India vs Australia 3rd Test Match: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இக்கட்டான நிலையில் உள்ளது. டிராவிற்காக விளையாடி வருகிறது.
IND vs AUS: அடிலெய்டில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய ரோஹித் ஷர்மா இரண்டு இன்னிங்சிலும் 3 மற்றும் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
KL Rahul Out | ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பிங்க் பால் டெஸ்டில் கேஎல் ராகுல் நோ பாலில் அவுட் என நடையை கட்ட, டீவி ரீப்ளேவில் அது அவுட் இல்லை என தெரியவந்தது.
India vs Australia 2nd Test: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை டிசம்பர் 6ம் தேதி ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
India vs Australia: இந்திய அணியில் ரோஹித் சர்மா உள்ள வந்தாலும், ஓப்பனிங் ஸ்பாட்டில் கேஎல் ராகுல் - ஜெய்ஸ்வால் தான் விளையாட வேண்டும் என்ற குரல்கள் வலுவாகி வருகின்றன.
Dhruv Jurel India A: இந்தியா ஏ அணியை மிகப்பெரிய சரிவில் இருந்து காப்பாற்றிய துருவ் ஜூரலுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
KL Rahul Athiya Shetty | இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ராகுல் - அதியா ஷெட்டி தம்பதி குறித்து ‘குட்டி’ குட் நியூஸ் வெளியாகியுள்ளது. அது என்ன என்பதை பார்க்கலாம்.
India vs South Africa T20: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் சதம் அடித்ததன் மூலம், இந்த முக்கிய வீரருக்கு இனி டி20இல் இடமே கிடைக்காது எனலாம்.
Team India: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேஎல் ராகுல் இடத்திற்கு சர்ஃபராஸ் கானுக்கு பதில் நிச்சயம் இந்த வீரர் தான் இடம்பிடிப்பார். அவர் யார் என்பதை இதில் காணலாம்.
KL Rahul | கேல் ராகுல் இனி இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவதற்கான வாய்ப்பே இல்லை. ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஒரு மோசமான ஆட்டத்தை ஆடியிருக்கிறார்.
India A vs Australia A: ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு மாற்று வீரராக அபிமன்யூ ஈஸ்வரனுக்கு பதில் இந்த வீரர் ஓப்பனராக களமிறங்க வாய்ப்புள்ளது. இதனால் இந்தியாவுக்கு பெரிய நன்மை இருக்கிறது.
Team India: நியூசிலாந்து அணிக்கு எதிராக வரலாற்றுத் தோல்வியை சந்தித்துள்ள இந்திய அணி, அதன் அடுத்த பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்னென்ன என்பது குறித்து இங்கு காணலாம்.
KL Rahul: கேஎல் ராகுலுக்கும், எல்எஸ்ஜி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவிற்கும் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது பிரச்சனை ஏற்பட்டது. தற்போது கேஎல் ராகுலை தக்க வைக்கவில்லை.
India vs New Zealand: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சுப்மான் கில் வருவாரா... ராகுல் வெளியேற்றப்படுவாரா என்பது குறித்து இதில் காணலாம்.
கடந்த 2022ம் ஆண்டு லக்னோ அணியில் இணைந்த கேஎல் ராகுல் அந்த அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார். இந்நிலையில் ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக அணு அவரை விடுவிக்க உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.