தேசிய முகமை தேர்வு நிறுவனம் நடத்திய ஜே இ இ முதன்மை தேர்வில் பாளையங்கோட்டை புஸ்பலாதா வித்யா மந்திர் மாணவர் முகுந்த் பிரதீஷ் அகில இந்திய தரவரிசை பட்டியலில் (300/300) மதிப்பெண் எடுத்து முதலிடம் பெற்றுள்ளார்.
JEE 2023: பொறியியல் தொழில்நுட்ப படிப்புகளுக்கு பெயர் பெற்ற மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி போன்றவற்றில் கல்வி பயில நடத்தப்படும் நுழைவுத் தேர்வு ஜேஇஇ
"மூன்று மற்றும் நான்காம் கட்ட தேர்வுகளுக்கு இடையே 4 வார இடைவெளி அளிக்கப்பட்டுகிறது, இதன் காரணமாக நான்காவது கட்டத் தேர்வு ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 2 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்ததால், கொரோனா ஜே.இ.இ மெயின் தேர்வுகள் (ஏப்ரல் அமர்வு) ஒத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில், இன்று ஜேஇஇ (JEE) மெயின் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
JEE Main 2021 க்கு ஆஜராக விரும்பும் மாணவர்கள் சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு இதற்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தை அவ்வப்போது பார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் NEET, JEE தேர்வுகளுக்கான இலவச பயண ஏற்பாடுகள் செய்யப்படும் என்று முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் 76,000 க்கும் மேற்பட்ட புதிய COVID-19 தொற்று பாதிப்புகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், நான்காம் கட்ட அன்லாக் தொடர்பான முக்கிய தகவல்கள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் கட்டுக்குள் வரும் வரை Neet மற்றும் JEE தேர்வைகளை ஒத்திவைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
தேசிய அளவிலான தகுதித் தேர்வுகளான NEET மற்றும் JEE நுழைவுத் தேர்வுகளை தீபாவளி வரை ஒத்திவைக்க கல்வி அமைச்சகத்திற்கு அறிவுறுத்துவதற்கு பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டைக் கோரியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.