Irfan Pathan Backs Jitesh Sharma: அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மாவை தேர்ந்தெடுக்க வேண்டும் என இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
IPL Auction 2024: சிஎஸ்கே அணி இந்த ஏலத்தில் எடுக்க வேண்டிய முக்கியமான இந்திய வேகப்பந்துவீச்சாளர் இவர்தான் என மூத்த இந்திய வீரர் இர்பான் பதான் ஒரு வீரரை சுட்டிகாட்டியுள்ளார்.
கவுதம் காம்பீர் ஸ்ரீசாந்தை பிக்சர் என விமர்சித்தாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் காம்பீருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார் இர்பான் பதான்
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'கோப்ரா' படத்தில் கிரிக்கெட் வீரரும், இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ள இர்பான் பதான் தனக்கான காட்சிகளை நடித்து முடித்துள்ளார்.
இந்தியாவின் கொரோனா தொற்றின் அதிதீவிர பரவல் பல்வேறு கவலைகளை அதிகரித்திருக்கிறது. ஆண்டுதோறும் அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஐ.பி.எல் தொடரின் போட்டிகளில் சுமார் பாதியளவிற்கு முடிவடைந்த நிலையில், ஐ.பி.எல் அணிகளின் வீரர்களில் பலருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து, இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திப் போடப்பட்டன.
ஹர்திக் மற்றும் கிருனல் பாண்ட்யா ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக ஒன்றாக விளையாடினார்கள். ஆனால் அவர்களுக்கு முன்னரே பல சகோதரர்கள் ஒருநாள் போட்டிகளில் ஒன்றாக விளையாடியுள்ளனர்.
புதுடெல்லி: முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனான சவுரவ் கங்குலி ஒரு கேப்டனாக பல போட்டிகளை வென்றிருக்கிறார். அணியையும் பல போட்டி தொடர்களை வெல்ல வைத்திருகிறார்.
கோலிவுட்டின் பிரபலம், அதிரடி மற்றும் அடக்கி வாசிக்கும் நடிப்புக்கு பெயர் போன சியான் விக்ரம் தனது ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு சிறப்பு கிறிஸ்துமஸ் விருந்தளித்துள்ளார்.
டி 20 கிரிக்கெட்டில் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் அதிகம் விவாதிக்கப்படுகின்றன. நவீன கிரிக்கெட் சகாப்தத்தின் வடிவத்தில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்துவதால் இது இயற்கையானது. ஆனால் பந்து வீச்சாளர்கள் பேட்ஸ்மேன்களின் துல்லியமான பந்துவீச்சு காரணமாக அவதிப்படுகின்ற பல சந்தர்ப்பங்களும் உள்ளன. டி 20 கிரிக்கெட்டில், எந்தவொரு போட்டிகளிலும் வெற்றியின் நிலைப்பாட்டை ஒரு வெற்று ஓவர் (maiden over) தீர்மானிக்க முடியும். இதேபோன்ற பந்துவீச்சின் உதாரணத்தின் அடிப்படையில், ஐபிஎல் வரலாற்றில் மிக உயர்ந்த வெற்று ஓவரை (maiden over) வைத்த பந்து வீச்சாளர்கள் இந்த போட்டோ காலறியில் விவாதிக்கப்படுவார்கள்.
ஊரடங்கு செய்யப்பட்ட பிறகு கிரிக்கெட்டில் மீண்டும் இந்தியா திரும்பும்போது வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் சிரமங்களை எதிர்கொள்வார்கள் என்று இர்பான் பதான் கருதுகிறார்.
சாலை பாதுகாப்பு உலகத் தொடரின் மூன்றாவது போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படத்திய கைப் மற்றும் இர்பான் பதானின் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் உடன் ஒப்பிடப்பட்ட 35 வயதான இர்பான் பதான் சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.