடி: இவற்றை எல்லாம் பிளாக் செய்தது கூகிள்
ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த பிறகு, தாலிபான்கள் பயோமெட்ரிக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஊதிய தரவுத்தளங்களை தங்கள் எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தக் கூடும் என்று நம்பப்படுகிறது.
பெண்கள் உரிமை பற்றி கேட்ட பெண் நிருபர், நக்கலாக சிரித்த தாலிபான்கள்: ஆப்கானில் பரிதாபம்
Afghanistan Sep 3, 2021, 05:37 PM IST
பெண்கள் உரிமை பற்றி கேட்ட பெண் நிருபர், நக்கலாக சிரித்த தாலிபான்கள்: ஆப்கானில் பரிதாபம்
பெண்கள் விஷயத்தில் தங்களது முந்தைய அரசாங்கத்தை விட தங்களது புதிய அரசாங்கம் மிகவும் தாராளமாக இருக்கும் என்று தாலிபான்கள் கூறுகின்றனர். ஆனால் பெண்கள் மீதான கொடுமை பற்றிய செய்திகளும் ஒவ்வொரு நாளும் வெளிச்சத்திற்கு வந்துகொண்டுதான் இருக்கின்றன.   
இடர்பாடுகளை ஏற்படுத்திய 'இடா'! தத்தளிக்கும் அமெரிக்கா!
Ida Storm Sep 3, 2021, 03:08 PM IST
இடர்பாடுகளை ஏற்படுத்திய 'இடா'! தத்தளிக்கும் அமெரிக்கா!
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களை புரட்டிப்போட்டு வரும் 'இடா' புயல், தற்போது நியூயார்க் நகரில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது
Hurricane Ida: நியூயார்க் சாலைகளில் வெள்ளத்தில் மிதக்கும் கார்கள்..!!
Hurricane Ida Sep 3, 2021, 11:54 AM IST
Hurricane Ida: நியூயார்க் சாலைகளில் வெள்ளத்தில் மிதக்கும் கார்கள்..!!
நியூயார்க்கில் இடா சூறாவளியில் அமெரிக்காவில் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி ஆகியவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சாலைகள் குளங்களாக மாறிவிட்டன. சுரங்கப்பாதையில் காட்சிகள் நீர்வீழ்ச்சிகள் பாய்கிறது போல் உள்ளது. பல பகுதிகளில் மின் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. புயலுக்குப் பிறகு  ஏற்பட்டுள்ள கனமழை காரணமாக நியூயார்க்கில் வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து, மெட்ரோ பாதைகள் நீரில் மூழ்கியுள்ளன. கார்கள் சாலைகளில் மிதக்கின்றன. இதுவரை குறைந்தது 41 பேர் இறந்துள்ளனர் என செய்தி நிறுவனமான AFP செய்தி அறிக்கை கூறுகிறது.
இடா புயல் எதிரொலி - சாலைகளில் கரை புரண்டோடும் வெள்ளம்
STORM Sep 2, 2021, 05:17 PM IST
இடா புயல் எதிரொலி - சாலைகளில் கரை புரண்டோடும் வெள்ளம்
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தை "இடா" புயல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடுமையாக தாக்கியதைத் தொடர்ந்து கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. புயல் கரையை கடந்தபோது வீசிய சூறைக்காற்றால் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 
ஆப்கான் விமான தளத்தை தன் வசப்படுத்த சீனா முயற்சி: இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த நிக்கி ஹேலி
Afghanistan Sep 2, 2021, 11:15 AM IST
ஆப்கான் விமான தளத்தை தன் வசப்படுத்த சீனா முயற்சி: இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த நிக்கி ஹேலி
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம், இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அதன் முக்கிய நட்பு நாடுகளை அணுகி அந்த நாடுகளுக்கு தங்கள் ஆதரவு இருப்பதை உறுதிபடுத்த வேண்டும் என்று நிக்கி ஹேலி கூறினார்.
  • « first
  • Prev
  • …
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30

Trending News

  • 8வது ஊதியக்குழு: குஷியில் மத்திய அரசு ஊழியர்கள்.... அதிரடி ஊதிய, ஓய்வூதிய உயர்வின் முழு கணக்கீடு
    8th Pay Commission

    8வது ஊதியக்குழு: குஷியில் மத்திய அரசு ஊழியர்கள்.... அதிரடி ஊதிய, ஓய்வூதிய உயர்வின் முழு கணக்கீடு

  • 8வது ஊதியக்குழு: ஓய்வூதியதாரர்களின் 3 கோரிக்கைகள், அமலாக்கம் எப்போது? முக்கிய அப்டேட்
    8th Pay Commission
    8வது ஊதியக்குழு: ஓய்வூதியதாரர்களின் 3 கோரிக்கைகள், அமலாக்கம் எப்போது? முக்கிய அப்டேட்
  • பான் கார்டு தொலைந்து விட்டதா... டூப்ளிகேட் பான் கார்டு பெறும் எளிமையான வழிமுறை
    Pan card
    பான் கார்டு தொலைந்து விட்டதா... டூப்ளிகேட் பான் கார்டு பெறும் எளிமையான வழிமுறை
  • 7வது ஊதியக்குழு: ஜூலை முதல் டபுள் ஜாக்பாட்... உயரும் அகவிலைப்படி, உடன்வரும் அரியர் தொகை
    7th pay commission
    7வது ஊதியக்குழு: ஜூலை முதல் டபுள் ஜாக்பாட்... உயரும் அகவிலைப்படி, உடன்வரும் அரியர் தொகை
  • ஸ்டீவ் ஸ்மித் விரலில் காயம்... கேட்ச் பிடிக்க இப்படியா செய்வாங்க... இப்போது மருத்துவமனையில்...
    WTC Final 2025
    ஸ்டீவ் ஸ்மித் விரலில் காயம்... கேட்ச் பிடிக்க இப்படியா செய்வாங்க... இப்போது மருத்துவமனையில்...
  • NEET UG: வெளியான நீட் தேர்வு முடிவுகள்... ரிசல்ட், Answer Key டவுன்லோட் செய்வது எப்படி?
    NEET UG
    NEET UG: வெளியான நீட் தேர்வு முடிவுகள்... ரிசல்ட், Answer Key டவுன்லோட் செய்வது எப்படி?
  • 11 A சீட்: அகமதாபாத் போல் தாய்லாந்திலும் உயிர்தப்பிய ஒருவர் - ராசியா? மர்மமா?
    Thailand
    11 A சீட்: அகமதாபாத் போல் தாய்லாந்திலும் உயிர்தப்பிய ஒருவர் - ராசியா? மர்மமா?
  • அனிருத்துக்கு விரைவில் திருமணம்? மணப்பெண் யார் தெரியுமா? 33,400 கோடி சொத்துக்கு வாரிசு..
    Anirudh Ravichander
    அனிருத்துக்கு விரைவில் திருமணம்? மணப்பெண் யார் தெரியுமா? 33,400 கோடி சொத்துக்கு வாரிசு..
  • இந்த மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை கொட்டி தீர்க்கும்! வானிலை மையம் அலர்ட்
    TN Heavy Rain Alert
    இந்த மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை கொட்டி தீர்க்கும்! வானிலை மையம் அலர்ட்
  • Jio vs Airtel vs Vi vs BSNL: 30 நாட்கள் ரீசார்ஜ் பிளான்.. எது பெஸ்ட்? உடனே சூஸ் பண்ணுங்க
    Jio
    Jio vs Airtel vs Vi vs BSNL: 30 நாட்கள் ரீசார்ஜ் பிளான்.. எது பெஸ்ட்? உடனே சூஸ் பண்ணுங்க

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x