பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை ரூ.18 கோடியாக உயர்த்த 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம் என கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற விழாவில் திருப்பூர் எம்பி.சுப்ராயன் பேசியுள்ளார்.
பீகாரின் ஹாஜிபூர் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற சிராக் பாஸ்வான் பிரதமர் மோடி அரசில் அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். மோடி 3.0 அமைச்சரவையில் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான் இடம் பெற்றுள்ளார்.
மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்து, முடிவுகளும் வெளியாகி உள்ள சூழலில் எம்.பி.களுக்கு மாதம் எவ்வளவு சம்பளம் வழங்கப்படும், அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் என்னென்ன என்பதை இதில் காணலாம்.
சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பேசுவதற்காகவும் வாக்களிப்பதற்காகவும் லஞ்சம் பெறுதல் தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து, எம்பி எம்எல்ஏக்களுக்கு விளக்கு கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை திருவொற்றியூர் பகுதியில் கண்டா வரச்சொல்லுங்க எனக் குறிப்பிட்டு நாடாளுமன்ற உறுப்பினரைக் காணவில்லை என ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
'மோடி குடும்பப்பெயர்' கருத்து தொடர்பாக 2019 அவதூறு வழக்கில் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை சுப்ரீம் கோர்ட் வெள்ளிக்கிழமை நிறுத்தி வைத்தது.
ராகுல் காந்தி நாடாளுமன்றத்துக்கு திரும்புவது குறித்து காங்கிரஸ் கட்சி தீவிரமாக கோரிக்கையை வைத்துள்ளது. எந்த வேகத்தில் ராகுலுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டதோ அதே வேகத்தில் ராகுலையும் மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18ந்தேதி தொடங்குகிறது. இந்நிலையில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.
2017-18 முதல் 2021-22 வரையிலான 5 ஆண்டுகளில், தற்போது உள்ள எம்.பி.க்களின் பயணம் தொடர்பாக ரூ.35.21 கோடியும், முன்னாள் எம்.பி.க்களின் பயணத்துக்கு ரூ.26.82 கோடியும் அரசு செலவு செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.