cm

கெஹ்லாட் அரசுக்கு நெருக்கடி! முதல்வர், பைலட், சுயேச்சைகளுக்கு காவல் துறை நோட்டீஸ்

கெஹ்லாட் அரசுக்கு நெருக்கடி! முதல்வர், பைலட், சுயேச்சைகளுக்கு காவல் துறை நோட்டீஸ்

அசோக் கெஹ்லாட், சச்சின் பைலட் மற்றும் வேறும் 13 சுயேச்சை MLAக்களுக்கு SOG நோட்டீஸ் அனுப்பியுள்ளது

Jul 12, 2020, 04:47 PM IST
ஹரியானாவின் இரு நகரங்களை மருத்துவ மையமாக மாற்றும் அரசின் முக்கிய முடிவு...!!!

ஹரியானாவின் இரு நகரங்களை மருத்துவ மையமாக மாற்றும் அரசின் முக்கிய முடிவு...!!!

உள்ளூர் நிலையில் தொழில் உற்பத்தியை ஊக்குவிக்கும் மத்திய அரசின் திட்டத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் , ஹரியானா அரசு பானிபட் மற்றும்  கர்னல் நகரை மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களின் உற்பத்திக்கான முக்கிய மையமாக மாற்ற திட்டமிட்டுள்ளது.

Jun 27, 2020, 06:11 PM IST
‘காழ்ப்புணர்ச்சியுடன் ஸ்டாலின் பேசுவது வறுத்தமளிக்கிறது!’- EPS

‘காழ்ப்புணர்ச்சியுடன் ஸ்டாலின் பேசுவது வறுத்தமளிக்கிறது!’- EPS

தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என முதலமைச்சர் பழனிசாமி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு எச்சரிக்கை!!

Oct 31, 2019, 12:33 PM IST
பிரதமர் முன்னிலையில்  திரிபுரா முதல்வர் பதவியேற்பு!

பிரதமர் முன்னிலையில் திரிபுரா முதல்வர் பதவியேற்பு!

திரிபுரா முதல்வராக வரும் பிப்.,9 ஆம் நாள் பிப்லால் குமார் தீப் பதவியேற்க உள்ளார். இந்நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது!

Mar 6, 2018, 04:28 PM IST
200 நடமாடும் மருத்துவ முகாம்கள்: முதல்வர் தொடங்கி வைத்தார்!

200 நடமாடும் மருத்துவ முகாம்கள்: முதல்வர் தொடங்கி வைத்தார்!

சென்னையில் கூடுதலாக 200 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 

Nov 5, 2017, 01:24 PM IST
தமிழக காவல்துறையில் 4 திருநங்கைகளுக்கு பணி வாய்ப்பு!

தமிழக காவல்துறையில் 4 திருநங்கைகளுக்கு பணி வாய்ப்பு!

தமிழக காவல்துறையில் 4 திருநங்கைகளுக்கு பணி வாய்ப்பு அளித்து முதல்வர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்!

Oct 16, 2017, 02:09 PM IST
கழிவு சுத்திகரிப்பிற்காக புதுதிட்டம்: ஆந்திரா முதல்வர் துவங்கினார்!

கழிவு சுத்திகரிப்பிற்காக புதுதிட்டம்: ஆந்திரா முதல்வர் துவங்கினார்!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று 30 கழிவு சுத்திகரிப்பு இயந்திரங்களின் முன்னோட்டத்தினை துவங்கி வைத்தார்.

Oct 11, 2017, 05:33 PM IST
கோவாவின் முதல் அமைச்சர் ஆனார் மனோகர் பரிக்கர்

கோவாவின் முதல் அமைச்சர் ஆனார் மனோகர் பரிக்கர்

கோவாவின் புதிய முதல்வராக மனோகர் பரிக்கர், இன்று மாலை பதவியேற்றுக் கொண்டார்.

Mar 14, 2017, 05:48 PM IST
கோவாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம்கோர்ட் உத்தரவு!

கோவாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம்கோர்ட் உத்தரவு!

கோவா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், பாஜக 13 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

Mar 14, 2017, 12:42 PM IST
கோவா முதல்வரானார் மனோகர் பாரிக்கர்!

கோவா முதல்வரானார் மனோகர் பாரிக்கர்!

கோவா மாநிலத்தின் முதல்வராக மீண்டும் பொறுப்போற்க உள்ள மனோகர் பாரிக்கர் தற்போது வகித்து வரும் பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

Mar 14, 2017, 09:37 AM IST
விரைவில் மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டம்: முதல்வர்

விரைவில் மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டம்: முதல்வர்

டெல்லி சென்றுள்ள தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துறைமுகம் மதுரவாயல் இடையேயான பறக்கும் சாலைத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று இன்று பேட்டி அளித்தார்.

Feb 28, 2017, 12:27 PM IST
சசி., முதல்வராக தடை கோரி அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

சசி., முதல்வராக தடை கோரி அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.

Feb 10, 2017, 11:19 AM IST
மாணவர்களை முதல்வர் நேரில் சந்தித்து வேண்டும்: மு.க.ஸ்டாலின்

மாணவர்களை முதல்வர் நேரில் சந்தித்து வேண்டும்: மு.க.ஸ்டாலின்

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:-

Jan 22, 2017, 01:26 PM IST
கிரிஜா வைத்திய நாதன் முதல்வர் ஓ.பி.எஸ் சந்திப்பு

கிரிஜா வைத்திய நாதன் முதல்வர் ஓ.பி.எஸ் சந்திப்பு

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்த தமிழக புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன்.

Dec 23, 2016, 02:01 PM IST
சரோஜா தேவி: ஜெ., உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்!!

சரோஜா தேவி: ஜெ., உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்!!

ஜெயலலிதா பூரண நலமடைந்துவிட்டதாக நடிகை சரோஜா தேவி  நிருபர்களிடம் தெரிவித்தார். மேலும் 

Nov 1, 2016, 09:31 AM IST
ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்

ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்

கடந்த மாதம் செப்டம்பர் 22-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா உடல்நல குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார்.

Oct 22, 2016, 10:16 AM IST
ஜெயலலிதா ஓரிரு நாளில் வீடு திரும்புவார்

ஜெயலலிதா ஓரிரு நாளில் வீடு திரும்புவார்

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 22-ம் தேதி இரவு உடல் நலக் குறைவால் ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

Sep 26, 2016, 12:53 PM IST
முதல் அமைச்சர் ஜெயலலிதா நலமாக உள்ளார்!

முதல் அமைச்சர் ஜெயலலிதா நலமாக உள்ளார்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Sep 23, 2016, 12:46 PM IST
'அம்மா திருமண மண்டபம்'  முதல்வர் ஜெ., அறிவிப்பு

'அம்மா திருமண மண்டபம்' முதல்வர் ஜெ., அறிவிப்பு

ஏழை மக்கள் பயன் அடையும் வகையில்‘அம்மா திருமண மண்டபங்கள்’ கட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Sep 17, 2016, 01:40 PM IST