Trump On Harley Davidson Bike: இந்தியாவின் வரி விகிதங்கள் குறித்து கேள்விகளை எழுப்பிய டிரம்ப், இந்தியப் பொருட்களுக்கு கடுமையான வரிகளை விதிக்கப்போவதாக எச்சரித்தார்
World News In Tamil: 271 பயணிகளுடன் வானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் விமானி ஒருவர் திடீரென பாத்ரூமில் விழுந்து மரணம் அடைந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
World News: இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க மருத்துவர் விமானத்தில் 14 வயது சிறுமியின் முன் சுய இன்பத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து இதில் முழுமையாக காணலாம்.
Maui wildfires: மவுய் மற்றும் ஹவாய் தீவுகளில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஹவாய் அட்டர்னி ஜெனரல் விசாரணையைத் தொடங்கினார்
Bizarre News: திருமணத்தையொட்டி பல்வேறு வியாபாரங்களும், தொழில்களும் பல்வேறு வருவாய்களை குவிக்கும் நிலையில், மணப்பெண் தோழியாக ஒரு பெண் பல்வேறு லட்சங்களை குவிக்கிறார் என சொன்னால் நம்ப முடிகிறதா.
Baby Boomer generation: தனிமையில் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கான காரணம் என்ன? அதிலும் அமெரிக்காவில் 50 வயதுக்கு பிறகு மனமுறிவு அதிகரித்துவரும் போக்கு தொடர்பான சமூக மாற்றங்கள்
Bizarre News: கணவனுக்கு கழிவறையை கழுவ பயன்படுத்தும் விஷத்தை பல மாதங்களாக காபியில் கலந்து கொடுத்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை முழுமையாக பார்க்கலாம்.
Sherfane Rutherford In GT20 Canada: சமீபத்தில் கனடாவில் நடைபெர்ற குளோபல் டி20 லீக் போட்டியில், உலகின் நட்சத்திர வீரர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியின் இறுதிப் போட்டி சர்ரே ஜாகுவார்ஸ் மற்றும் மாண்ட்ரீல் டைகர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இப்போட்டியில் மாண்ட்ரீல் டைகர்ஸ் அணி வெற்றி பெற்று பட்டத்தை வென்றது.
600 Years Jail May Possible: 74 வயதான அன்னே என். நெல்சன்-கோச் தனது 14 வயது மாணவனை பாலியல் வன்கொடுமை செய்தக் குற்றச்சாட்டில் 600 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்!
அமெரிக்காவில் இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவர் 20 நிமிடங்களில் கிட்டத்தட்ட இரண்டு லிட்டர் தண்ணீரைக் குடித்ததால் உயிரிழந்துள்ளார். இவரது இறப்புக்கு என்ன காரணம் என்பதை விரிவாக காணலாம்.
உலகின் மிக நீளமான ரயில் நடைமேடை கர்நாடகாவில் உள்ள ஹூப்ளி ரயில் நிலையத்தில் உள்ளது. அதே நேரத்தில், உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் அமெரிக்காவின் நியூயார்க்கில் அமைந்துள்ள கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் ஆகும். இங்கு 44 தளங்கள் உள்ளன.
காட்டு வாழ்க்கை வாழ நினைத்து சகோதரிகள் மற்றும் சிறுவன் உள்பட மூன்று பேர் இறுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் என்ன நடந்தது முழுமையாக பார்க்கலாம்.
பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள இந்தியாவின் அறிவிப்பின் எதிரொலியாக, அமெரிக்கா முழுவதும் உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் பீதியால் அரிசி வாங்குவது அதிகரித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.