dubai

IPL 2020: இன்றைய இரண்டாவது போட்டியில் Mumbai Indians-ஐ எதிர்கொள்கிறது Kings XI Punjab

IPL 2020: இன்றைய இரண்டாவது போட்டியில் Mumbai Indians-ஐ எதிர்கொள்கிறது Kings XI Punjab

இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL 2020) 13 வது சீசனின் 36 ஆவது போட்டியில், நடப்பு சாம்பியன்களும், நான்கு முறை பட்டத்தை வென்றுள்ள அணியுமான மும்பை இந்தியன்ஸ் (MI), கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் (KXIP) அணியுடன் துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று மோதும்.

Oct 18, 2020, 06:55 PM IST
IPL 2020 SRH vs CSK: செம கோபத்தில் ரசிகர்கள்; இன்றைய போட்டியில் CSK வெல்லுமா?

IPL 2020 SRH vs CSK: செம கோபத்தில் ரசிகர்கள்; இன்றைய போட்டியில் CSK வெல்லுமா?

புள்ளிகள் அட்டவணையில் ஐதராபாத் ஐந்தாவது இடத்தையும், சென்னை ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளன. சிஎஸ்கே வெறும் 2 போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. 

Oct 13, 2020, 04:09 PM IST
திரையரங்குகளில் IPL திரையிடல் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு

திரையரங்குகளில் IPL திரையிடல் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு

ஐபிஎல் (IPL) செப்டம்பர் 19 ஆம் தேதி துபாயில் தொடங்குகிறது, திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை இப்போது  திரையரங்குகளில் வெளியிட ஆர்வம் காட்டாததால், ஐபிஎல் போட்டிகளை திரையரங்குகளில் திரையிட்டால் அதன் மூலம் வருவாய் ஈட்டலாம்.

Sep 11, 2020, 02:33 PM IST
Air India: துபாய் செல்ல நீங்கள் திட்டமிட்டால், நிச்சயமாக இந்த காப்பீட்டை எடுக்கவும்!

Air India: துபாய் செல்ல நீங்கள் திட்டமிட்டால், நிச்சயமாக இந்த காப்பீட்டை எடுக்கவும்!

நீங்கள் UAE இல் துபாய் அல்லது ஷார்ஜா செல்ல திட்டமிட்டால். இந்த தகவல் உங்களுக்கு மிகவும் முக்கியமானது. நீங்கள் ஒரு சுற்றுலா விசாவில் துபாய் அல்லது ஷார்ஜா செல்ல திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், பயணத்தின் போது இதுபோன்ற பயணக் காப்பீட்டை நீங்கள் கொண்டிருக்க வேண்டும், அதுவும் சுகாதாரப் பாதுகாப்பைக் கொண்டுள்ளது. பயணிகளுக்கு இந்த தகவலை ஏர் இந்தியா (Air India) எக்ஸ்பிரஸ் வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயை மனதில் கொண்டு, பல நாடுகள் பயணிகளுக்காக பல வகையான விதிகளை வெளியிடுகின்றன.

Sep 2, 2020, 11:27 AM IST
உள்ளாடையில் ரகசிய பாக்கெட், பாக்கெட்டில் தங்கம்: கோவையில் பிடிபட்ட கடத்தல் ஜோடி!!

உள்ளாடையில் ரகசிய பாக்கெட், பாக்கெட்டில் தங்கம்: கோவையில் பிடிபட்ட கடத்தல் ஜோடி!!

தற்போது இருக்கும் இக்கட்டான சூழலில் உலகமே உழன்றிருக்கும்போதும், சிலர் குறுக்கு வழியில் பணம் ஈட்டுவதற்கான எந்த வாய்ப்பையும் விடுவதாக இல்லை.

Aug 27, 2020, 10:29 AM IST
Watch Video: ஜெய்ஹிந்த்!  மூவர்ண கொடியாக ஒளிரும் நயாகரா நீர் வீழ்ச்சி

Watch Video: ஜெய்ஹிந்த்! மூவர்ண கொடியாக ஒளிரும் நயாகரா நீர் வீழ்ச்சி

இந்தியாவின் சுதந்திர தினத்தன்று, நயாகரா நீர்வீழ்ச்சி, புர்ஜ் கலீஃபா மற்றும் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் ஆகியவை விளக்குகளால் ஜொலித்தன.

Aug 16, 2020, 07:20 PM IST
ஜூலை 7 முதல் சுற்றுலாப் பயணிகளை மீண்டும் வரவேற்கத் தயாராகும் Dubai

ஜூலை 7 முதல் சுற்றுலாப் பயணிகளை மீண்டும் வரவேற்கத் தயாராகும் Dubai

சுற்றுலாப் பயணிகளை வரவேற்க துபாய் (Dubai) மீண்டும் தயாராக உள்ளது. ஜூலை 7 முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் துபாய்க்கு வருவதற்கான அனுமதி கொடுக்கப்படும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.

Jun 22, 2020, 10:01 PM IST
5 பாஸ்போர்ட் சேவை மையங்களைத் திறந்த இந்திய துணைத் தூதரகம்....

5 பாஸ்போர்ட் சேவை மையங்களைத் திறந்த இந்திய துணைத் தூதரகம்....

துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் 5 பாஸ்போர்ட் சேவை மையங்களைத் திறக்கிறது!!

Apr 27, 2020, 01:29 PM IST
CBSE பாடப்புத்தகங்களை 100% இலவசமாக டிஜிட்டலில் வழங்கிய துபாய்...

CBSE பாடப்புத்தகங்களை 100% இலவசமாக டிஜிட்டலில் வழங்கிய துபாய்...

துபாயில் உள்ள ஒரு இந்திய உயர்நிலைப் பள்ளி, அதன் மாணவர்களுக்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரிய(CBSE) பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல் வளங்களை ஆன்லைனில் இலவசமாக அணுக வழி செய்துள்ளது.

Apr 24, 2020, 02:30 PM IST
COVID-19 கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஆன்லைன் திருமண சேவை அறிமுகம்!

COVID-19 கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஆன்லைன் திருமண சேவை அறிமுகம்!

ஐக்கிய அரபு அமீரகம் COVID-19 கட்டுப்பாடுகளுக்கு இடையே ஆன்லைன் திருமண சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது!!

Apr 13, 2020, 06:56 PM IST
கொரோனா: துபையில் பணியாற்றும் தமிழர்களை காக்க நடவடிக்கை தேவை- PMK

கொரோனா: துபையில் பணியாற்றும் தமிழர்களை காக்க நடவடிக்கை தேவை- PMK

துபையில் பணியாற்றும் தமிழர்களை காக்க நடவடிக்கை தேவை என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

Apr 13, 2020, 10:18 AM IST
கொரோனா வைரஸ் எதிர்ப்பு: பால்கனியில் மராத்தான் ஓடிய இளம் ஜோடி..!

கொரோனா வைரஸ் எதிர்ப்பு: பால்கனியில் மராத்தான் ஓடிய இளம் ஜோடி..!

கொரோனா வைரஸ் ப்ளூஸை அசைக்க மக்களுக்கு உதவ பால்கனியில் மராத்தான் ஓடிய இளம் ஜோடி!!

Mar 29, 2020, 06:15 PM IST
7 வயது இந்திய சிறுவனுக்கு அடித்த ஜாக்பார்ட்.... ஒரு கோடிப்பு ஒரு கோடி!!

7 வயது இந்திய சிறுவனுக்கு அடித்த ஜாக்பார்ட்.... ஒரு கோடிப்பு ஒரு கோடி!!

7 வயது இந்திய சிறுவன் துபாயில் 1 மில்லியன் டாலர் ஜாக்பாட்டை வென்றான்!!

Mar 18, 2020, 08:05 PM IST
வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்த 14 பயணிகளுக்கு கொரோனா தொற்று...?

வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்த 14 பயணிகளுக்கு கொரோனா தொற்று...?

வெவ்வேறு நாடுகளில் பணிபுரிந்த 14 இந்தியர்கள், துபாய் வழியாக வீடு திரும்பிய நிலையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Mar 17, 2020, 07:44 AM IST
இறந்த காதலியின் உடலை காரின் இருக்கையில் வைத்து ஜாலியா சுற்றிய இளைஞன்!

இறந்த காதலியின் உடலை காரின் இருக்கையில் வைத்து ஜாலியா சுற்றிய இளைஞன்!

காதலியை கொலை செய்து உடலை காரின் முன் இருக்கையில் வைத்து இளைஞர் ஜாலியா ஊர் சுற்றிய சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்தியுள்ளது!!

Mar 16, 2020, 06:34 PM IST
பெண்ணை பாலியல் பாலாத்காரம் செய்ய போவதாக FB-யில் போஸ்ட் போட்ட ஆண்!!

பெண்ணை பாலியல் பாலாத்காரம் செய்ய போவதாக FB-யில் போஸ்ட் போட்ட ஆண்!!

பேஸ்புக் பதிவில் துபாய் செஃப் திரிலோக் சிங் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்வதாக அச்சுறுத்துகிறார்!!

Mar 3, 2020, 06:49 PM IST
ஒரு வயது குழந்தைக்கு அடித்த ஜாக்பார்ட்... லாட்டரியின் மதிப்பு 7 கோடி..!

ஒரு வயது குழந்தைக்கு அடித்த ஜாக்பார்ட்... லாட்டரியின் மதிப்பு 7 கோடி..!

கேரளாவைச் சேர்ந்த 1 வயது ஆண் குழந்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 1 மில்லியன் டாலர் லாட்டரியை வென்ருள்ளது!!

Feb 6, 2020, 01:53 PM IST
சர்வதேச இ--டிக்கெட் மோசடி பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவி என சந்தேகம்

சர்வதேச இ--டிக்கெட் மோசடி பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவி என சந்தேகம்

ஒரே நபரின் பெயரில் 563 ஐ.ஆர்.சி.டி.சி அக்கவுண்ட் மற்றும் 3000 வங்கிக் கணக்கு உள்ளதால், பயங்கரவாத அமைப்புக்கு நிதி உதவி அளிக்க ஏற்பாடுகள் என சந்தேகிக்கப்படுகிறது.

Jan 21, 2020, 09:45 PM IST
இந்திய கடைக்காரருக்கு துபாயில் அடித்த ஜாக்பாட்; சொகுசு காருடன் ரூ.38 lakh ரொக்கம்

இந்திய கடைக்காரருக்கு துபாயில் அடித்த ஜாக்பாட்; சொகுசு காருடன் ரூ.38 lakh ரொக்கம்

கடந்த 10 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்த இந்திய கடைக்காரருக்கு பம்பர் லாட்டரியில் சொகுசு காருடன் ரொக்க பணமும் வென்றுள்ளார்.

Jan 21, 2020, 04:34 PM IST
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்பின் உடல்நிலை மோசமடைந்ததால் துபாயில் உள்ள மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Dec 3, 2019, 08:24 AM IST