கம்யூட்டரில், PC எனப்படும் டெஸ்க் டாப் வகை கம்ப்யூட்டரை விட லேப்டாப் அதிக அளவில் பயபடுத்தப்படுகிறது. ஒரே இடத்தில் வேலை செய்யாமல் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் வசதியை அளிக்கும் லேப்டாப் என்னும் மடிக் கணிணி வேலைக்கு செல்பவர்களுக்கு இருக்க வேண்டிய மிக முக்கிய பொருளாக உள்ளது.
இன்றைய கால கட்டத்தில், கம்ப்யூட்டர் என்னும் கணினி இல்லாத இடமே இல்லை என்ற நிலைமை வந்து விட்டது. பள்ளியில் படிப்பவர்கள், அலுவலக வேலை என கணினியை நம்பித் தான் பிழைப்பு உள்ளது.
Laptop Maintenence tips: இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஒரு நாள் கூட வேண்டாம், ஒரு மணி நேரம் உங்கள் லேப்டாப் இயங்கவில்லை என்றாலும், உங்கள் வேலை எல்லாம் அப்படியே ஸ்தம்பித்து போய்விடும்.
கம்யூட்டரில், பிசி எனப்படும் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரை விட லேப்டாப் அதிக அளவில் பயபடுத்தப்படுகிறது. லேப்டாப் எந்த வித பிரச்சனையை ஏற்படுத்தாமல், வேகம் குறையாமல் சிறப்பாக இயங்க உதவும் சில டிப்ஸ்களை அறிந்து கொள்ளலாம்.
கண்கள் உலர்ந்து போய் எரிச்சல் ஏற்படுகிறதா? தலைவலி தொடர்கிறதா? கணினித் திரையை உற்றுப் பார்ப்பதால் உடல் சோர்வடைகிறதா? இதற்கு கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் (Computer vision syndrome (CVS)) என்று பெயர்.
மெட்டா சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு ரிசர்ச் சூப்பர் கிளஸ்டர் என்ற சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டின் மத்தியில் இந்த மெகா கணினி முழுமையாக கட்டமைக்கப்படும் போது, இதுவே உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டராக இருக்கும்.
பேஸ்புக்கில் வரும் சில வீடியோக்கள் உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கும். அல்லது மிகவும் முக்கியமானதாக இருக்கலாம். ஆனால் அதை எவ்வாறு பதிவிறக்குவது என்பது பலருக்கும் தெரிவதில்லை.
இந்த கொரோனா காலத்தில், Work From Home, அதாவது, வீட்டில் இருந்து வேலை செய்வது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. பொதுவான சிக்கல், பிரச்சனை என பார்த்தால், லேப்டாப் அல்லது கணிணி ஹேங்க் ஆவது, அல்லது ஸ்லோவாக செயல்படுவது ஆகியவை.
புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் எப்போதுமே பிரமிப்பை ஏற்படுத்துபவை. ஒருவர் மனதில் தோன்றும் எண்ணங்கள் கணினித் திரையில் படங்களாக உருவாவதும், எழுத்தாக பரிமாணம் பெறுவதும் சாத்தியம் என்கிறது புதிய தொழில்நுட்பம். இது நிதர்சனமானால் எப்படி இருக்கும் என்ற திகைப்பும் ஆச்சரியமும் ஏற்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.