Kanimozhi, Jayalalithaa | திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக மருத்துவக் கல்வி இட ஒதுக்கீட்டை எனக்கு மறுத்தவர் ஜெயலலிதா என எம்.பி. கனிமொழி என்விஎன் சோமு குற்றம்சாட்டியுள்ளார்.
RB Udhayakumar : தமிழ்நாட்டில் பாஜகவுக்கு விலாசம் தேட ஜெயலலிதாவின் பெயரை அண்ணாமலை பயன்படுத்திக் கொண்டிருப்பதாக அதிமுக மூத்த தலைவர் ஆர்பி உதயக்குமார் மதுரையில் விமர்சித்துள்ளார்.
Jayalalithaa: ஜெயலலிதா ஊழல் செய்து சிறை சென்றவர் என அண்ணாமலை கூறிய நிலையில், அவர் சிறந்த நிர்வாகி என பிரதமர் மோடி பல்லடம் பொதுக்கூட்டத்தில் புகழராம் சூட்டியுள்ளார். இதன் பின்னணியில் இருக்கும் காரணம்? என்ன என்பதை பார்க்கலாம்.
Former CM J Jayalalithaa Birthday Celebrations: புளியம்பட்டி பதுவா முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு அதிமுக ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மோகன் தலைமையில் அதிமுகவினர் மதிய உணவு வழங்கினர்.
Jayalalithaa's jewels worth: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் தமிழகத்திற்குத் திரும்பும் வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை ஒரு பெண்ணென்றும் பாராமல் எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ, அவ்வளவு அவமானப்படுத்தியது. இதனை அறிந்த திருநாவுக்கரசர் உண்ட கட்சிக்கே ரெண்டகம் செய்திருக்கிறார் என அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் கடுமையாக சாடியுள்ளார்.
ஜெயலலிதா மற்றும் அதிமுகவின் ஆட்சி ஊழல் மிகுந்த ஆட்சி என்று முந்தைய தேர்தல்களின்போது பிரச்சாரத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இப்போது ராமநாதபுரத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதாவின் திட்டங்களை கொண்டுவர அண்ணாமலை பாதயாத்திரை செல்வதாக கூறியுள்ளார்.
டான்சி வழக்கில் நிலத்தை திருப்பிக் கொடுத்ததுபோல் செந்தில் பாலாஜி திருப்பிக் கொடுத்துவிட்டார், இனி திருந்திக் கொள்வார் என ஆர்.எஸ்.பாரதி புதுக்கோட்டையில் பேசியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதாவை விமர்சித்த அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் டிவிட்டரில் ’#செருப்பு_பிஞ்சுறும்_420மலை’ என்ற ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்துள்ளனர்.
எம்ஜிஆர் போல் தொப்பி கண்ணாடி அணிந்து பொதுசெயலாளர் என எடப்பாடி பழனிச்சாமி காட்டி கொள்வதை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என புகழேந்தி விமர்சனம்
தமிழ்நாட்டில் தோசை - இட்லி சுட வரவில்லை, அண்ணாமலை தலைவராக வந்து உள்ளேன். ஜெயலலிதா எப்படி முடிவு எடுப்பாரோ அதுப்போல் தான் என் முடிவு இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணமாலை தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.