Udhayanidhi Stalin: உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும் என இளைஞரணி நிர்வாகி திமுக தலைமைக்கு வேண்டுகோள் வைத்தார். அதுகுறித்து நிகழ்ச்சி மேடையிலேயே உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
TN Cabinet Latest News Updates: முதலமைச்சர் ஸ்டாலினின் அமெரிக்க பயணத்திற்கு முன்னதாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திமுகவுக்கு 40 எம்.பிக்களைக் கொடுத்த மக்களுக்கு, மின் கட்டண உயர்வை தமிழக அரசு பரிசாக கொடுத்திருப்பதாக பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின் கட்டணத்தை உயர்த்தினால் சிறு, குறு தொழில்நிறுவனங்கள் பெருமளவு பாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்று தேசிய முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவரும் திமுக தோழமை கட்சியுமான டாக்டர் ஜி ஜி சிவா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை பிரதமர் மோடி தலைமையிலான அரசு வழங்குவதில்லை என கனிமொழி எம்பி குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், விடுபட்ட தகுதியுள்ள மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை விரைவில் கிடைக்கும் என உறுதியளித்தார்.
NTK Seeman: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி பேசியதால் கைது என்றால் காவல்துறையினர் முடிந்தால் தன்னை கைது செய்யட்டும் என சர்ச்சையான அதே பாடலை பாடிய சீமான் அரசுக்கு சவால் விடுத்துள்ளார்.
DMK Reply To Pa Ranjith Allegations: ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக இயக்குநர் பா. ரஞ்சித் அரசின் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில் திமுக சார்பில் தற்போது அதற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்திற்கு சென்றார்.
Pa Ranjith: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணை குறித்தும், தமிழகத்தில் உள்ள தலித் தலைவர்களின் பாதுகாப்பு குறித்தும் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் திமுக அரசை நோக்கி 7 சராமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.