MK Stalin warning | மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளுமாறு மத்திய அரசு பிளாக்மெயில் செய்தால் தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை.
TN Budget 2025: தமிழ்நாடு பட்ஜெட்டில் 2026 சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பெரும் திட்டம் ஒன்றை வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Tamil Nadu Budget Latest Update: தமிழ்நாடு பட்ஜெட் 2025 குறித்து தமிழக மக்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கும் நிலையில், அதற்கு முன்னதாகவே ரூ.7,375 கோடி மதிப்பு தொழில் முதலீடுகளுக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது
Tamil Nadu Budget 2025: தமிழ்நாடு பட்ஜெட் 2025 விரைவில் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், அதில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் குறித்த அறிவிப்பு வரலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
போலி வாக்குறுதிகளைக் கூறி சிறப்பாக அல்வா கொடுப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடைக்குச் சென்று அல்வா சாப்பிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் "மகளிர் உரிமை தொகை" நீட்டிக்கப்படும் என்று கூறப்படும் வதந்திகள் தவறானவை என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
TN Cabinet Meeting 2025: இன்று நடந்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில், 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
திமுகவின் சமூக அநீதிக்கு எதிராக முழக்கமிட்ட பாமகவினரைக் கைது செய்வதா? என்றும், மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Government Employees Latest News: அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு. ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆராய்ந்திட குழு அமைப்பு
கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு முன்பு விண்ணப்பித்து அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பெண்களுக்கு தற்போது மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
TN Budget 2025: மத்திய பட்ஜெட் வெளியாகியிருக்கும் நிலையில், அடுத்து தமிழ்நாடு பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அமைச்சரவை கூட்டம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
வடசென்னை வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடர்ந்து ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநரின் செயல்பாடு அரசுக்கு வளர்ச்சியைக் கொடுக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
வன்னிய மக்களுக்கு வரலாற்றில் இல்லாத துரோகத்தை செய்தவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் என்று சேலத்தில் நடைபெற்ற பாமக கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேச்சு.
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மக்களைப் பற்றி கவலையில்லை என்றும், எதிர்க்கட்சித் தலைவர்கள் குறைகளை மட்டுமே சொல்கின்றனர் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்தார்.
Mudhalvar Marundhagam: இளைஞர்களுக்கு அரசு பல்வேறு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி சொந்த தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்களுக்கு அரசு மானியம் வழங்குகிறது.
Republic Day 2025: சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பல்வேறு விருதுகள் மற்றும் பதக்கங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.