டிஜிட்டல் யுகத்தில், நமது பணிகள் பல எளிதாகி இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், அதன் கூடவே, சைபர் குற்றங்களும் ஆன்லைன் மோசடிகளும் கடந்த சில காலங்களாக அதிகரித்து வருகின்றன.
யுபிஐ பேமென்ட் முறையில், நொடிப் பொழுதில் பணத்தை செலுத்துவதும் பெறுவதும் எளிதாகியுள்ளதால், சாமானியர்கள் முதல் வணிகர்கள் வரை அனைத்து தரப்பினரும் ஆன்லைன் பணபரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்மார்ட் போன் சந்தை நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் நிலையில், தினம் தினம் பல புதிய போன்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளன. அதோடு ஸ்மார்ட்போன்களின் ஆயுள் காலமும், ஒரு சில ஆண்டுகள்தான் என்பதால், அடிக்கடி போன் மாற்றும் நிலையும் ஏற்படுகிறது.
போலி அழைப்புகள் மற்றும் எஸ் எம் எஸ் செய்திகளின் மூலம் மோசடி வலையில் சிக்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, இணைய குற்றங்களுக்கு பலர் பலியாகி வருகின்றனர்.
Android malware DogeRAT: பிரபல சமூக ஊடக தளங்களான ChatGPT, Instagram, Opera Mini மற்றும் YouTube போன்றவற்றின் போலி பதிப்புகள் மூலம் ஆண்டிராய்டு பயனர்களை குறி வைக்கும் மால்வேர்
Fake Helicopter Booking Fraud: தாம்கள் மற்றும் புனித தலமான வைஷ்ணோ தேவி கோயில்களுக்கு செல்லும் பக்தர்களையும், சுற்றுலா பயணிகளையும் குறிவைத்து, ஹெலிகாப்டர் முன்பதிவு மோசடி நடைபெறுவதாக கூறப்படுகிறது.
Cyber Fraud And Alert: மோசடிகளும் ஏமாற்றுதல்களும் இணையதளங்கள் மூலம் நடைபெறும்போது, தகவல் திருட்டு, பண மோசடி, சமூக வலைதள அவதூறு என டிஜிட்டல் வடிவ குற்றங்களை கண்டறிவது எப்படி?
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் மக்களவையில் இந்தியாவில் நடைபெற்ற சைபர் குற்றங்கள் குறித்தும், அதனை விசாரிப்பதற்காக நாடு முழுவதும் உள்ள சைபர் காவல் நிலையங்கள் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
Internet Banking safety tips: இணைய வங்கி வசதி உங்கள் வங்கி தொடர்பான பல பணிகளை எளிதாக்குகிறது. நீங்கள் வீட்டில் இருந்தபடியே பல பணிகளை செய்ய முடிகின்றது. ஆனால் நீங்கள் இணைய வங்கிச் சேவையை (நெட் பேங்கிங்) சரியாகப் பயன்படுத்துகிறீர்களா? இதில் செய்யும் சிறிய தவறும் உங்கள் மொத்த பணத்தையும் காலி செய்துவிடும். ஹேக்கர்கள் அல்லது பிற மோசடிக்காரர்கள் உங்களை சிக்கலில் சிக்க வைக்கலாம். எச்டிஎஃப்சி வங்கி உங்கள் நெட் பேங்கிங்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி கூறியுள்ளது. அவற்றை பற்றி இங்கே காணலாம்.
Cyber Fraud: ‘எச்சரிக்கையாக இருங்கள்! எம்டின்எல்- இன் பெயர் மற்றும் லோகோவைப் பயன்படுத்தி சைபர் மோசடி செய்யப்படுகிறது. மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.’-காவல்துறை
பொது விநியோக அமைப்பில் இருந்து பலரது தரவுகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதனால் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்களின் தனிப்பட்ட தகவல்கள் ஆபத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது.
சைபர் மோசடி அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் முயற்சியாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதற்கான பிரத்யேக ஹெல்ப்லைன் எண் மற்றும் தளத்தை அறிமுகப்படுத்தினார்
இன்றைய காலத்தில் இணைய வழி வங்கி செயல்முறைகள் அதிகரித்து வருகின்றன. உழைத்து சம்பாதித்த பணத்தை நிமிடங்களில் அடித்துச்செல்ல பல ஏமாற்றுக்காரர்கள் காத்திருக்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.