Viral Banner: ஒரே பேனரில் பல்வேறு கோணங்களில் அரசியல் செய்யும் அரசியல் தலைவர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றவாறு அமைக்கப்பட்ட பேனர் நெல்லை மாவட்டம் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Kallakurichi School Girl Death: உயிரிழந்த கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி விவகாரத்தை சிபிஐக்கு மாற்றக் கோரி அவரது வீட்டில் கட்டப்பட்ட பேனரால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த மாதம் அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓ,பன்னீர் செல்வத்தின் பேனர் கிழிக்கப்பட்டதற்குப் பழிதீர்க்கும் வகையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் பேனர் கிழிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சாலை மற்றும் பொது இடங்களில் பேனர்கள் வைப்பதால் தங்களுக்கு இன்னல்கள் ஏற்படுகிறது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை சேர்ந்தவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் உயிருடன் இருப்பவர்களின் புகைப்படத்துடன் கூடிய டிஜிட்டல் பேனர், பிளக்ஸ் பேனர், சைன் போர்டு போன்றவற்றை சாலை மற்றும் பொது இடங்களில் வைப்பதற்கு தடை விதித்து உத்தரவிட்டது.
அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து இன்று சசிகலாவின் பேனர்கள் அகற்றப்பட்டது. இரு அணி இணைப்பு பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கை என அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன.
கடந்த பிப்ரவரி மாதம் 7-ம் தேதி முதல் அதிமுக பிளவுபட்டு 2 அணிகளாக செயல்பட்டு வருகிறது. இரண்டரை மாத கால இடைவெளிக்கு பிறகு, 2 அணிகளையும் இணைப்பதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது..
ஒரு படம் வெளிவரும் நாளே திருவிழாவாக மாறினால் அது சூப்பர் ஸ்டார் ரஜினி படம். இதுதான் ரஜினி என்ற நடிகரின் ஈரப்பு.
தமிழ் நாட்டில் மட்டும் அல்லாமல் இந்தியா மற்றும் உலக அளவில் என்ற நிலையை உருவாக்கியது நமது சூப்பர் ஸ்டார் நடித்த 'கபாலி' படம்தான் என்று கூறினால் அது மிகையாகாது.
வரும் வெள்ளியன்று திரைக்கு வரையுள்ள நிலையில் கபாலி' கொண்டாட்டத்தை ரசிகர்கள் ஆரம்பித்துவிட்டனர். இந்த படத்திற்கு கிட்டத்தட்ட அனைத்து நகரங்களிலும் பிரமாண்டமாக விண்ணை முட்டும் அளவுக்கு கட்-அவுட்டுக்கள் தயாராகி வருகிறது.
கபாலி ரஜினிக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.