Guru Peyarchi Palangal: 2025 ஆம் ஆண்டு மே மாதம் குரு பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதனால் அதிகப்படியான நன்மைகள் யாருக்கு கிடைக்கும்? ராசிகளின் விவரத்தை இங்கே காணலாம்.
புத்தாண்டில் புதிய வரவு, புத்தாண்டில் புது மனம், புத்தாண்டில் புது நபர்கள் மற்றும் புத்தாண்டில் பண மழை குவியப்போகிறது. மேலும் இந்த 3 ராசிக்காரர்களின் சிறப்பு யோகத்தைப் பார்க்கலாம்.
Guru Peyarchi Palangal: திருமண வாழ்க்கை, குழந்தைச் செல்வம், பணம், பொருள், சந்தோஷம், கல்வி ஆகியவற்றின் காரணி கிரகமாக விளங்குபவர் குரு பகவான். 2025 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சி நடக்கவுள்ளது.
Most Lucky Zodiac Signs of New Year 2025: இன்னும் சில நாட்களில் புத்தாண்டு 2025 பிறக்கவுள்ளது. இந்த ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு மிக அற்புதனாக இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Guru Vakra Peyarchi: அனைத்து கிரகங்களிலும் மிகவும் சுபமான கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். செல்வம், செழிப்பு, குழந்தைகள், திருமணம், கல்வி, வேலை என இவை அனைத்திற்கும் இவர் அதிபதியாக இருக்கிறார்.
ஆகஸ்ட் 19ம் தேதியன்று குரு, ரோஹிணி நட்சத்திரத்தில் இருந்து மிருகசீரிட நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகிறார். இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்கள் நடக்கும், சில ராசிகளின் மரியாதை கெட்டுப்போகும், உடல்நிலை பாதிக்கப்படலாம்...
குரு வக்ர பெயர்ச்சியில் சில ராசிக்காரர்களுக்கு பல நன்மை மிகுந்த பலன்கள் கிடைக்கும். இந்த ராசிகளுக்கு குறிப்பாக தொழில், வியாபாரத்தில் சிறப்பான பலன்கள் உண்டாகும்.
நவ கிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைந்து பயணித்து வருகிறார். இதனிடையே தற்போது ரோகிணி நட்சத்திரத்தில் இருக்கும் குரு பகவான் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். இதன் காரணமாக எந்த ராசிகளுக்கு திடீர் திருப்புமுனையும் எதிர்பாராத மாற்றம் ஏற்படும் என்று பார்க்கலாம்.
Guru Transit of Jupiter Horoscope : 2024 ஆம் ஆண்டில், குரு ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைந்தார். சுக்கிரனின் ராசியில் குரு பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரும்.
தற்போது, சுக்கிரனின் அதிபதி ராசியான ரிஷபத்தில் குரு அமர்ந்து பயணித்து வருகிறது. இவர் ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், புகழ் ஆகியவற்றைத் தரக்கூடியவராகக் கருதப்படுகின்றார்.
ரிஷப ராசியில் பயணித்து வரும் குரு பகவான், அக்டோபர் 9 ஆம் தேதி முதல் வக்ர பெயர்ச்சி நிலையில் நகரத் தொடங்குகிறார். குருவின் நல்லருள் ஒருவருக்கு இருந்தால் அவருக்கு செல்வமும், மரியாதையும் அதிகரிக்கும். தற்போது வக்ர பெயர்ச்சி மேற்கொள்ளப் போகும் குரு தரப் போகும் பலன்களைப் பார்ப்போம்.
நவ கிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக அதாவது அக்டோபர் 9 ஆம் தேதி ரிஷப ராசியில் வக்ரமடைகிறார். குரு பகவான் வக்ரமடைவதால் யாருடைய வாழ்க்கையில் திடீர் திருப்புமுனையும் எதிர்பாராத மாற்றமும் ஏற்படும் என்று பார்க்கலாம்.
Jupiter Retrograde 2024: 2024 ஆம் ஆண்டு முழுவதும், குருவின் பயணம் ரிஷபத்தில் இருக்கும். எனினும் வருகிற அக்டோபர் மாதம் குரு வக்ர நிலையில் பயணம் செய்வார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு தீபாவளிக்கு முன்பாக அதிரடி பலன் கிடைக்கும்.
Guru Sukra Serkai in Rishabam: ஜோதிடத்தின் படி, மே 1 ஆம் தேதி குரு பகவான் வியாழன் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைந்தார். இதன்பிறகு மே 19 ஆம் தேதி சுக்கிரன் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை கஜலட்சுமி ராஜயோகத்தை உருவாக்கும்.
குரு பெயர்ச்சியாகி ரிஷப ராசியை அடைந்தார். இப்போது குரு அடுத்த 1 வருடம் இந்த ராசியிலேயே இருப்பார். இந்த குரு பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு தொழிலில் பெரும் முன்னேற்றத்தை தரும்.
Guru Peyarchi Palangal: ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ள குரு வரும் அக்டோபரில், வக்ர பெயரச்சி அடைவார். மே 1ஆம் தேதி குரு மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளதால், 6 ராசிக்காரர்களின் வாழ்வில் அதன் சாதகமான பலன்கள் காணப்படும்.
ஒரு வருடம் கழித்து, குரு ரிஷபம் ராசிக்குள் பெயர்ச்சி அடைந்தார். இதனால் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு குபேர ராஜயோகம் உருவானது. இந்த அரிய நிகழ்வால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Guru Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் குரு பெயர்ச்சிக்கும் சனி பெயர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது. மே 1 ஆம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆனார்.
கடந்த மே 01, தேவர்களின் குருவான வியாழன் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைந்தார். மேஷ ராசியில் சுமார் ஒரு வருடம் தங்கியிருந்த குரு ரிஷபம் ராசிக்குள் நுழைந்துள்ளார். அத்தகைய சூழ்நிலையில், அனைத்து ராசிகளுக்கும் எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.