IRCTC Dubai Tour Package: குறைந்த செலவில் துபாய் செல்ல ஐஆர்சிடிசி சுற்றுலா பேக்கேஜ்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சுற்றுலா தொகுப்பில் எப்படி செல்லலாம், எப்படி புக் செய்யலாம் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
India national under-19 cricket team: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்தியா U19 அணியின் தோல்வி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
Gold Rate Latest News: இந்தியாவில் தங்கம் விலை எட்டாங்கனியாக இருக்கும் நிலையில், தங்கத்தை மலிவு விலையில் எங்கெல்லாம் வாங்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.
Abhishek Sharma: ஆசிய கோப்பை 2025 முழுவதும் சிறப்பாக பேட்டிங் செய்ததற்காக தொடர் நாயகன் விருதை தட்டி சென்றார் அபிஷேக் ஷர்மா. புதிய சொகுசு எஸ்யூவி காரும் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது.
India vs Bangladesh Asia Cup 2025: இந்தியா-வங்கதேசம் இடையேயான இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, செப்டம்பர் 28ம் தேதி நடைபெறவுள்ள இறுதி போட்டிக்கு தகுதி பெரும்.
இளைமை, சாதுர்யம் மற்றும் நடிப்புத் திறமை ஆகியவற்றை ஒருங்கே பெற்றவர் நடிகை சான்யா ஐயர். அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் திரை வசீகரத்துடன் தென்னிந்திய சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறார்.
IND vs PAK Highlights: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஆசிய கோப்பை இந்திய அணி தேர்வு கிரிக்கெட் வட்டாரங்களில் ஒரு புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. சிறப்பாக விளையாடிய சில வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
Bengaluru Traffic: தனது தோழி துபாய்க்கே சென்றுவிட்டார் என்றும் ஆனால் அவரை ஏற்றிவிட்டு பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து தான் இன்னும் வீடு போய் சேரவில்லை என்று இன்ஸ்டாவில் போடப்பட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Dubai Air Taxi Test : துபாயில் முதன்முறையாக வான்வழி டாக்சி அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான டெஸ்ட், வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
வணிக அமைப்பு சேவைகளில் 25 ஆண்டுகால புகழ்பெற்ற JBS குழுமம் சார்பில் துபாயில் அல் மம்சாரில் உள்ள செஞ்சுரி மாலில் வணிக மேலாண்மை புதிய கிளையைத் திறக்கப்பட்டது.
துபாயில் 67 மாடிக் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து சுமார் 3820 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அதன் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து தங்க கடத்தலும் அதிகரித்துள்ளது. எவ்வளவு தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
ஆசிய கோப்பை போட்டிகள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே 3 போட்டிகள் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.