london

லண்டனில் புதிய ஃபேஸ்புக் நிறுவனம்!

லண்டனில் புதிய ஃபேஸ்புக் நிறுவனம்!

ஃபேஸ்புக் நிறுவனம் தங்களது புதிய நிறுவனத்தை லண்டனில் பிரம்மாண்டமாக திறக்கவுள்ளது.

Dec 5, 2017, 03:47 PM IST
லண்டன் மேயர் குடும்பத்தினருடன் இணையும் புதிய நபர்!!

லண்டன் மேயர் குடும்பத்தினருடன் இணையும் புதிய நபர்!!

லண்டன் மேயர் சாதிக் கானின் குடும்பத்தினருடன் ஒரு புதிய நபர் வந்திருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Nov 28, 2017, 12:15 PM IST
லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு!!

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு!!

பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள சுரங்க ரயில் நிலையத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Nov 25, 2017, 08:59 AM IST
பத்மாவதி: லண்டனில் டிசம்பர் 1-ல் வெளியீடு!

பத்மாவதி: லண்டனில் டிசம்பர் 1-ல் வெளியீடு!

பத்மாவதி திரைப்படம் லண்டனில் டிசம்பர் 1-ம் தேதி வெளிவரும் என்று பிரிட்டிஷ் தணிக்கை வாரியம் சான்றிதழ் அளித்துள்ளது.

Nov 23, 2017, 01:16 PM IST
லண்டன் பயங்கரவாத தாக்குதல்: சுரங்க குழாயில் குண்டுவெடிப்பு, பலர் படுகாயம்

லண்டன் பயங்கரவாத தாக்குதல்: சுரங்க குழாயில் குண்டுவெடிப்பு, பலர் படுகாயம்

லண்டனில் சுரங்க பாதையில் சென்றுக்கொண்டிருந்த ரயிலில் குண்டு வெடித்தால், ரயில் முழுவதும் தீ பரவியது. இதனால் பயணிகள் தங்களை காப்பாற்றிக்கொள்ள அங்கும் இங்கும் ஓடி உள்ளனர்.

Sep 15, 2017, 02:12 PM IST
லண்டன் கேம்டன் லாக் மார்க்கெட்டில் தீ விபத்து!

லண்டன் கேம்டன் லாக் மார்க்கெட்டில் தீ விபத்து!

லண்டன் நகரில் உள்ள கேம்டன் லாக் மார்க்கெட் கட்டத்தில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது அதிவேகமாக பரவி வருகிறது. 

Jul 10, 2017, 09:01 AM IST
லண்டன் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து!

லண்டன் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து!

லண்டனில் 27 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மேற்கு லண்டன் லதிமேர் சாலையில் உள்ள  கிரன்பெல் டவரில் பயங்கர தீவிபத்து நடந்தது.

Jun 14, 2017, 09:42 AM IST
லண்டன் தாக்குதல் அஞ்சலி: ஈஃபிள் டவர் மின்விளக்குகள் அணைப்பு

லண்டன் தாக்குதல் அஞ்சலி: ஈஃபிள் டவர் மின்விளக்குகள் அணைப்பு

லண்டனில் அமைந்துள்ள பிரிட்டன் பார்லிமென்ட் வளாகம் அருகே நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில், பாதிக்கப்பட்டோருக்குத் துணைநிற்பதை வெளிப்படுத்தும் விதமாக பாரிஸ் நகரின் ஈஃபிள் டவர் மின்விளக்குகள் இன்று

Mar 23, 2017, 04:14 PM IST
பிரிட்டன் பார்லிமென்டில் துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்!!

பிரிட்டன் பார்லிமென்டில் துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்!!

லண்டனில் அமைந்துள்ள பிரிட்டன் பார்லிமென்ட் வளாகம் அருகே நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து லண்டனில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. 

Mar 23, 2017, 10:01 AM IST
டெல்லியை லண்டனை போல் மாற்றுவேன்: கெஜ்ரிவால்

டெல்லியை லண்டனை போல் மாற்றுவேன்: கெஜ்ரிவால்

ஏப்ரல் மாதம் நடக்கும் டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம்.ஆத்மி. கட்சி வெற்றி பெற்றால் அடுத்த ஆண்டிற்குள் டெல்லி லண்டனை போல் மாறும் என டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

Mar 6, 2017, 10:23 AM IST
ராணி எலிசபெத் அரியணையில் அமர்ந்து 65 ஆண்டு ஆகிறது

ராணி எலிசபெத் அரியணையில் அமர்ந்து 65 ஆண்டு ஆகிறது

பிரிட்டனின் இரண்டாம் ராணி எலிசபெத் அரசியார், நீலக்கல் விழாவைக் கொண்டாடுகிறார். அரியணையில் அவர் அமர்ந்து 65-வது ஆண்டு ஆகிறது. 

Feb 6, 2017, 10:30 AM IST
சிக்குவார ராபர்ட் வதேரா.. லண்டனில் பினாமி பெயரில் சொத்து?

சிக்குவார ராபர்ட் வதேரா.. லண்டனில் பினாமி பெயரில் சொத்து?

ஆயுத விற்பனையாளரான சஞ்சய் பண்டாரியுடன், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு தொடர்பு இருந்ததாக குறிப்புகள் மத்திய அரசுக்குக் கிடைத்துள்ளது.

 

Jun 1, 2016, 12:46 PM IST