Tirunelveli District News: லண்டனில் படித்து வந்த மாணவியை வரவழைத்து திருநெல்வேலி வாலிபர் காதல் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வை எதிர்த்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
தெருவில் காபியை ஊற்றிய பெண்ணுக்கு ரூ.17,500 அபராதம் விதித்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Air India 159 Flight Cancelled: ஜூன் 12 விமான விபத்துக்கு பின், அகமதாபாத் - லண்டன் செல்ல இருந்த முதல் ஏர் இந்தியா விமான சேவையையும் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதி இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் குடியேற உள்ளனர் என்று கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதற்கான காரணங்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து தங்க கடத்தலும் அதிகரித்துள்ளது. எவ்வளவு தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
லண்டனில் படிப்பை முடித்துவிட்டு அண்ணாமலை இன்று தமிழகம் வருகிறார். ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடைபயணம் மேற்கொண்டு கிராம மக்களைச் சந்திக்க அண்ணாமலை திட்டமிட்டிருப்பதாக பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
எதிர்க்கட்சி தலைவர் ராகு காந்தி இரவு விமானத்தில் லண்டன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கிருந்து அமெரிக்கா செல்லவும் அவர், இந்திய மக்கள், மாணவர்கள், தொழிலதிபர்களை சந்திக்க உள்ளார்.
விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா தம்பதி நிரந்தரமாக இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் தங்கள் குழந்தைகளுடன் செட்டில் ஆக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா தனது நீண்டகால காதலியான ஜாஸ்மினை இந்த வாரம் திருமணம் செய்து கொள்ள உள்ளார். இந்த ஜோடியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Rental Scam: இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்று படிப்பதற்கோ அல்லது வேலை பார்க்கவோ செல்பவராக இருந்தால் வாடகைக்கு வீட்டை எடுப்பதில் இருக்கும் இந்த மோசடியை தெரிந்துகொள்ளுங்கள்.
டெல்லி மெட்ரோவில் நடந்த வேடிக்கைகள் பலவற்றை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இப்போது லண்டன் மெட்ரோவில் ஷாருக்கானின் பாடலுக்கு ஆடி கலக்கியது தொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்களை பார்த்து ரசியுங்கள்.
IND VS AUS, WTC Final, Day 1: இன்று முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதவுள்ளன. போட்டி நடைபெறும் ஆடுகளம் யாருக்கு சாதகம்? அங்கு வானிலை எப்படி இருக்கும் என அனைத்து தகவல்களையும் அறிந்துக்கொள்ளுங்கள்.
King Charles III Coronation Procession Agitation: மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா ஊர்வலத்தில், 'இவர் என் ராஜா அல்ல' என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. 21ம் நூற்றாண்டில் மன்னராட்சி எதற்கு? இங்கிலாந்து மன்னர் முடிசூட்டுவிழா ஊர்வலத்தில் கைது
ஸ்காட்லாந்தில் ஒரு தீவையே சொந்தமாக்க உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. அதிலும் நீங்கள் நம்ப முடியாத விலையில். ஸ்காட்லாந்தின் தெற்கு கடற்கரையில் உள்ள தொலைதூர மற்றும் மக்கள் வசிக்காத தீவான பார்லோக்கோ விற்பனைக்கு உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.