Mann Ki Baat @100: மனதில் இருந்து ஒரு குரல் நிகழ்ச்சியின் மூலமாக நாட்டு மக்களான உங்களை நான் விட்டு விலகுவதுமில்லை.. உங்களை பிரிவதும் இல்லை.. உங்கள் கூடவே இருப்பது போன்று தான் எனக்கு இருக்கிறது என்றார் பிரதமர் மோடி.
Mann Ki Baat 100th Episode: பிரதமர் மோடியின் மாதாந்திர வானொலி உரையின் 100வது பகுதி இந்திய நேரப்படி ஏப்ரல் 30 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஒளிபரப்பப்படும் நிலையில், இந்நிகழ்ச்சி ஐநா தலைமையகத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.
PM Modi Mann Ki Baat: தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிறிய கிராமமான உத்திரமேரூர் உலகையே வியக்கச்செய்வதாக பிரதமர் மோடி தனது மன் கி பாத் உரையில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற நாள் முதல் மன் கீ பாத் எனும் மனதின் குரல் ரேடியோ நிகழ்ச்சி மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
'மன் கி பாத்' நிகழ்ச்சியில் 100 கோடி தடுப்பூசிகள் என்ற இலக்கை எட்டியதற்கு பெருமிதம் தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. இலக்கை எட்டுவதற்கு உதவிய அனைத்து இந்திய மக்களுக்கும், பணியாளர்களுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
கோவிட் -19 பரவுவதைத் தடுக்க கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட பொது முடக்க உத்தரவு உலகம் முழுவதிற்கும் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்தது என்று பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக 2014 ஆம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றதில் இருந்து, ஒவ்வொரு மாதத்திலும் வரும் கடைசி ஞாயிற்றுக் கிழமையில், மன் கி பாத் என்ற மனதின் குரல் என்னும் வானொலி நிகழ்ச்சியில் மக்களிடயே உரையாற்றுவது வழக்கம்.
தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸாச்சாரி சுவாமி என்பவரையும், விழுப்புரத்தை சேர்ந்த ஆசிரியை ஹேமலதா என்பவரையும், கோவை சிறுமி காயத்ரியையும் மன்கீபாத் நிகழ்ச்சியில் பிரதமர் பாராட்டியுள்ளார்
கனடாவிலிருந்து மீட்ட அன்ன பூரணி சிலை இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என பிரதமர் மோடி தனது மன் கீ பாத் என்னும் மனதின் குரலில் தெரிவித்துள்ளார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.