Mango: தற்போது கோடைகாலத்தில் பலரும் மாம்பழங்களை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். மாம்பழங்கள் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க எப்படி சேமித்து வைப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தின் சுவை பிடிக்காதவர்களே இல்லை எனலாம். அதே நேரத்தில் இதில் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களும் உள்ளன. முக்கியமாக விட்டமின் சி, பெக்டின், நார்ச்சத்து, இரும்பு பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்களும் உள்ளன.
Alphonso Mango Price At Rs 400 Per KG in Market: வெயில் காலங்களில் மாம்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். ருசியான மாம்பழங்களை சாப்பிட வேண்டும் என்றால், அதற்கு கோடைக் காலம்தான் சிறந்தது.
Health Traits Of Mamboo : கோடைக்காலம் துவங்கிவிட்டாலே மாம்பழ வாசனை, நம்மை ஈர்க்கும். மாமரத்தின் அனைத்து பாகங்களும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் குணம் கொண்டவை.
Health Benefits Of Mango Juice: கோடை காலத்தில் மட்டுமே மாம்பழங்களை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. அதேபோல், அதனை ஜூஸாக நீங்கள் வீட்டில் தயார் செய்து அவ்வப்போது குடிப்பது பல விஷயங்களில் நன்மையை தரும். அவற்றில் சிறந்த ஆறு நன்மைகளை இங்கு காணலாம்.
இன்றையை மாறி வரும் வாழ்க்கை முறையால், அதிகரித்து வரும் உடல் எடையை குறைப்பது கடினமாகிவிட்டது, ஆனால் சில பழங்களை சாப்பிடுவதை நிறுத்தினால், உடல் பருமனை பெருமளவு குறைக்கலாம்.
மாம்பழங்களை உட்கொள்வது எடை அதிகரிப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பல சுகாதார நிபுணர்கள் இந்த விஷயத்தில் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். எனவே மாம்பழத்தின் மூலம் உங்கள் எடையை வேகமாக அதிகரிக்கலாம் என்பதை இங்கே காணலாம்.
கோடைக் காலத்தில் உடல் வெப்பம் அதிகரித்து ஹீட் ஸ்டிரோக் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க உகந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். மாம்பழம் சிறந்ததாக கருதப்படுகிறது.
Raw Mango Health Benefits: சிலருக்கு மாங்காயின் பெயரைக் கேட்டாலே வாயில் நீர் வரும். வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த மாங்காய் கோடை காலத்தில் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
மாம்பழ சீசன் தொடங்கிவிட்ட நிலையில், சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை சாப்பிடலாமா? என்ற கேள்வி பலரிடத்திலும் இருக்கிறது. மாம்பழம் சாப்பிடுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Alphonso Mango On EMI: அல்போன்சோ மாம்பழத்தை மாதாந்திர தவணையில் வாங்கலாம் என்ற செய்தி விநோதமாக இருக்கலாம். ஆனால் இந்த மாம்பழத்தை கிரெடிட் கார்டிலும் வாங்கலாம் என்பது தெரியுமா?
Mango and Diabetes: மாம்பழத்தில் இயற்கை சர்க்கரை மிக அதிகமாக உள்ளது. இதன் காரணமாக சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா வேண்டாமா என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது.
Mango Leaf Benefits: சுப நிகழ்ச்சிகளில் மா இலைகள் பயன்படுத்தப்படுவதுண்டு. ஆனால் மா இலைகளை சாப்பிட்டால் பல நோய்களில் இருந்தும் விடுபடலாம் என்பது பலருக்குத் தெரியாது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.